கோச்சடையான் திரைக்கதை

வணக்கம்
சூப்பர் ஸ்டாரின் படம் என்றாலே சும்மா கும்ம்ன்னு இருக்கும்
அதுவும் அவர் மகளே இயக்குகிறார் என்றால் சொல்லவா வேண்டும்
கதை என்ன

மிகப் பெரிய சாம்ராஜ்யம் கொண்டதுஅந்த அரசு
அந்த அரசின் ஒரே ராஜா அப்பா ரஜினி காந்த்
அவருக்கு ஒரு மகன் உண்டு அதுவும் சூப்பர் ஸ்டார்தான்
வஞ்சகம் செய்து அப்பா ரஜினி சிறை வைக்கப் படுகிறார் அல்லது கொல்லப்படுகிறார் (சஸ்பென்ஸ்)
அவர் மகன் காட்டுக்கு செல்கிறார் அங்கு ஒரு படை செய்து மீண்டும் போரிட்டு அந்த ராஜ்யத்தை பிடிக்கிறார்
இதுதான் மூலக் கதை என்று சொல்கிறார்கள்
உண்மையா என்பது இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை
அதை வைத்து செய்த நம் திரைக்கதை

கோச்சடையான் திரைக்கதை இப்படி இருந்தால் ...................
ஒரு கற்பனை முயற்சி
முதல் காட்சி
இளவரசர் சூப்பர்ஸ்டார்இமயமலையில்
பயிற்சி எடுக்கிறார்
அவருக்கு சில ரிஷிகள் அனைத்து போர் கலைகளும் கற்று தருகிறார்கள்
கடுமையான பயிற்சி
மிக பெரிய பாறங்கல்லை தூக்குவது
யானைக்கு நிகராக மரங்களை தூக்கி எறிவது

மோசன் காப்சரை பயன் படுத்தி சும்மா தூள் கிளப்புகிறோம்
அப்புறம் அவருக்கு மந்திரப் போர் முறை கற்று தரப் படுகிறது

ஒரு ஆளை நூறு ஆளாக காட்டுவது
அனைத்து மிருகங்களையும் மந்திரத்தால் கட்டுப் படுத்தி
போருக்கு பயன் படுத்துதல்
(அவ்தாரில் இருந்து சுட்டது )
இன்னொன்று மின்னல்களை பயன் படுத்துவது
தவ வலிமையால் மேகங்களை திரட்டி மின்னல் ஏற்படச் செய்து
அதை எதிரி மேல் விழ வைப்பது (இது நம்ம ஐடியா )

இந்த காட்சி மிக சிறப்பாக காட்டுகிறோம் காரணம் இதுதான் கிளைமாக்ஸ்ல்
பட்டையை கிளப்பும் காட்சி
அனைத்து வீர தீர கலைகளும் கற்று சூப்பர் ஹீரோவாக வருகிறார் இளவரசர்
வரும் வழியில் இன்னொரு அரசின் இளவரசியின் தேர் கட்டுப்பாடு இல்லாமல் செல்ல
அதை பாய்ந்து காப்பாற்றி அவர் உயிரை காப்பாற்ற (கர்ணன் படத்தில் இருந்து சுட்டது )
இளவரசி சூப்பர் ஸ்டாருடன் காதல் கொள்கிறார் (தீபிகா படுகோன் )
தான் ராஜா ஆனதும் திருமணம் செய்கிறேன் உறுதி மொழி கொடுத்து
தன் நாடு செல்கிறார்
அரசர் மகனுக்காக காத்து இருக்க
வஞ்சக சேனாதிபதி அரசரை சிறை பிடித்து
அரசை தனது ஆக்குகிறார் (சுற்றி இருக்கும் சின்ன அரசர்கள் உதவியுடன் )
நாட்டை கொடுமைப் படுத்துகிறார்கள் சேனாதிபதி குழு
நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்க
மக்கள் கடும் துன்பம் அடைய
மக்கள் இறைவனை கும்பிட
இளவரசர் சூப்பர் ஸ்டார் காட்டுக்குள் செல்கிறார்
அவருடையதோழர்கள்காட்டுஅரசனாகஇருக்க (சரத் குமார் ,ஆதி )
அவர்களுடன் சேர்ந்து எவ்வாறு நாட்டை மீட்பது என திட்டம் போடுகிறார்கள்
முதல் முறையாய் தனது நண்பர் குழுவோடு சென்று போரிட
மிக பெரும் படையுடன் எதிரிகள் வரஅதை கண்டு என்ன செய்ய என தெரியாமல்
பின் வாங்கி எவ்வாறு வெல்வது என திட்டம் போடுகிறார்
அந்த காட்டில் உள்ள அத்தனை மிருகங்களையும் தன் மந்திர வலிமையால் ஒன்று சேர்கிறார்
மிருகங்கள் ஒரு பக்கம் எதிரி படையை சாய்க்க
இன்னொரு பக்கம் மேகங்களை வர வைத்து மின்னலை எதிரி மேல் பாய வைப்பது
பிறகு என்ன எதிரி படையை துவம்சம் செய்து
அப்பாவை காப்பாற்றி
அப்பாவை மீண்டும் அரசராக்கி
தான் தளபதியை நிற்கிறார்
அப்புறம் இளவரசி யை திருமணம் செய்கிறார்
அப்புறம் இது முழுக்க எனது கற்பனை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக