ஞாயிறு, 9 ஜூன், 2013

கரிமேடு ஒரு பார்வை

கரிமேடு திரைப்பார்வை

இணையத்தில் வாசகர்களை விட விமர்சகர்கள் அதிகமாக இருப்பதால்
இது விமர்சனம் அல்ல ஒரு பார்வை



வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணி வாங்கி குடிப்பது போல் நடித்து
அவர்கள் அனைவரையும் கற்பழித்து  கொன்று கொள்ளை அடிக்கும் கும்பலை பற்றிய  படம்



கொஞ்சம் கூட அநாகரிகம் தெரியாமல் வளரும்



ஒரு குடும்பம் குழுவாய் சென்று கொள்ளை அடிக்கிறது




இது கர்நாடகத்தில் நடந்த உண்மை கதை
கட்டட வேலை செய்யும் குடும்பம் போல்
நுழைந்து
கொள்ளை அடிக்கிறார்கள்
பின்பு அவர்களை கண்டுபிடித்து நீதி மன்றம் கொண்டு செல்கிறார்கள்

கொள்ளையர்களை உண்மையை கக்க  வைக்க
இன்ஸ்பெக்டர் செய்யும் வேலைகள் பிரமிக்க வைக்கிறது

படத்தில் ஒரு காட்சியில் பூஜா காந்தியை அரை நிர்வாணமாக காட்டுகிறார்கள் பின்புறமாய்




கண்டிப்பாய் தனியாய் இருக்கும் பெண்கள் பார்க்க வேண்டிய படம்

எனவே யாரை இருந்தாலும் கதவு டிராகாமல் பதில் சொல்வார்கள்
இந்த படம் பார்த்தால்

சில காட்சிகள் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும்
எனவே தனியாய் பாருங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக