செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாண்டிய நாடு திரைப் பார்வை

பாண்டிய நாடு திரைப் பார்வை

 

நிறய நாள்களுக்கு பிறகு ஒரு சிறந்த படம்

அநேகமாய் tamil சினிமாவில் முதல் தயாரிப்பு வெற்றி பெற்றது mgr,விஜயகாந்த் பிறகு விசால்
 


கதை சாதாரண பொது ஜனம் ஒரு தாதாவை கொள்கிறது

விசாலின் அண்ணன் ஒரு அரசு அதிகாரி
அவர் கிரானைட் குவாரியில் நடைபெறும் அநியாயத்தை எதிர்த்து
குரல் குடுக்க கிரனைட் குவாரி மூடப்படுகிறது;கிரானைட் குவாரி அதிபர்
உள்ளூர் தாதா கொதிப்படைந்து

விசாலின் அண்ணனை கொல்ல

விசாலின் குடும்பம் தத்தளிக்கிறது
விசாலின் அப்பா பாரதிராஜா (சூப்பர் }
மனிதர் என்னமாய் நடிக்கிறார்
 

மகனை கொன்றவர்களை பலி வாங்க துடிக்கும் நடிப்பு
அவரும் மகனை கொன்றவர்களை பலி வாங்க புறப்பட
விஷாலும் கொல்ல புறப்படுகிறார்
இருவரில் யார் எவ்வாறு வென்றார்கள் என்பது தான் கதை

 

லக்ஷ்மி மேனன் டீச்சராய் வந்து போகிறார்


 

விகராந் சிறந்த தேர்வு
விசாலின் நண்பராய் வந்து இறந்து போகிறார்

நல்ல நடிப்பு

 

வைரமுத்து ரொம்ப நாளைக்கு பிறகு மனதில் நிற்கிறார்

 
ஒத்தகடை மச்சான் பாடல்
ரொம்ப நாளைக்கு ஒலிக்கும்

விசால் ரொம்ப நாளைக்கு இந்த படத்தை சொல்லி கொள்ளலாம்



இந்த கதை இன்னொருவரின் திரைக்கதை என்று சொன்னார்கள்
இயக்குனருக்கே வெளிச்சம்

படத்தில் செல்போனில் ட்ரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டு
ஹாக் செய்வதாக காட்டுகிறார்கள் உங்கள் தொழில் நுட்ப அறிவு
இடிக்கிறது

க்ளோன் சிம் கார்ட் மூலம் தான் இப்பொழுது ஹாக் செய்கிறார்கள்
மூன்று மணி நேரத்தில் க்ளோன் சிம் கார்ட் கிடைக்கிறது


அப்பனுக்கும் மகனும் அப்படி என்ன ரகசியம் பேசுறிங்க நல்ல வசனம்

செவ்வாய், 5 நவம்பர், 2013

விகடன் தீபாவளி மலர் உங்களுக்காக

 


வணக்கம் இன்று வழங்குவது

தீபாவளி என்றாலே விகடன் தீபாவளி மலர் பிரசித்தம்

அந்த தீபாவளி மலர் உங்களுக்காக

இந்த இதழை டவுன்லோட் செய்ய

இங்கு அழுத்தவும்

ஆண்ட்ராய்ட் மொபைல் பற்றி பாகம் 1

 


ஆண்ட்ராய்ட் மொபைல் பற்றி பாகம் 1

முன்பு சிம்பானியன் போன்கள் செய்த வேலையை இது செய்கிறது

அப்பொழுது நோக்கியா ராஜா

இப்பொழுது ஆண்ட்ராய்ட் புண்ணியத்தில் சாம்சங் பட்டையை கிளப்புகிறது

நானும் ஓன்று வாங்கினேன்
எனக்கு சற்று நீளமான போன் சற்று அலர்ஜி என்பதால் 3 இன்சில் தேட
சாம்சங் எங் கிடைத்தது


os4.1 சிங்கிள் கோர் பிராசசர் என்பதால் சற்று வேகம் கம்மி என்றாலும் திருப்தியாய் உள்ளது

விளம்பரத்தில்  உள் நினைவகம் நான்குஜிபி என்று சொல்லி இருந்தார்கள்
ஆனால் எல்லாம் போக இரண்டு ஜி பி தான் இருக்கிறது

ram524mb சில சமயம் நொண்டினாலும் பரவாஇல்லை

முதலில் sign in செய்ய வேண்டி உள்ளதுஅதற்கு பின்புதான் எல்லா application களும் வேலை செய்கிறது
அநேகமாய் நம்மை பற்றி அத்தனை விஷயங்களையும் கூகிள் கறக்கிறது
டகால்டி வேலை பார்ப்பவர்கள் இந்த மாதிரி போன்களை தவிர்க்கலாம்




ஆனால் வேறு வழி  இல்லை 


இப்பொழுது தான் வாங்கி உள்ளேன் இதன் ஜாதகம் முழுக்க தெரிந்து கொண்டு

இன்னும் எழுதுவேன்

mobilgenie என்று ஒரு application கூகிள்playstore உள்ளதை

 


நமது போனுக்கு அழகாய் நமது கணினி வழியில் தருகிறது
அதனை பற்றி அடுத்த பதிவில் தருகிறேன்

திங்கள், 4 நவம்பர், 2013

ஆரம்பம் திரை பார்வை

வணக்கம்
வேலை பளு காரணமாக
என்னால் ப்ளாக் எழுத இயலவில்லை
ஒரு வழியாய் வேலை பளு குறைந்து
மீண்டும் மீண்டு வந்துள்ளேன்

 


ஆரம்பம் திரை  பார்வை

அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்
புல்லெட் ப்ரூப் தரம் இல்லாததால்
தீவிரவாதிகளை எதிர்க்கும் அஜித் நண்பர் இறக்கிறார்
அப்புறம் அந்த புல்லெட் ப்ரூப் வாங்கியதில் யாரெல்லாம் சம்பந்தப் பட்டு இருக்கிறார்களோ

அவர்கள் பணத்தை ஆர்யா உதவியோடு

 

ஹாக் செய்து எடுக்கிறார்பின்பு அவர்களை கொள்கிறார்
அப்புறம் இது போல் செய்பவர்களை இனியும் கொள்வேன் என்கிறார்


 

படம் முழுக்க கூலிங் கிளாஸ் போட்டு நடிக்கிறார்
அழகாய் இருக்கிறார்
 


ஆனால் திரைக்கதை செம சொதப்பல்
இதற்கு ஏன் மூன்று கட்டடங்களை வெடி வைத்து தகர்க்கிறார்

ஆர்யாவை கொடுமையாய் பயன் படுத்தி உள்ளார்கள்அப்புறம் நயன்தாரா அது அதை விட கொடுமை
அந்த கல்லூரி பிளாஸ்பேக் சுத்த அறுவை

ஆனால் ஹாக் செய்வதை ரொம்ப ஓவராக செய்வது அநியாயம்

கல்லூரி மார்க் சீட்டை ஹாக் செய்யும் அளவுக்கு அவ்வளவு மோசமாகவா
உள்ளது

அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்
முதல் வார வசூல்14 கோடியாம்

 



விஸ்னுவர்தணுக்கும் கூலிங் கிளாஸ் கம்பெனிக்கும் ஏதும் தொடர்பு இருக்கா
கொஞ்சம் ஓவர்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நக்கீரன் இந்த வாரம் 1-10-13சினிமா விழா! பிரபலங்கள் குமுறல்! தீர்ப்பு! -பதட்டத்தில் ஜெ.!

நக்கீரன் இந்த வாரம் 1-10-13


  1. பதட்டத்தில் முதல்வர் 
  2. சினிமா விழா! பிரபலங்கள் குமுறல்!
    இந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும்...
    Wrong Call
    தீர்ப்பு! -பதட்டத்தில் ஜெ.!
    ஜெ. தரப்பு ஷாக் ஆனது. ஆனா அது வெறும் டெம்பரரி நியமனம்தானாம். ஒரு கவர்னர் மாற்றப்பட்டால், புது கவர்னர் வரும்வரை...
    News
    மனசாட்சியில்லாத ஆட்சி!
    பார்வையை அவர்கள் இழந்திருந்தாலும் நெஞ்சில் போராட்ட உணர்வும், குரலில் கம்பீரமும் குறையவேயில்லை. ஜெ. அரசின் காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் தாங்கிக்கொண்டு...
    News
    அடுத்தது யாரோ?-பயத்தில் டாக்டர் சுப்பையா குடும்பம்!
    டாக்டர் சுப்பையாவின் உயிரைப் பறிக்கும் அந்தக் கொடூரக் காட்சிப் பதிவை தாங்கி நக்கீரன் வெளிவந்த சில மணித்துளிகளிலேயே (25-9-2013) சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்...
    News
    தென்காசி எம்.பி. தொகுதி!
    மக்கள் பிரச்சினை தெரியும்னு நடிகருக்கு ஓட்டுப் போட்டோம். மாசத்துக்கு ரெண்டுதடவ சென்னையிலிருந்து தொகுதிக்கு வர்றவரு காது குத்து விழா, கட்சி விழா, அரசு நிகழ்ச்சிகள்ல மட்டும்...
    News
    இணைய பயங்கரவாதிகள்!-மனுஷ்ய புத்திரன்
    சமீபத்தில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன் சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் "சமூக வலைத் தளங்களையும் இணையங்களையும் பயன்படுத்தி வகுப்புவாத வன்முறையை...

      


    இந்த இதழை படிக்க இங்கு அழுத்தவும்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

குமுதம் 2-10-2013 நான் சொன்னால் கேட்பார் நயன்தார ஆர்யா அதிரடி

இன்று வழங்குவது குமுதம் 2-10-2013

  • நான் சொன்னால் கேட்பார் நயன்தார ஆர்யா  அதிரடி
  • பி.ஜே .பி இணைவாரா நமிதா 
  • எல்லோரும் பொறுக்கியாப்ரியா ஆனந்த் பேட்டி  


இந்தஇதழைபடிக்க இங்கு அழுத்தவும்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

குமுதம் ரிப்போர்ட்டர்29-9-13 இந்த இதழில் பதுங்கிய விஜய் ஒதுங்கிய ரஜினி நேரடி காட்சிகள் சினிமா நூற்றாண்டு விழா

வணக்கம்

இன்று வழங்குவது

குமுதம் ரிப்போர்ட்டர்29-9-13

இந்த இதழில்

பதுங்கிய விஜய்
ஒதுங்கிய ரஜினி

நேரடி காட்சிகள் சினிமா நூற்றாண்டு விழா




இந்த இதழை டவுன்லோட் செய்து படிக்க இங்கு அழுத்தவும்

ஆனந்த விகடன் 18-9-13 படிக்க போலிஸ் நண்பன் நீலிமா பற்றி இன்னும் விகடன் விசேசங்களுடன்

வணக்கம் இன்று
வழங்குவது
ஆனந்த விகடன் 18-9-13
படிக்க

இந்த இதழின் நேரடி முன்னோட்டம் படிக்க 
இங்கே அழுத்தவும்


Ananda Vikatanஇந்த இதழை டவுன்லோட் செய்ய 
இங்கே அழுத்தவும்

போலிஸ் நண்பன்
நீலிமா பற்றி
இன்னும் விகடன் விசேசங்களுடன்

குங்குமம் 30-9-13 படிக்க இந்த இதழில் விசால் லக்ஷ்மி மேனன் பேட்டி பரோட்டா பற்றிய போராட்டம்

வணக்கம்

இன்று வழங்குவது


குங்குமம் 30-9-13

இந்த இதழில்

விசால் லக்ஷ்மி மேனன் பேட்டி
பரோட்டா பற்றிய போராட்டம்




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஜெ ., ரஜினி, மோடி இணைவார்களா மெகா கூட்டணி பிளான் குமுதம் ரிப்போர்ட்டர் 22-09-13

வணக்கம்

அரசியல் ஆட்டம் ஆரம்பம்

ஜெ ., ரஜினி, மோடி இணைவார்களா
மெகா கூட்டணி பிளான்
குமுதம் ரிப்போர்ட்டர் 22-09-13




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

திங்கள், 23 செப்டம்பர், 2013

பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள் pdf புத்தகம் துளசி மஞ்சள் வெந்தயம் உலர் திராட்சை ஆகியவற்றின் அற்புத பயன்கள்

வணக்கம்
எத்தனை விதமான மருத்துவ முறை இருந்தாலும்
நமது பாட்டி வைத்தியம் முறைக்கு ஈடு உண்டா

அந்த பாட்டி வைத்தியங்கள் உங்களுக்காக
துளசி
மஞ்சள்
வெந்தயம்
உலர் திராட்சை ஆகியவற்றின் அற்புத பயன்கள்





  

இந்த வைத்ய முறைகள் pdf வடிவில் உங்களுக்காக

இந்த புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


ஆனந்த விகடன் 11-9-13 படிக்க விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ஸ்டாலின் ஜில்லா சிறப்பு பார்வை

வணக்கம்

இன்று வழங்குவது

ஆனந்த விகடன் 11-9-13 படிக்க

  • விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ஸ்டாலின்
  • ஜில்லா சிறப்பு பார்வை 


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுஜாதா அவர்களின் கடைசி எழுத்துக்கள் உங்களுக்காக


தமிழ் எழுத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால்

சந்தேகம் இல்லாமல் சுஜாதா மட்டுமே
அவருடிய கடைசி
தருணங்களை விவரிக்கிறார்
அவருடன் இருந்த தேசிக அவர்கள்
சுஜாதா அவர்களின் கடைசி கால உணர்வுகள்
நம்மை கண் கலங்க வைக்கிறது
அவருடைய கடைசி எழுத்துக்கள் உங்களுக்காக









இந்த நாவலை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

கலைஞர் கருணாநிதி எழுதிய நாவல் தென் பாண்டி சிங்கம் உங்களுக்காக


வணக்கம்
இன்று வழங்குவது
கலைஞர் கருணாநிதி எழுதிய நாவல்
தென் பாண்டி சிங்கம்
உங்களுக்காக

புதியதாய் கதை எழுத முயற்சிப்பவர்களும்
வசனம் எழுத விரும்புபவர்களும் படிக்க வேண்டிய புதினம்


தென்பாண்டிச் சிங்கம்

இந்த நாவலை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த வார குங்குமம்23-9-13 படிக்க கமல் இடத்தில் தனுஷ் முகமூடி படம் பற்றி மிஸ்கின்

வணக்கம்


இந்த வார குங்குமம்23-9-13 படிக்க

  • கமல் இடத்தில் தனுஷ் 
  • முகமூடி படம் பற்றி மிஸ்கின்  


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

நாணயம் விகடன் 8-9-13 ஏன் சரிந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முழு அலசல் வீடு வாங்க உதவி செய்யும் தொடர்

வணக்கம்

மிக சிறந்த இதழ்களை கொடுத்து வரும்
விகடன் குழுமத்தில் இருந்து வரும் இதழ்
நாணயம் விகடன்

இந்த இதழில்

ஏன் சரிந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முழு அலசல்
வீடு வாங்க உதவி செய்யும் தொடர்
நீங்கள் வாழ்கையில் முன்னேற படிக்க வேண்டிய நூல் STAND FOR YOUR LIFE
நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம் சிறப்பு தொடர்
எதிர் கொள் வாழ்கையை ஜெய்க்க சொல்லி கொடுக்கும்அற்புத தொடர்
உங்கள் இன்னொரு PARTNER யார்தெரியுமா பணம் பணவள க்களை
வாழ்கையை கஷ்டப்பட்டு செய்த பெண் உண்மை சம்பவம்


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்




நக்கீரன்20-9-13 மோடி வளர்ந்த கதை கள்ள காதலால் அனாதைகளாகும் குழந்தைகள் அதிர்ச்சி ரிப்போர்ட் நாற்பதும் நமக்கே ஸ்டாலின் புது ரூட் செல்போன் காமுகர்கள்

வணக்கம்
அரசியல் ஆட்டம் ஆரம்பம் 3

நக்கீரன்20-9-13

மோடி வளர்ந்த  கதை

கள்ள காதலால் அனாதைகளாகும் குழந்தைகள் அதிர்ச்சி ரிப்போர்ட்
நாற்பதும் நமக்கே ஸ்டாலின் புது ரூட்
செல்போன் காமுகர்கள்
பழனி முடியை திருடிய காவலர்கள்
ஈமெயில் மூலம் உங்களை ஏமாற்றும் கும்பல் கட்டுரை

Cover Image1


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

சனி, 21 செப்டம்பர், 2013

ஆதலால் காதல் செய்யலாமா ஒரு அலசல் கட்டுரை இந்த வார அவள் விகடன் 10-9-13புரோட்டா பெண்கள் சாப்பிடலாமா ஒரு பகீர் தகவல்

பெண்களுக்கு என்று சில விஷயங்கள் உள்ளது அவைகளில் ஓன்று
அவள் விகடன்

 இந்த வார அவள் விகடன் 10-9-13

ஆதலால் காதல் செய்யலாமா ஒரு அலசல் கட்டுரை

புரோட்டா பெண்கள் சாப்பிடலாமா ஒரு பகீர் தகவல்

இத்துடன் 3 ௦  வகையான வடை பாயசம் கொளுக்கட்டை
சிறப்பு இணைப்பு




இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும் 




இந்த இணைப்பு இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்



மிக சிறந்தபத்து I.T வேலைகள் குமுதம் 18-9-13பிரபுதேவா பேட்டி அஜித் மற்றும் தனுஸ் பற்றி ருசிகர தகவல்கள்

வணக்கம்
பொழுது போக்கு வசதிகள் இல்லாத காலத்தில் இருந்தபத்திரிகைகளில்ஓன்று
குமுதம் 18-9-13

அது இந்த வாரம்

இந்த இதழில்
மிக சிறந்தபத்து  I.T   வேலைகள்
பிரபுதேவா பேட்டி
அஜித் மற்றும் தனுஸ் பற்றி ருசிகர தகவல்கள்



இந்த இதழ்;ஐ டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

புதியதாய் கார் வாங்க போகிறீர்களா இது ஒரு கார் சிறப்பிதழ் மோட்டார் விகடன் ஆகஸ்ட் மாத இதழ் 1 3 யமஹா ரே வைத்து உள்ளீர்களா உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி

வணக்கம் இன்று வழங்குவது

மோட்டார் விகடன்  ஆகஸ்ட் மாத இதழ் 1 3

இந்த இதழில்

புதியதாய் கார் வாங்க போகிறீர்களா
இது ஒரு கார் சிறப்பிதழ்
எந்த கார் சந்தையில்
அதிகம் விற்கிறது

எது மிக சிறந்த கார்
ஒரு அலசல் இதழ்

யமஹா ரே வைத்து உள்ளீர்களா உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
எந்த பைக் வாங்கலாம்
அனைத்து கார் பைக் பற்றிய
முழு ஜாதகம்

படிக்க



இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

பெருமாளின் தீவிர பக்தன் நான்
சனிக்கிழமை தோரும் சைவம் சாப்பிட்டு வருகிறேன்
(நண்பர்கள் யாரவது திருமணம் கறி  சாப்பாடு போட்டால் அன்று மட்டும்
விலக்கு )
வாரம் தோரும் தவறாது பெருமாள் கோவில் செல்வேன்
இலவச தரிசனம் மட்டும்
(கடவுள் நமக்குதான் கொடுக்கணும் நாம கடவுளுக்க கொடுக்க கூடாது  என்கிற சூப்பர் ஸ்டார் பொல்லாதவன் படத்தில் சொன்னது )
நான் மதுரை என்பதால் இந்த வாரம் கூடல் அழகர் பெருமாளை பார்த்தேன்



இன்று புரட்டாசி சனிகிழமை தலைவரை (பெருமாளை) பார்த்து வரலாம் என்று சென்றேன்
கொஞ்சம் வரிசையில் வாருங்கள் என்று சொன்னார்கள் சரி வரிசை எங்கே என்று பார்த்தால் கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்க பெருமாளை நினைத்து வரிசையில் நின்றேன்

வழியில் மத சார்பின்றி எல்லா மதமும்வியாபாரம்செய்தது
பாய் கடலை வண்டி
ரோஸ் அக்கா பூக்கடை
 


ஒரு வழியாய் உள்ளே நுழைய
தாயார் சந்நிதியில் ஒரு வரிசை போட்டு இருந்தார்கள்

N S Sகுழுஒழுங்காய்வா
வரிசையாய்வா
எனமரியாதையோடு
பக்தர்களைவழி நடத்த

ஆண்டாளையும் நவகிரகங்களையும் வழிபட்டு
பெருமாளையும் தரிசிக்கலாம்  என
வர பெருமாளை பார்க்க
தனிவழி ரூபாய்  5
சிறப்பு வழி ரூபாய் 20
அப்புறம்
இலவசமாய் பார்க்க ஒரு வழி இருக்க அதுவும் ஒரு கிலோமீட்டர் சுற்று இருக்க

பெருமாளை மனதிற்குள் சேவித்து விட்டு வர வழியில் ஒரு சாமியானா பந்தல் போட்டு இருக்க
ஏதோ இலவசம் கொடுக்கிறார்கள்
என்று பார்க்க வரிசை இல்லாமல் இருக்க சின்ன சந்தேகம் வந்தது

அது பிரசாத ஸ்டால் இடம் மாற்றி இருந்தது

ஒரு வழியாய் பெருமாளை பார்த்து வர

 


ஒரு 7 ௦ வயது மூதாட்டி எல்லா வரிசைகளிலும்  ஒழுங்காய் சென்று தரிசனம்
செய்து ஓம் நமோ நாராயணா என்று சொல்லி  செல்ல

இறைவன் இருக்கிறான்