வெள்ளி, 28 ஜூன், 2013

நமது ப்ளாக்கை copy அண்ட் பேஸ்ட் செய்யாமல் இருக்க html script

நமது ப்ளாக்கை திருடாமல் இருக்க அல்லது copy அண்ட் பேஸ்ட் செய்யாமல் இருக்க
எந்த ஒரு விசயமும் இலவசமாக கொடுத்தால் அதற்கு மதிப்பு இல்லாமல்
போய்விடும்
எனவே
SKIP AD செய்து இதனை பார்க்கவும் 


வணக்கம் இணையம் என்றாலே அதிகமாய் பண்ணுவது திருடுவது தான்
காரணம் இங்கு வரும் பாதி பேர் இன்டர்நெட் கில்லாடிகள் என்பதால் சுட்டு விடுகிறார்கள் 
Protect Duplicate Content


அநேகமாக இன்று நாம் பயன் படுத்தும் OS
antivirus எல்லாமே ஏதோ ஒரு வகையில் சுட்டதுதான்

ஏன் நம்ம அண்ணன் பில்கேட்ஸ் ஆப்பிள் ஜாப்ஸ் அவர்களிடம் இருந்துதான் சுட்டார்
ஏன் வார பத்திரிக்கை
திரைப்படங்கள்
பாடல்கள் எல்லாமே சுட்டதுதான்
எனவே இணைய உலகில் திருடுவது என்பது அவர்கள் அவர்கள் சாமர்த்தியம்



ஒரு முறை ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி தேடும்போது
ஒரே பதிவை பல நண்பர்கள் copy அண்ட் paste பண்ணி இருப்பது தெரிந்தது





இதை தவிர்க்கலாம் எப்படி
நீங்கள் html script ஒன்றை நம் பிளாக்கர்  template இல் copy அண்ட் பேஸ்ட் செய்து விட்டால்
யாரும் நம் பதிவை copy அண்ட் பேஸ்ட் பண்ண இயலாது  
அந்த html script உள்ள தளம் இங்கு கொடுக்கிறேன் 
அந்த தளம் செல்லுங்கள்
அங்கு இரண்டு script உள்ளது இரண்டையும்
வேறு வேறு அதாவது இரண்டு gadget களில் copy அண்ட் பேஸ்ட் பண்ணுங்கள்

உங்கள் பிளாக்கர் செல்லுங்கள்
முதலில்  layout செல்லுங்கள்
அடுத்து  add a gadget செல்லுங்கள் HTML/JAVA SCRIPT எனும் gadget இல்
கீழே கொடுக்கும் இரு script யும்
தனி தனியாக இரு gadget களில் copy அண்ட் பேஸ்ட் செய்து
save செய்து விட்டு save arrangement செய்து விடுங்கள்

இனி உங்கள் பதிவை copy அண்ட் பேஸ்ட் பண்ண முடியாது
அப்படி பண்ணினாலும் முழு பதிவைதான் பண்ண முடியும்
பண்ணி பார்த்து கமெண்ட் செய்யுங்கள்

அடுத்த தொடரில் எந்த மாதிரியும் copy அண்ட் பேஸ்ட் பண்ண முடியாத ஒரு script தருகிறேன்
கீழே உள்ள லிங்க் சென்று அந்த இரண்டு script ஐயும் copy அண்ட் பேஸ்ட் செய்யுங்கள்

இங்கு கிளிக் செய்து அந்த தளம் செல்லவும்

அல்லது

http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக