செவ்வாய், 3 செப்டம்பர், 2013

செப்டம்பர் மாத ராசிபலன் விருச்சிக ராசி சிறப்பு கண்ணோட்டம்

வணக்கம் நண்பர்களே

 

அப்பர்
கோல் என்ன செய்யும் நாள் என்ன பண்ணும் 
என்றாலும்
சில சித்தர்கள்
சாதகம் பார்க்க ஜாதகம்
பார் என்கிறார்கள்

 

யாருடனாவது பேச வேண்டும் என்றால் அவர் மூட் என்ன என்று அறிகிறோம் அல்லவா
அதுபோல் நம் வாழ்கையில் சில முடிவுகள் எடுக்கும்போது
ஜாதக நிலை பார்க்கலாம்
இந்த செப்டம்பர் மாத ராசிபலன் படிக்க

இங்கே அழுத்தி பார்க்கவும் 


 

சில ராசியை பற்றி படித்த பொழுது சில சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது
விருச்சிகம் ராசி பற்றி பார்ப்போம்

பெண் என்றால் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் என்றால் தயங்காமல் அந்த பெண்ணை திருமணம் செய்யலாம்

அனுசரித்து செல்லும் ஒரே நட்சத்திரம் அனுஷம் மட்டும்தான்

ஆனால் சொல்லில் சில சமயம் நறுக் என கடித்து விடுவார்கள்
அதே சமயம் மன்னிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்


கணக்காய் இருப்பார்கள்
எவரிடம் எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்தவர்கள்
நாற்பது வயதுக்கு மேல் இவர்கள் சரித்திரம் படைப்பார்கள்

தேளான் மறவான் என்பார்கள்
இவர்களுக்கு நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் மறக்கவே மாட்டார்கள்
வெளியில் தெரியாத மாதிரி காட்டி கொள்வதில் சூரர்கள்

இவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய சக்தி
இவர்கள் வார்தையில் வசீகரம் இருக்கும்
அடுத்த வாரம் இன்னொரு ராசி பார்ப்போம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக