சனி, 1 ஜூன், 2013

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்

சுஜாதா வின் பல கட்டுரைகள் இன்று கூட பொருந்தும்

அந்த மாதிரி சில கட்டுரைகள்

கற்றதும் பெற்றதும்

அற்புதமான தொடர் ஆனந்த விகடனில் வந்தபொழுது
இதை படிக்காதவர்கள் குறைவு
இதை படிக்கும்பொழுது உங்கள் கூட அவர் உரையாடுவது போல் இருக்கும்

அதுதான் அவர் ஸ்டைல்



கற்றதும் பெற்றதும் pdf  இங்கே கிளிக் செய்க
வழக்கம் போல் skip add கொடுத்து டவுன்லோட் செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக