வியாழன், 12 செப்டம்பர், 2013

கோச்சடையான் ஒரு பார்வை

கோச்சடையான்

சூப்பர்  ஸ்டார் படம் என்றாலும் சரக்கு வேண்டும்
இப்படித்தான்
சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என blood stone எனும் ஆங்கிலப் படம் பார்த்து
ஐயோ என நினைத்த காலம் உண்டு

அப்படி ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும்

அவதார் வசூலில் சக்கை போடு போட்டது
டின் டின் நிறய பேர் அப்படி படம் இருக்கா என்றார்கள்
grey கோச்சடையான் டீசர் ஒரு பார்வை



அவ்தாரில்படம் எடுக்க முடியாத பகுதிகளை மட்டும்
மோசன் காப்சர் பண்ணினார்கள்
மிக சரியான கலவை அது

டின் டின் ஒரு அமெரிக்காவில் படிக்கப் பட்ட கதை
புரிந்து கொண்டார்கள்

இங்கு புரிந்து கொள்ள ரஜினி மட்டுமே இருக்கிறார்

ரஜினி அவர்களின் நடை ஸ்டைல் ஒவ்வொரு ரசிகனுக்கும் மனப்பாடம்
எனவே சற்று பிசகினாலும் சொதப்பல் ஆகி விடும்

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் எல்லா வயதிலும் இருக்கிறார்கள்
மோசன் காப்சர் என்றடெக்னாலஜியை
எளிதாய்
கார்டூன்எ
ன்றுசொல்லிவிட்டால்
இனி இந்த மாதிரி படம் எடுக்க சங்கராலும் முடியாது

கரணம் தப்பினால் மரணம் என்கிற டெக்னாலஜி இது

ரஜினி நடந்து வரும் அந்த காட்சி


ஆயிரம் அர்த்தம் சொல்ல வேண்டும்
ஆனால் ஏதோ இயந்திர தனமாய் இருக்கிறது

வில் விடும் அந்த ரஜினி கண்கள்
கொஞ்சம் செயற்கை தெரிகிறது

முழு படம் வந்த பிறகு தெரியும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று
இது சாத்தியம் ஆனால்
கமல் அவர்கள்
மருதநாயகம் கண்டிப்பாக வரும்





சிவாஜி 3 d என்ன ஆனது  அந்த நிலை வரக் கூடாது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக