திங்கள், 10 ஜூன், 2013

PTC தளங்களில் DIRECT REFERRAL என்றால் என்ன pp8

பணம் பண்ணலாம் வாங்க ptc தளங்களில்  direct referral என்றால் என்ன

வணக்கம் நண்பர்களே 

இன்று நான் வழங்கப்போவது 
ptc தளங்களில்     DIRECT REFERRAL
பெறுவது எப்படி என்று 
நமக்கு அதிக லாபம் தருவது இந்த direct referral தான் 


முதலில் நியோ பக்ஸ் இல் dircet referral எவ்வாறு பெறலாம் என்று பார்ப்போம் 
அதவாது இதில் நம் நண்பர்களை இணைக்கிறோம் 
நாம் எவ்வாறு சம்பாதிக்கிறோமோ 
அதே போல் நமது நண்பர்களையும் சம்பாதிக்க வைக்கும் முறை 

நியோ பக்ஸ் இல் direct referral சேர்த்து விட்டு 
அந்த நண்பர் நன்றாக பணி  செய்தால் நமக்கு கொஞ்சம் கமிசன் கிடைக்கும் 
மேலும் நியோ பக்ஸ் இல் மட்டும் 

நமது referral களை  அறுபது நாள் கழித்து விற்கலாம்
கிடைக்கும் பணத்தை வைத்து 
rented referral களை வாங்கலாம் 
எடுத்து காட்டாக 

உங்கள் நண்பர் நல்ல முறையில் பணி  செய்து இருந்தால் 
அவருடைய refraal ஒரு டாலருக்கு விற்கலாம் அற்பது நாள் கழித்து 

அதற்கு பதிலாக நீங்கள் 5 rented referral வாங்கலாம்  
சரி எவ்வாறு direct referral நியோ பக்ஸ் இல் பெறுவது 


neobux

உங்கள் account சென்று 
இடது  ஓரத்தில் GLOBAL ன்று இருக்கும் 
அதன் அடியில் BANNERS என்று இருக்கும் 
அதை கிளிக் செய்தால் 
LINK என்று ஓன்று இருக்கும் 
அதை copy செய்து உங்கள் ப்ளாக் அல்லது நண்பருக்கு ஈமெயில் செய்து 
விட்டு அதை கிளிக் செய்து இணையசொல்லுங்கள் 

அடுத்து கிளிச்சென்சில் நமது direct referral கள் 

பெறுவது எப்படி என்று பார்ப்போம் 


clixsense 

கிளிச்சென்சில் உங்கள் account செல்லவும் 
affilates என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் 

invite friends என்று இருக்கும் 
அதை கிளிக் செய்தால் 

அதில் உங்கள் நண்பர்களின் ஈமெயில் கொடுத்தால் அது அவர்களுக்கு 
செல்லும் அதன் மூலம் இணைந்தால் direct refrral கிடைக்கும்
இன்னொரு முறை தங்கள் account கிளிக் செய்தால் affiliate link என்று ஓன்று 
இருக்கும் அதை copy செய்து உங்கள் நண்பருக்கு ஈமெயில் செய்து இணைய சொல்லலாம்  

ஆனால் இங்கே உங்கள் direct referral களை  விற்க முடியாது 
கொஞ்சம் கமிசன் கிடைக்கும் 
எனவே நண்பர்களே உங்கள் நண்பர்களையும் இணையுங்கள் 

நமது கொள்கை தினசரி இருபது  டாலர் 

சம்பாதிப்போம் சம்பாதிக்க வைப்போம் 

இது வரை நீங்கள் இணையவில்லை என்றால் இன்றே இணையவும் 

நியோ பக்ஸ் இல் இங்கே அழுத்தவும்  இணைய 

கிளிச்சென்சில் இணைய இங்கே அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக