
ptc தளங்களில் சில செய்யகூடாத விஷயங்கள்
ஒருவர் ஒரு ACCOUNT மட்டுமே வைத்து இருக்க வேண்டும்
அதுவும் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் மோடம் மூலம் உங்கள் IP
முகவரி பதிவு செய்யப்பட்டு விடும்
வேறு கம்ப்யூட்டர் களில் பண்ணாதீர்கள்
கூடுமான வரை குரோம் அல்லது பயர்பாக்ஸ் மூலம்
கிளிக் செய்யுங்கள்
கண்டிப்பாக ANTIVIRUS உபயோகியுங்கள்
மிக சிறந்த antivirus அவிரா உபயோகியுங்கள்
கட்டண ஆண்டி வைரஸை விட இந்த இலவச ஆண்டி வைரஸ்
நன்றாக வேலை செய்கிறது
அவிரா டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
அல்லது
http://www.avira.com/en/index
அப்புறம் உங்கள் password கடினமாக இருக்க வேண்டும்
examble 586HG48iB68po33
இந்த மாதிரி அமையுங்கள்
கூடுமான வரை லினக்ஸ் அல்லது windows 7 உபயோகியுங்கள்
நல்ல ptc தளம் என்றால் toolbar அல்லது adalert இருக்கும் அதன் மூலம் நமது
browserஇல் விளம்பரம் எவ்வளவு வந்து இருக்கிறது என்பதை உடேனே அறியலாம்
தினமும் குறைந்த பட்சம் மூன்று முறை பாருங்கள்
கண்டிப்பாக ஒருநாளைக்கு .௦2 5 சம்பாதிக்கலாம் மூன்று ptc தளம் என்றால்
3x.025=0.௦75 பெறலாம்
refraal மூலம் கண்டிப்பாக ஒரு நாளைக்கு விரைவில் ஒரு டாலர் பெறலாம்
இது ஒரு பகுதி நேர வேலையாய் செய்யலாம்
ptc தளம் பற்றி நன்கு அறிய பணம் பண்ணலாம் வாங்க என்கிற டைட்டில் அம்க்கி அனைத்தையும் பாருங்கள்
சம்பாதியுங்கள்
- மாணவர்கள்
- இல்லத்தரசிகள்
- ஒய்வு பெற்றவர்கள்
முழு விவரம் அறிய
இங்கு அழுத்தி பாருங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக