எனது நண்பர்கள்
அனைவரும் கேம் டவுன்லோட் செய்கிறேன்
என கூறி எனது கம்ப்யூட்டர் இல்
கண்ட தளங்களில் டவுன்லோட் செய்ததன் விளைவு
ஒரு பத்து டூல்பார் ப்ரௌசரில் உட்கார்ந்து கொண்டது
இணைய வேகத்தை பாதியாக குறைத்து விட்டது
setiings சென்று சரி செய்தாலும்
அடிக்கடி இவ்வாறு ஆனது
கூகுள் தலைவர் உதவியுடன் தேடியதில்
ஒரு நல்ல இலவச சாப்ட்வேர் கிடைத்தது
அத்தனை டூல்பாரையும் ஸ்வாஹா பண்ணி விட்டது
கீழே உள்ள தளம் சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி
பாருங்கள்
இங்கே அழுத்தவும்
அல்லது கீழே உள்ள லிங்க் அழுத்தவும்
http://toolbarcleaner.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக