திங்கள், 3 ஜூன், 2013

குட்டிபுலி இல்லை கத்தி புலி

குட்டிபுலி விமர்சனம்





கத்தி ரத்தம்

டாஸ்மாக் கடை
நாலு ரௌடிகள்

ஒரு பெண்

இது போதும் தமிழ் சினிமா பண்ண என்கிற நிலை எப்ப மாறும்


அடுத்த புரட்சி
அம்மா கையிலும்
கத்தி




வில்லேஜ் தியேட்டர் என்று ஆரம்பத்தில் ஒரு கார்டு போட்டார்கள்
அது இதற்குத்தானா
  லக்ஷ்மி மேனன்  இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருப்பீர்கள் கொஞ்சம் வெளியே வாருங்கள்
நம்ம அஞ்சலி மாதிரி வர வேணாமா


சசிகுமார் சார் உங்கள் சுத்தி இருக்கும் நடிகர்கள் குறைவது உங்களுக்கு ஆபத்து

கமல் அவர்கள் சண்டியரில் நிறைய நடிகர்களை கொண்டு நிறுத்தி இருப்பார்

அது போல் வேண்டும் உங்கள் மாசை பயன்படுத்துங்கள்
காத்து காத்து வீசுது பாடல் குட்டிபுலி பேர் சொல்லும்

ஆள் ஆளுக்கு குத்தி விட்டு போக
ஜம் என்று அடுத்த காட்சி

சசிகுமார் ரசிகர்கள் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக