வியாழன், 6 ஜூன், 2013

நியோ பக்ஸ் ரெபரல் பற்றி pp6

வணக்கம் நண்பர்களே

இது வரை என்னோடு neobux இல் 7 நண்பர்கள் இணைந்து உள்ளார்கள் நன்றி



இன்று நாம் காணப்போவது
நியோ பக்ஸ் ரெபரல் பற்றி

அது என்ன ரெபரல் என்கிறீர்களா
தினமும் நமக்கு பதிலாக வேறு ஒருவர் கிளிக் செய்து நமக்கு காசு கொடுப்பது
 நீங்கள் 2 டாலர் சம்பாதித்தவுடன் உங்களுக்கு 10
ரெபரல் கிடைக்கும்
மாதம் ஒன்றிற்கு நாம் .6 சம்பாதித்தோம் என்றால் நமது ரெபரல்
10*.6=6.0
மாதம் 6 டாலர் சம்பாரிக்கும்
இப்பொழுது புரிகிறதா ரெபரல் என்ன செய்யுமென்று
அடுத்து neobux points



நியோ பக்ஸ் பாயிண்ட் என்பது
நமது அக்கவுண்டை கோல்டன் ஆக்க பயன் படும்
எனவே தினமும் 3 முறையாவது  தளம் சென்று கிளிக் செய்யுங்கள்

2 டாலர் பெற்றவுடன் எனக்கு மெயில் அனுப்புங்கள்
உங்களுக்கு கூடுதல் தகவல் தருகிறேன்

மேலும் நம் தளம் மூலம் இணைபவர்கள்
எனக்கு மெயில் செய்து உங்கள் விவரம் சொல்லுங்கள்உங்களுக்கு டிப்ஸ்
அனுப்பி வைக்கிறேன்
எனது மெயில் madurairomanceraja@gmail.com


என்னுடன் நியோ பக்ஸில் இணய

இங்கே அழுத்தவும்

எவ்வாறு இணைவது என்பது பற்றிய வீடியோ கீழே




ரெபரல் பற்றிய வீடியோ 




2 கருத்துகள்: