ஞாயிறு, 16 ஜூன், 2013

தில்லு முல்லு ஒரு பார்வை

தில்லு முல்லு  ஒரு பார்வை

சூப்பர் ஸ்டாரின் படங்கள் அனைத்துமே பக்கவாய் திரைக்கதை செட் செய்யப் பட்டு இருக்கும்'



அதுவும் KB சார் மேற்பார்வையில் உருவான திரைக்கதை
இந்த படம் உருவான போது

பயந்த சூப்பர் ஸ்டாரை திரைக்கதை உன்னை நகைச்சுவை மேம்படுத்தும் என்று சொன்னாராம் KB சார்
அந்த பக்கவான திரைகதையை கொஞ்சம் மாற்றி படம் எடுத்து இருக்கிறார்கள்



தேங்காய் சீனிவாசன் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதால் அவர் நடிப்பு அழகாய் இருக்கும்
அதை ஒப்பிட முடியாது
ஆனால் சௌகார் ஜானகியை விட சும்மா பட்டையை கிளப்பி உள்ளவர் நம்ம கோவை சரளா
கோவை பாசை பேசும் கோவை சரளா இந்த படதிற்காக சென்னை பாசை பேசுகிறார்  அற்புதம்
பல நேரங்களில் மனோரமாவை நினைக்க வைக்கிறார்
நன்றாக போகும் திரைக்கதை துபாய் செல்லும்போது சற்று ஜல்லி அடிக்கிறது
மற்றபடி குறை சொல்ல முடியாது
சந்தானம் கட்சி இருபது நிமிடம் வருகிறார்
வந்து அவர் பங்குக்கு நாலு சிக்ஸர் அடிக்கிறார்
புரோட்டா சூரி நான் அந்த குரூப் என சொல்வதை ரசிக்கலாம்
ஆனால் தில்லு முல்லு ரஜினி வெர்சன் இல் நாகேஷ் படம் முழுக்க வருவது போல் இருக்கும் இதில் சத்யன் முதல் பாதியோடு சரி



ராகங்கள் பதினாறு பாடல் தப்பித்தது


தில்லு முல்லு பழைய  பதிப்பில்  கிளைமாக்ஸ் கார் சேசிங் நகைச்சுவை  அள்ளும்
இதில் குறைவுதான்

ஆனால் சிரித்து மகிழ சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த பட பாடல்கள் டவுன்லோட் செய்ய
இங்கு அழுத்தவும் skip add செய்து டவுன்லோட் செய்யவும்


தினமும் 20 டாலர் சம்பாதிக்க ஆசையா








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக