மதுரை பழங்காநத்தம் அம்மா உணவகம் திறக்க
அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தது
7 மணிக்கு காலையில் திறக்கிறார்கள் கூட்டம் அலை மோதுகிறது
எல்லாம் பள்ளி சிறுவர்கள்
இட்லி ஒரு ரூபாய் என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்
ஆனால் சட்னி கிடையாது சாம்பார் மட்டும்தான்
நிறைய பேர் வாழ்த்தி செல்கிறார்கள்
அடுத்து மதியம் 5 ரூபாய்க்கு
தயிர் சாதம்
சாம்பார் சாதம் போடுகிறார்கள்
தண்ணீர் அற்புதமாய் மினரல் வாட்டர்
தருகிறார்கள்
அநேகமாய்
அதிகமாய் பிச்சைக்கரர்கள் சாப்பிடுகிறார்கள்
ஆனால் இது நல்ல திட்டம் என்றாலும்
இதை அதிகம் பயன் படுத்துவது
பிச்சைக்காரர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக