சென்ற மாதம் எனது மனைவி அவர்கள் கோலம் இடுவதற்காக
கூகுள் தலைவர் உதவியுடன் தேடு தேடு என்று தேடியதில் நிறைய லிங்க் கிடைத்தது
என் மனைவி போல் கோலம் மேல் காதல் உள்ளவர்கள்
இந்த லிங்கை பயன் படுத்தி
கோலம் போட்டு பாருங்கள்
இந்த லிங்கைப் பார்த்த பொழுது எவ்வளவு கஷ்டப் பட்டு
சகோதரிகள் கோலம் இட்டு உள்ளார்கள் என்பது தெரிந்தது
பயன் அடைய வாழ்த்துக்கள்
1.http://kolangal.kamalascorner.com
2.http://kalaskolangal.blogspot.in
3.http://www.penmai.com

4.http://mykolam.blogspot.in
இந்த மை கோலங்கள் ப்ளாக் மிக சிறந்த கோலங்களை கொண்டு உள்ளது

http://www.bharatmoms.com
கோலம் தேடும் சகோதரிகள் அனைவரும் இதை பயன் படுத்தி பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக