இயக்குனர் மணிவண்ணன் சில நினைவுகள்

மணிவண்ணன்
சத்யராஜுக்கு ஒரு மிக சிறந்த படங்களை வழங்கிய இயக்குனர்
பாரதிராஜவின் மிக சிறந்த உதவியாளர்
நல்ல குணசித்திர நடிகர்
நக்கலாய் பேச சொல்லி குடுத்த இயக்குனர்
அம்மாவாசை என சத்யராஜை இனி சொல்ல ஆள் இல்லை
கோபுரங்கள் சாய்வதில்லை 1982 இல் இயக்க ஆரம்பித்த
அவர்நாகராஜசோழன் வரை இயக்கி உள்ளார்
சத்யராஜ் அவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் திரு மணிவண்ணன் என்பதை மறுக்க இயலாது
இயக்குனராய் நடிகராய் இருந்த பல்துறை வித்தகன்

ரூ.549 மட்டும் செலுத்தி, உங்களுக்கு பிடித்த சொந்த டொமைனில் உங்கள் பிளாக் இயங்க வேண்டுமா..?
பதிலளிநீக்குஉதா. ( www.mydomain.blogspot.in ----> www.mydomain.in )
தொடர்புக்கு :
தீபா - +91 90437 74889