புதன், 26 ஜூன், 2013

மாதம் ரூபாய் 7 5 இலவசம் உங்கள் மொபைல் போன் recharge செய்ய

வணக்கம் நண்பர்களே

இன்று நான் வழங்குவது 
இலவசமாக நீங்கள் உங்கள் மொபைல் போனுக்கு 
recharge செய்வது எப்படி 
என்பதை கூறப்போகிறேன் 

இப்பொழுது WAY 2 SMS தளம் இந்த வாய்ப்பை வழங்குகிறது

நீங்கள் உலகம் முழுக்க இலவசமாக SMS அனுப்பி கொள்ளலாம்


இந்த தளம் சென்று register செய்து கொள்ளுங்கள்




உங்களுக்கு 7 வழிகளில் recharege செய்ய offer தருகிறார்கள் 
1 .உங்கள் GMAIL account இந்த தளம் வழியாக ஓபன் செய்தால் 
தினமும் .2 5  பைசா 
2.உங்கள் YAHOO MAIL ஓபன் செய்தால் இந்த தளம் வழியாக 
.2 5 பைசா 

3.தினமும் ஒரு offer தருகிறார்கள் அந்த தளம் சென்று register செய்தால் 
ரூபாய் 2 தருகிறார்கள் 

4 .அவர்கள் கொடுத்து இருக்கும் facebook ஷேர் செய்தால் 
2 . 2 5 தருகிறார்கள் தினமும் 

5 . உங்கள் நண்பருக்கு மெயில் அனுப்பினால் ஒரு மெயில் ஒன்றிற்கு 
1 பைசா தருகிறார்கள் (இது போங்கு )

6.கேள்வி பதில் இருக்கிறது தினமும் 5 ௦ பைசா தருகிறார்கள் எளிதாக இருக்கிறது 

7 .இந்த செய்திகளை ஷேர் செய்தால் 5 ௦ பைசா தருகிறார்கள் 

நான் இரண்டு நாளாக இந்த தளம் மூலம் ரூபாய் 5 . 3 1 சம்பாதித்து உள்ளேன் 

தோராயமாக ஒரு நாளைக்கு 2 . 5 ௦  X 30 = 75 சம்பாதித்து 
நம் மொபைல் போனுக்கு recharge செய்து கொள்ளலாம் 

ரூபாய் 1 ௦ வந்ததும் recharge செய்து கொள்ளலாம் 
முயற்சி செய்து பாருங்கள் 
இந்த தளம் செல்ல 


நீங்கள் உடனே 6 பேக் அல்லது 8 பேக் பெற ஒரு சிறந்த வழி

Photo: சூப்பர்ரப்பு  8 Packs :D

(Pic:BACK Benchers)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக