ஞாயிறு, 16 ஜூன், 2013

தீயா வேலை செய்யணும் குமாரு ஒரு பார்வை

தீயா வேலை செய்யணும் குமாரு ஒரு பார்வை

விமர்சகர்கள் அதிகம் இருப்பதால் இது ஒரு பார்வை


வழக்கமான சுந்தர் c கதை
முன்பு கார்த்திக் கை கொடுத்தார்  கூட கவுண்டமணி இருந்தார்
இப்பொழுது சந்தானம் இருக்கிறார் கை கொடுக்க ஒவ்வாரு
படத்திற்கும் ஒரு கதாநாயகன்


சுந்தர் c அவர்களிடம் பிடித்த விஷயம்
சூழ்நிலைக்கு  ஏற்ப மாறிக் கொள்வது
வரும் புதிய தலைமுறையை பயன் படுத்தி கொள்வது

கதை சித்தார்த் எவ்வாறு ஹன்சிகாவை காதலித்து கைப்பிடிப்பதுதான்
அதில் நகைச்சுவை சேர்த்து கொடுத்திருக்கிறார்கள்
ஆரம்பம் ஒரு நாற்பது நிமிடம் ஜல்லி அடிக்கிறார்கள்
அப்புறம் திரைக்கதை அழகாய் நகர்கிறது
வழக்கம் போல் சுபமாய் முடிகிறது

அழகென்றால் அவள்தானே பாடல் நிறைய நாட்களுக்கு சன் மியூசிக்கில்
பார்க்கலாம்
சின்ன குஷ்பூ நன்றாக நடித்து உள்ளார் உபயம் சுந்தர் c
திரைக்கதை உபயம் நலன் குமரசாமி

அங்கங்கே அவரின் டச் தெரிகிறது
சித்தார்த் ஹன்சிகாவை லவ் பண்ணியதும் சித்தார்துக்கு கப் கொடுப்பது

கடைசி கிளைமாக்ஸ் நச்
படத்திற்கு திருட்டு பசங்க என பெயர் வைத்து இருக்கலாம்
குஷ்புவையும் ஹன்சிகாவையும் மாறி மாறி காட்டி இருப்பது


நல்ல ஐடியா
இந்த பட பாடல்கள்  டவுன்லோட் செய்ய

இங்கு அழுத்தவும்  skip add செய்து டவுன்லோட் செய்யவும்


தினமும் 20 டாலர் சம்பாதிக்க ஆசையா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக