செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஜெ ., ரஜினி, மோடி இணைவார்களா மெகா கூட்டணி பிளான் குமுதம் ரிப்போர்ட்டர் 22-09-13

வணக்கம்

அரசியல் ஆட்டம் ஆரம்பம்

ஜெ ., ரஜினி, மோடி இணைவார்களா
மெகா கூட்டணி பிளான்
குமுதம் ரிப்போர்ட்டர் 22-09-13




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

திங்கள், 23 செப்டம்பர், 2013

பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள் pdf புத்தகம் துளசி மஞ்சள் வெந்தயம் உலர் திராட்சை ஆகியவற்றின் அற்புத பயன்கள்

வணக்கம்
எத்தனை விதமான மருத்துவ முறை இருந்தாலும்
நமது பாட்டி வைத்தியம் முறைக்கு ஈடு உண்டா

அந்த பாட்டி வைத்தியங்கள் உங்களுக்காக
துளசி
மஞ்சள்
வெந்தயம்
உலர் திராட்சை ஆகியவற்றின் அற்புத பயன்கள்





  

இந்த வைத்ய முறைகள் pdf வடிவில் உங்களுக்காக

இந்த புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


ஆனந்த விகடன் 11-9-13 படிக்க விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ஸ்டாலின் ஜில்லா சிறப்பு பார்வை

வணக்கம்

இன்று வழங்குவது

ஆனந்த விகடன் 11-9-13 படிக்க

  • விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ஸ்டாலின்
  • ஜில்லா சிறப்பு பார்வை 


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுஜாதா அவர்களின் கடைசி எழுத்துக்கள் உங்களுக்காக


தமிழ் எழுத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால்

சந்தேகம் இல்லாமல் சுஜாதா மட்டுமே
அவருடிய கடைசி
தருணங்களை விவரிக்கிறார்
அவருடன் இருந்த தேசிக அவர்கள்
சுஜாதா அவர்களின் கடைசி கால உணர்வுகள்
நம்மை கண் கலங்க வைக்கிறது
அவருடைய கடைசி எழுத்துக்கள் உங்களுக்காக









இந்த நாவலை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

கலைஞர் கருணாநிதி எழுதிய நாவல் தென் பாண்டி சிங்கம் உங்களுக்காக


வணக்கம்
இன்று வழங்குவது
கலைஞர் கருணாநிதி எழுதிய நாவல்
தென் பாண்டி சிங்கம்
உங்களுக்காக

புதியதாய் கதை எழுத முயற்சிப்பவர்களும்
வசனம் எழுத விரும்புபவர்களும் படிக்க வேண்டிய புதினம்


தென்பாண்டிச் சிங்கம்

இந்த நாவலை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த வார குங்குமம்23-9-13 படிக்க கமல் இடத்தில் தனுஷ் முகமூடி படம் பற்றி மிஸ்கின்

வணக்கம்


இந்த வார குங்குமம்23-9-13 படிக்க

  • கமல் இடத்தில் தனுஷ் 
  • முகமூடி படம் பற்றி மிஸ்கின்  


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

நாணயம் விகடன் 8-9-13 ஏன் சரிந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முழு அலசல் வீடு வாங்க உதவி செய்யும் தொடர்

வணக்கம்

மிக சிறந்த இதழ்களை கொடுத்து வரும்
விகடன் குழுமத்தில் இருந்து வரும் இதழ்
நாணயம் விகடன்

இந்த இதழில்

ஏன் சரிந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முழு அலசல்
வீடு வாங்க உதவி செய்யும் தொடர்
நீங்கள் வாழ்கையில் முன்னேற படிக்க வேண்டிய நூல் STAND FOR YOUR LIFE
நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம் சிறப்பு தொடர்
எதிர் கொள் வாழ்கையை ஜெய்க்க சொல்லி கொடுக்கும்அற்புத தொடர்
உங்கள் இன்னொரு PARTNER யார்தெரியுமா பணம் பணவள க்களை
வாழ்கையை கஷ்டப்பட்டு செய்த பெண் உண்மை சம்பவம்


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்




நக்கீரன்20-9-13 மோடி வளர்ந்த கதை கள்ள காதலால் அனாதைகளாகும் குழந்தைகள் அதிர்ச்சி ரிப்போர்ட் நாற்பதும் நமக்கே ஸ்டாலின் புது ரூட் செல்போன் காமுகர்கள்

வணக்கம்
அரசியல் ஆட்டம் ஆரம்பம் 3

நக்கீரன்20-9-13

மோடி வளர்ந்த  கதை

கள்ள காதலால் அனாதைகளாகும் குழந்தைகள் அதிர்ச்சி ரிப்போர்ட்
நாற்பதும் நமக்கே ஸ்டாலின் புது ரூட்
செல்போன் காமுகர்கள்
பழனி முடியை திருடிய காவலர்கள்
ஈமெயில் மூலம் உங்களை ஏமாற்றும் கும்பல் கட்டுரை

Cover Image1


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

சனி, 21 செப்டம்பர், 2013

ஆதலால் காதல் செய்யலாமா ஒரு அலசல் கட்டுரை இந்த வார அவள் விகடன் 10-9-13புரோட்டா பெண்கள் சாப்பிடலாமா ஒரு பகீர் தகவல்

பெண்களுக்கு என்று சில விஷயங்கள் உள்ளது அவைகளில் ஓன்று
அவள் விகடன்

 இந்த வார அவள் விகடன் 10-9-13

ஆதலால் காதல் செய்யலாமா ஒரு அலசல் கட்டுரை

புரோட்டா பெண்கள் சாப்பிடலாமா ஒரு பகீர் தகவல்

இத்துடன் 3 ௦  வகையான வடை பாயசம் கொளுக்கட்டை
சிறப்பு இணைப்பு




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும் 




இந்த இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்



மிக சிறந்தபத்து I.T வேலைகள் குமுதம் 18-9-13பிரபுதேவா பேட்டி அஜித் மற்றும் தனுஸ் பற்றி ருசிகர தகவல்கள்

வணக்கம்
பொழுது போக்கு வசதிகள் இல்லாத காலத்தில் இருந்தபத்திரிகைகளில்ஓன்று
குமுதம் 18-9-13

அது இந்த வாரம்

இந்த இதழில்
மிக சிறந்தபத்து  I.T   வேலைகள்
பிரபுதேவா பேட்டி
அஜித் மற்றும் தனுஸ் பற்றி ருசிகர தகவல்கள்



இந்த இதழ்;ஐ டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

புதியதாய் கார் வாங்க போகிறீர்களா இது ஒரு கார் சிறப்பிதழ் மோட்டார் விகடன் ஆகஸ்ட் மாத இதழ் 1 3 யமஹா ரே வைத்து உள்ளீர்களா உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி

வணக்கம் இன்று வழங்குவது

மோட்டார் விகடன்  ஆகஸ்ட் மாத இதழ் 1 3

இந்த இதழில்

புதியதாய் கார் வாங்க போகிறீர்களா
இது ஒரு கார் சிறப்பிதழ்
எந்த கார் சந்தையில்
அதிகம் விற்கிறது

எது மிக சிறந்த கார்
ஒரு அலசல் இதழ்

யமஹா ரே வைத்து உள்ளீர்களா உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
எந்த பைக் வாங்கலாம்
அனைத்து கார் பைக் பற்றிய
முழு ஜாதகம்

படிக்க



இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

பெருமாளின் தீவிர பக்தன் நான்
சனிக்கிழமை தோரும் சைவம் சாப்பிட்டு வருகிறேன்
(நண்பர்கள் யாரவது திருமணம் கறி  சாப்பாடு போட்டால் அன்று மட்டும்
விலக்கு )
வாரம் தோரும் தவறாது பெருமாள் கோவில் செல்வேன்
இலவச தரிசனம் மட்டும்
(கடவுள் நமக்குதான் கொடுக்கணும் நாம கடவுளுக்க கொடுக்க கூடாது  என்கிற சூப்பர் ஸ்டார் பொல்லாதவன் படத்தில் சொன்னது )
நான் மதுரை என்பதால் இந்த வாரம் கூடல் அழகர் பெருமாளை பார்த்தேன்



இன்று புரட்டாசி சனிகிழமை தலைவரை (பெருமாளை) பார்த்து வரலாம் என்று சென்றேன்
கொஞ்சம் வரிசையில் வாருங்கள் என்று சொன்னார்கள் சரி வரிசை எங்கே என்று பார்த்தால் கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்க பெருமாளை நினைத்து வரிசையில் நின்றேன்

வழியில் மத சார்பின்றி எல்லா மதமும்வியாபாரம்செய்தது
பாய் கடலை வண்டி
ரோஸ் அக்கா பூக்கடை
 


ஒரு வழியாய் உள்ளே நுழைய
தாயார் சந்நிதியில் ஒரு வரிசை போட்டு இருந்தார்கள்

N S Sகுழுஒழுங்காய்வா
வரிசையாய்வா
எனமரியாதையோடு
பக்தர்களைவழி நடத்த

ஆண்டாளையும் நவகிரகங்களையும் வழிபட்டு
பெருமாளையும் தரிசிக்கலாம்  என
வர பெருமாளை பார்க்க
தனிவழி ரூபாய்  5
சிறப்பு வழி ரூபாய் 20
அப்புறம்
இலவசமாய் பார்க்க ஒரு வழி இருக்க அதுவும் ஒரு கிலோமீட்டர் சுற்று இருக்க

பெருமாளை மனதிற்குள் சேவித்து விட்டு வர வழியில் ஒரு சாமியானா பந்தல் போட்டு இருக்க
ஏதோ இலவசம் கொடுக்கிறார்கள்
என்று பார்க்க வரிசை இல்லாமல் இருக்க சின்ன சந்தேகம் வந்தது

அது பிரசாத ஸ்டால் இடம் மாற்றி இருந்தது

ஒரு வழியாய் பெருமாளை பார்த்து வர

 


ஒரு 7 ௦ வயது மூதாட்டி எல்லா வரிசைகளிலும்  ஒழுங்காய் சென்று தரிசனம்
செய்து ஓம் நமோ நாராயணா என்று சொல்லி  செல்ல

இறைவன் இருக்கிறான்

சூப்பர் ஸ்டார் விம்மி அழுதார் குமுதம் ரிப்போர்ட்டர் 15-9-2013மோடிக்கு தனியாக ஓட்டு வங்கி தமிழ்நாட்டில் இருக்கிறதா

இன்று வழங்குவது

குமுதம் ரிப்போர்ட்டர் 15-9-2013

சூப்பர் ஸ்டார் விம்மி அழுதார்

மோடிக்கு தனியாக ஓட்டு வங்கி தமிழ்நாட்டில் இருக்கிறதா 







இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்


வியாழன், 19 செப்டம்பர், 2013

கேம்பஸ் இன்டர்வியூ நாடகம் உசார் டிப்ஸ் குங்குமம் 16-9-13 படிக்க சிம்புவிடம் திட்டு வாங்கிய பிந்து மாதவி

வணக்கம்

இன்று வழங்குவது

குங்குமம் 16-9-13
இந்த இதழில் ....

இந்தி நடிகருடன் காதலா   ப்ரியாமணி

கேம்பஸ் இன்டர்வியூ நாடகம் உசார்   டிப்ஸ்

சிம்புவிடம் திட்டு வாங்கிய பிந்து மாதவி




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

அஜித் அவர்களின் ஆரம்பம்பட பாடல்கள் டவுன்லோட் லிங்குகள்

வணக்கம்






 





இன்று வழங்குவது

 9oi3.jpg

01.Adadada Arrambame
Singer: Shankar Mahadevan
Lyrics: Pa.Vijay

02.En Fuse Poche
Singers: Karthik & Ramya NSK
Lyrics: Pa.Vijay

03.Hare Raama
Singers: Shakthishree Gopalan & Tanvi Shah
Lyrics: Pa.Vijay

04.Melala Veddikuthu
Singers: Vijay Yesudas, Ranjith, Shweta Mohan
Lyrics: Pa.Vijay

05.Stylish Thamizhachi
Singers: M.M.Manasi,Rubba Bend,Psycho Unit
Lyrics: Pa.Vijay

அஜித் அவர்களின் ஆரம்பம்பட பாடல்கள்

டவுன்லோட் லிங்குகள்

torrent லிங்க் செல்ல இங்கே அழுத்தவும்


tamil tunes லிங்க் செல்ல இங்கே அழுத்தவும்
type="text/javascript"> var adfly_id = 3364364; var adfly_advert = 'int'; var frequency_cap = 5; var frequency_delay = 5; var init_delay = 3;

கிளு கிளு படங்களுடன் சினிக்கூத்து17-09-13


இன்றுவழங்குவது

சினிக்கூத்து 17-09-13

கிளு கிளு படங்களுடன்





இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்


5 பஞ்சாயத்து
......................................
மீண்டும் ஹிட் கூட்டணி!
......................................
ஃபங்ஷன் - ஜங்ஷன்!
......................................
பிரமாதம் பிரகாஷ்!
......................................
ரிஸ்க்... பிரிஸ்க்!
......................................
BITS
......................................
கிசுகிசு.காம்
......................................
படங்கள்
......................................
எப்படி நம்ம ஆக்டிங்?
......................................

 5 பஞ்சாயத்து

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சதா நடித்த "மதகஜராஜா' திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது...

 எப்படி நம்ம ஆக்டிங்?

விலைமாது என்று தெரிந்தும் அவளை ஒருவன் காதலிப்பான்! அதனால் அவளும் தொழிலை விட்டுவிடுவாள்! ஒரு இக்கட்டில்... அதாவது அவன்கொலை செய்துவிடுவான்! அதிலிருந்து...

A33cS33cS

புதன், 18 செப்டம்பர், 2013

மோடியோடு கூட்டணியா ஜெ திடீர் ஆலோசனைநக்கீரன் இந்த வாரம் 17-09-2013அரசியல் ஆட்டம் ஆரம்பம் - 3


அரசியல் ஆட்டம் ஆரம்பம் - 3


நக்கீரன் இந்த வாரம் 17-09-2013

இந்த இதழில் ............
மோடியோடு கூட்டணியா ஜெ திடீர் ஆலோசனை


 

இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

ராகுல் வாழ்த்து விஜயகாந்த் ரியாக்சன் என் மண்டபத்த இடிச்சவங்களோட எப்படி கூட்டு சேர முடியும் படிக்க ஜூனியர் விகடன் 8-9-2013

அரசியல் ஆட்டம் ஆரம்பம் -2

இன்றுவழங்குவது
ஜூனியர் விகடன் 8-9-2013



ராகுல் வாழ்த்து  விஜயகாந்த் ரியாக்சன் என் மண்டபத்த இடிச்சவங்களோட
எப்படி கூட்டு சேர முடியும்

இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இன்று வழங்குவது இந்தியா டுடே 11-09-2013,மந்தமான நிலையிலும் வெல்வது எப்படி, அழகு கார்களின் விலை மற்றும் நிலவரம்,ஐ.டி .உலகம் ஒரு பார்வை

இன்று வழங்குவது இந்தியா டுடே 11-09-2013




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்திய பொருளாதாரத்தால் வேலை இழக்கப்  போவது யார்

ஐ.டி .உலகம் ஒரு பார்வை
மந்தமான நிலையிலும்தொழிலில்  வெல்வது எப்படி
நகர மக்களின் கற்பழிப்பு  வெறியாட்டம்ஒரு பார்வை
கேப்டன் தேறுவாரா
எக்மோர் எங்கு மாறும் தாம்பரமா அல்லது ராயபுரமா
அழகு கார்களின் விலை மற்றும் நிலவரம்



குங்குமம் தோழி 15-9-13 பெண்களுக்கான அழகு சிறப்பிதழ் நீங்கள் அழகாக இருக்க 3 ௦ வகை உணவுகள் ரெசிபி

வணக்கம் இன்று வழங்குவது

குங்குமம் தோழி 15-9-13

பெண்களுக்கான அழகு சிறப்பிதழ்

நீங்கள் அழகாக இருக்க டிப்ஸ்
பிரபல நடிகைகளின் டிப்ஸ்
ஈவ் டீசிங் என்ன செய்யலாம்




இதனை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

படிக்க தவற  வேண்டாம்

நீங்கள் அழகாக இருக்க 3 ௦ வகை உணவுகள் ரெசிபி


இதை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்






அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஜெயலலிதாவை குறி வைக்கிறாரா சோனியா திடுக் தகவல் ஜூனியர் விகடன் 4-09-13

வணக்கம்
இன்று வழங்குவது ஜூனியர் விகடன் 4-09-13

அரசியல்  ஆட்டம் ஆரம்பம்
ஜெயலலிதாவை குறி வைக்கிறாரா சோனியா திடுக் தகவல்

 இந்த இதழில் ......

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் உசார் ... வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைத்த
டாக்டர்
இன்னொரு நோயாளிக்கு வயிற்றுக்குள் க்ளவுஸ் வைத்த டாக்டர்

5 கிலோ தங்கம் கேட்கும் காதலன் காதலி வழக்கு









இந்த இதழ் படிக்க இங்கே அழுத்தவும்

திரிஷா மீண்டும் ரானவுடன்-- கிசு கிசு எல்லா இடத்திலும் அது உண்டு --அமலாபால் கருணாநிதிக்கு வெட்கம் இல்லை --அன்புமணி குமுதம் வார இதழ் 11-09-13

வணக்கம்

இன்று வழங்குவது

குமுதம் வார இதழ் 11-09-13

இந்தஇதழில்

திரிஷா  மீண்டும் ரானவுடன்-- கிசு கிசு
எல்லா இடத்திலும் அது உண்டு --அமலாபால்
கருணாநிதிக்கு வெட்கம் இல்லை --அன்புமணி

இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

திங்கள், 16 செப்டம்பர், 2013

கோச்சடையான் திரைக்கதை

கோச்சடையான்  திரைக்கதை 



 


வணக்கம்
சூப்பர் ஸ்டாரின் படம் என்றாலே சும்மா கும்ம்ன்னு இருக்கும்
அதுவும் அவர் மகளே இயக்குகிறார் என்றால் சொல்லவா வேண்டும்

கதை என்ன
 


மிகப் பெரிய சாம்ராஜ்யம் கொண்டதுஅந்த அரசு 
அந்த அரசின் ஒரே ராஜா அப்பா ரஜினி காந்த் 

அவருக்கு ஒரு மகன் உண்டு அதுவும் சூப்பர் ஸ்டார்தான் 
வஞ்சகம் செய்து அப்பா ரஜினி சிறை வைக்கப் படுகிறார் அல்லது கொல்லப்படுகிறார் (சஸ்பென்ஸ்)
அவர் மகன் காட்டுக்கு செல்கிறார் அங்கு ஒரு படை செய்து மீண்டும்  போரிட்டு அந்த ராஜ்யத்தை பிடிக்கிறார் 
இதுதான் மூலக் கதை என்று சொல்கிறார்கள் 
உண்மையா என்பது இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை 

அதை வைத்து செய்த நம் திரைக்கதை 

 


கோச்சடையான்  திரைக்கதை  இப்படி இருந்தால் ...................
ஒரு கற்பனை முயற்சி


முதல் காட்சி
இளவரசர் சூப்பர்ஸ்டார்இமயமலையில்
பயிற்சி எடுக்கிறார்
அவருக்கு சில ரிஷிகள் அனைத்து போர் கலைகளும் கற்று தருகிறார்கள்




கடுமையான பயிற்சி
மிக பெரிய பாறங்கல்லை  தூக்குவது
யானைக்கு நிகராக மரங்களை தூக்கி எறிவது

 

மோசன் காப்சரை பயன் படுத்தி சும்மா தூள் கிளப்புகிறோம்

அப்புறம் அவருக்கு மந்திரப் போர் முறை கற்று தரப் படுகிறது


 

ஒரு ஆளை நூறு ஆளாக காட்டுவது
அனைத்து மிருகங்களையும் மந்திரத்தால் கட்டுப் படுத்தி
போருக்கு பயன் படுத்துதல்
(அவ்தாரில் இருந்து சுட்டது )

இன்னொன்று மின்னல்களை பயன் படுத்துவது

தவ வலிமையால் மேகங்களை திரட்டி மின்னல் ஏற்படச் செய்து
அதை எதிரி மேல் விழ வைப்பது (இது நம்ம ஐடியா )

மோசன் காப்சரை பயன் படுத்தி சும்மா தூள் கிளப்புகிறோம்

இந்த காட்சி மிக சிறப்பாக காட்டுகிறோம் காரணம் இதுதான் கிளைமாக்ஸ்ல்

பட்டையை கிளப்பும் காட்சி


அனைத்து வீர தீர கலைகளும் கற்று சூப்பர் ஹீரோவாக வருகிறார் இளவரசர்


வரும் வழியில் இன்னொரு அரசின் இளவரசியின்  தேர் கட்டுப்பாடு இல்லாமல் செல்ல

அதை பாய்ந்து காப்பாற்றி அவர் உயிரை காப்பாற்ற (கர்ணன் படத்தில் இருந்து சுட்டது )
இளவரசி சூப்பர் ஸ்டாருடன் காதல் கொள்கிறார் (தீபிகா படுகோன் )

தான் ராஜா ஆனதும் திருமணம் செய்கிறேன் உறுதி மொழி கொடுத்து

தன் நாடு செல்கிறார்


அரசர் மகனுக்காக காத்து இருக்க
வஞ்சக சேனாதிபதி அரசரை சிறை பிடித்து
அரசை தனது ஆக்குகிறார் (சுற்றி இருக்கும் சின்ன அரசர்கள் உதவியுடன் )

நாட்டை கொடுமைப் படுத்துகிறார்கள் சேனாதிபதி குழு


நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்க

மக்கள் கடும் துன்பம் அடைய

மக்கள் இறைவனை கும்பிட

இளவரசர் சூப்பர்  ஸ்டார்  காட்டுக்குள் செல்கிறார்
அவருடையதோழர்கள்காட்டுஅரசனாகஇருக்க (சரத் குமார் ,ஆதி )

அவர்களுடன் சேர்ந்து எவ்வாறு நாட்டை மீட்பது என திட்டம் போடுகிறார்கள்


முதல் முறையாய் தனது நண்பர் குழுவோடு சென்று போரிட

மிக பெரும் படையுடன் எதிரிகள் வரஅதை கண்டு என்ன செய்ய என தெரியாமல்

பின் வாங்கி எவ்வாறு வெல்வது என திட்டம் போடுகிறார்


அந்த காட்டில் உள்ள அத்தனை மிருகங்களையும் தன் மந்திர வலிமையால் ஒன்று சேர்கிறார்
மிருகங்கள் ஒரு பக்கம் எதிரி படையை சாய்க்க
இன்னொரு பக்கம் மேகங்களை வர வைத்து மின்னலை எதிரி மேல் பாய வைப்பது

பிறகு என்ன எதிரி படையை துவம்சம் செய்து

அப்பாவை காப்பாற்றி
அப்பாவை மீண்டும் அரசராக்கி
தான் தளபதியை நிற்கிறார்
அப்புறம் இளவரசி யை திருமணம் செய்கிறார்
அப்புறம் இது முழுக்க எனது கற்பனை