ஞாயிறு, 16 ஜூன், 2013

ADSENSE மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

ADSENSE மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே 
பணம் சம்பாதிக்க ptc தளம்  இருந்தாலும் 
ஒரு கிளிக் ஒன்றிற்கு அள்ளி வழங்கும் ஒரே நிறுவனம் அது adsense

தமிழ் தளங்களுக்கு adsense கிடைக்காது 
உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்தால் ஆங்கிலத்தில் ப்ளாக் எழுதுங்கள் 
ப்ளாக் ஆரம்பித்து ஆறு மாதங்கள் கழித்து விண்ணப்பிக்க வேண்டும் 
உங்கள் ப்ளாக்கில் குறிப்பிட்ட விஷயம் மட்டும் எழுதுங்கள் 
சமையல் என்றால் சமயல் நுட்பம் மட்டும் எழுதுங்கள் 


உங்களுக்கு குறைந்த பட்சம் நூறு பேராவது வாசகர் இருக்க வேண்டும் 

அப்புறம் உங்கள் தளத்தில் புகைப்படங்களுடன் தகவல் இருக்க வேண்டும் 
கண்டிப்பாக வீடியோ இருக்கவேண்டும் 
அடுத்து உங்கள் தளம் பார்ப்போரை சுண்டி இழுக்குமாறு டெம்ப்ளட் இருக்கவேண்டும் 

ஆறு மாதம் கழித்து விண்ணப்பித்தால் உங்கள் தளத்தை 
GOOGLE ADSENSE குழு ஆய்வு செய்யும் மேலே சொன்ன அனைத்து விசயமும் இருந்தால் 
உங்களுக்கு ஈமெயில் அனுப்புவார்கள் 
அவர்கள் தரும் விளம்பரத்தை நீங்களோ உங்கள் நண்பர்களோ அழுத்தக்கூடாது 
உங்கள் IP ADDRESS மூலம் செக் செய்து பார்ப்பார்கள் அதன் பின்பு பணம் கண்டிப்பாக கிடைக்கும் 
ஒரு நண்பர் இது மட்டுமே தொழிலாக வைத்து உள்ளார் மாதம் 500 dollar பெறுகிறார் 

இது போக admaya ADHITZ போன்ற தளங்கள் பணம் தருகிறார்கள் ஆனால் அது சொல்லி கொள்வது போல் இல்லை 

காணொளி காண 



எனவே நமது ptc மூலம் பணம் செய்யும் குழுவினர் 
இன்றே ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்து விடுங்கள் 

உங்களுக்கு தெரிந்த  விஷயம் பற்றி மாதம் பத்து பதிவாவது இடுங்கள்


தினமும் 20 டாலர் சம்பாதிக்க ஆசையா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக