
நடிகர்களில் வரியை ஒழுங்காக கட்டும் ஒரே நடிகர் கமல் அவர்கள்தான்
கருப்பு பணம் வேண்டாம் வெள்ளை மட்டுமே போதும் எனும் ஒரு நடிகரை ரௌண்டு கட்டி அடிப்பது என்ன நியாயம்
மிக சிறந்த நாத்திகர் எல்லாவற்றுக்கும் காரணம் கடவுள் அல்ல
நாம்தான் காரணம் என்று கூறும் தன்னம்பிக்கை மிக்க ஒரே நடிகர் கமல்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு தனி டிரஸ்ட் நடத்தும் நடிகர் அவர்
மக்களுக்கு எதிராக இருக்கும் மனிதர்கள் தீவிரவாதிகள்
இதில் மதம் எங்கு உள்ளது
தீவிரவாதிகளை கொல்வதாக படம் எடுக்க கூடாதா

அண்மையில் வந்த டாம் குருசின் படத்தில் தீவர வாதிகளாக தலிபான் களை காட்டினார்கள் என்பதற்காக அந்த படம் தடை செய்யப்படவில்லை
ஆனால் திரை உலகம் இவ்வாறு வாய் மூடி கிடந்தால் நாளை கமல் அவர்களுக்கு வந்தது போல் அனைவருக்கும் வரும்
குழந்தை பிரசவம் ஆக குறித்த நேரம் தாண்டினால் எவ்வளவு கஷ்டப் படுவோமோ அதை விட அதிக கஷ்டம் படம் வெளி இடா விட்டால்
தனி ஒரு மனிதனக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அளிப்போம் என்றார் பாரதி
தனி ஒரு மனிதனுக்கு உரிமை மறுக்கப்பட்டால் பாரதி நீங்கள் வந்து சொல்லுங்கள்
கமல் அவர்களே கலங்காதிர்கள் காலம் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக