விஸ்வரூபம் வெற்றி அடையும்

விஸ்வரூபம் டி .டி .எச் இல் வருகிறது என்பதற்காக தமிழ் திரை உலகம்
தனது போர் வாள்களை காட்டிக் கொண் டு இருக்கிறது
இது சரியா
ஆனால் வெளி நாடுகளில் படம் வந்த உடனே ஆன்லைனில் இன்டர்நெட் தளங்களில்
காசு கட்டி பார்க்கலாம்
இது அங்கு சர்வ சாதாரணம்
டி .டி .எச் இல் எதற்காக படம் திரை இடப் படுகிறது
திரை அரங்கிற்கு வராமல் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது
வயதானவர்கள் திரை அரங்கில் உட்கார்ந்து பார்க்க முடியாதவர்கள்
துணை இல்லாமல் திரை அரங்கத்திற்கு வரமுடியாதவர்கள்
வீட்டு வேலை அதிகம் இருக்கும் பெண்கள் இவர்களை சென்று அடைய போகிறது

இது ஒரு வகை வியாபாரம்
ஆன்லைனில் பொருள் விற்பனை செய்வது போல்
சினிமா விற்பனை செய்ய படுகிறது
இது சினிமாவிற்கு கிடைத்த வரம்
ஆனால் ஒரு சின்ன தவறு உள்ளது
படம் வெளி ஆகும் அன்று வெளி இடுவது நல்லது
இல்லாவிட்டால் திரை அரங்கிற்கு வருவதற்கு முன்பு அனைத்து இணய பைரசி தளங்களில் படம் வெளி இடப்படும்
இன்னொன்று படம் பற்றிய கருத்துக்கள் ஓன்று படத்தை உயரத்திற்கு கொண்டு போகும்
அல்லது அதல பாதளத்திற்க்கு கொண்டு போகும்
எது எப்படியோ படத்தின் தயாரிப்பாளர் கமல் அவரே இதை பத்தி கவலை
கொள்ளவில்லை என்பதால்
நாம் கவலை கொள்ள தேவை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக