மீன் தானம் செய்வதை விட
மீன் பிடிக்க கற்று கொடு
என்கிறது ஒரு ஸ்பானிஸ் பழமொழி
இது வரை நான் adfly மூலம் சம்பாதித்தேன்
இனிமேல் நீங்களும் சம்பாதிக்க போகிறீர்கள்
நாம் ஒரு லிங்கை நண்பருக்கு அனுப்புவோம்
அல்லது ஒரு லிங்கை நமது ப்ளாக் கில் பகிருவோம்
அப்பிடி பகிர்ந்தால் நமக்கு எதுவும் பலன் இருக்காது
ஆனால் நீங்கள் உங்கள் லிங்கை adfly தளம் சென்று
shrink என்கிற கட்டத்தில் கொடுத்தால் அதனை
வேறு மாதிரி உங்கள் லிங்கை சுருக்கி தரும்
எடுத்து காட்டாய் எனது தள முகவரி
http://sengappadaisankar.blogspot.in/2013/06/mp-3.html
இதை adfly தளம் மூலம் சுருக்கினால்
http://adf.ly/R5rpH
மேலே உள்ளது போல் வரும்
மேலே உள்ள லிங்க் கிளிக் செய்தால்
ஒரு விளம்பரம் சென்று skip add கொடுத்தால் அதற்கு பின் என் தளம் வரும்
இதை நீங்கள் பகிர்ந்தாலோ
அல்லது உங்கள் நண்பருக்கு அனுப்பினாலோ
அவர்கள் கிளிக் செய்தால் நமக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்
குறிப்பாய் usa போன்ற வெளி நாட்டவர்கள் கிளிக் செய்தால்
1000 பேர் கிளிக் செய்தால் நமக்கு 5 டாலர் கிடைக்கும்
நமது இந்திய போன்ற நாட்டவர் கிளிக் செய்தால்
7000 பேருக்கு 5 டாலர் கிடைக்கும்
சில நண்பர்கள் தங்கள் facebook மற்றும் ப்ளாக் மூலம் பகிர்ந்து தினமும் 5 டாலர் சம்பாதிக்கிறார்கள்
நீங்களும் உங்கள் லிங்கை இங்கு கொடுத்து மாற்றி facebook அல்லது ப்ளாக் மூலம் பகிர்ந்து பணம் ஈட்டுங்கள்
தளம் இணைய கீழே உள்ள பேனர் அமுக்கி இணையவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக