வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைக்கதை

விஸ்வரூபம் திரைக்கதை


இது விமர்சனம் அல்ல
நண்பர்கள் பார்த்து கூறியதின் படத்தின் திரைக்கதை




விசாம் அக்ரம் காஸ்மீரி என்கிற முஸ்லிம் கதா பாத்திரம் கமலுக்கு
இவர் ஒரு உளவுத்துறை அதிகாரி
இவர் அமெரிக்கா அமைதிக்காக வேலை செய்கிறார் (??????)
அப்புறம் தலிபான் இயக்கதில் சேர்கிறார் (???????)

ஒசாமா பின்லேடனை காட்டி கொடுக்கிறார்

இவர் இந்த வேலை செய்வதற்கு பின் புலம் கதக் நடன கலைகர்
இவரை திருமணம் செய்ய வரும் பூஜாவுக்கு கமலை பிடிக்காமல் போக (வில்லனை விரும்ப)
அவரை வேண்டாம் என்று சொல்வதற்கு
துப்பறியும் போது கமல் யார் என வில்லனுக்கும் தெரிய

கமலை கொல்ல புறப்பட
 கமல் என்ன செய்கிறார் என்பதுதான் கதை


இதற்கு எதற்கு இஸ்லாம் எதிர்க்கிறது என்பது புரியவில்லை

படத்தில் 40 நிமிடம் அரபு மொழியில் உள்ளது
தலிபான் பற்றி தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டும்

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அல்லா ஏசு கிருஷ்ணா எல்லாம் மனிதனை மனிதனாக மாற்ற முயற்சி செய்வதர்க்காக
    கடவுளை புரிந்த எவரும் தீமை செய்வதில்லை
    கடவுளை புரியாதவர்கள் தீமை செய்வது எல்லா மதத்திலும் எல்லா ஊரிலும் நடந்து இருக்கிறது
    இந்த உலகம் அன்பான மானிடர்களுக்காக படைக்கப்பட்டது
    அன்பு இல்லாத மனிதர்கள் திருந்த வேண்டும்
    அன்பே கடவுள்
    மதம் என்பது அம்மா போல எந்த அம்மாவும் தம் வாரிசுகளை கொல்லாது

    பதிலளிநீக்கு