புதன், 11 செப்டம்பர், 2013

ஆண்ட்ராய்ட் போன்களில் பட்ஜெட்டுக்குள் வரும் சிறந்த போன் எது

வணக்கம்
இப்பொழுது எல்லோர் கைகளிலும் இருப்பது ஆண்ட்ராய்ட்

போன்கள்
சரி இவைகளில் சிறந்த போன் எது

  • என்னை பொருத்தவரை நான்கு இன்ச் நீளம் இருக்க கூடிய போன்களை வாங்குங்கள் 

  • அதன் cpu என்பது  1.௦ ghz இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் 
  • dual core என்றால் மிக சிறப்பு 
  • ஆண்ட்ராய்ட்  OS கூடுமானவரை 4.0இருப்பதுபோல்பார்த்துகொள்ளுங்கள் 
  • அப்பொழுது தான் தமிழ் வரும் 

  • இரண்டு கேமரா இருப்பது skype பார்க்க வதியாய் இருக்கும் 
10000 க்கு கீழ் இருப்பது போல் வாங்குங்கள்
(அடுத்து windows OS  போன் பட்டையை கிளப்பும் நோக்கியா புண்ணியத்தில் )
என்னுடைய கணிப்பில்
சோனி 

 

 இதன் specification பார்க்க இங்கே அழுத்தவும்   விலை RS.7990




xolo 
 


இதன் specification  பார்க்க   இங்கே அழுத்தவும்  விலை RS.7000

celkon 







 இதன் specification பார்க்க இங்கே அழுத்தவும் விலை RS.5500

ஆகியவை அற்புதமாய் உள்ளது







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக