திங்கள், 4 நவம்பர், 2013

ஆரம்பம் திரை பார்வை

வணக்கம்
வேலை பளு காரணமாக
என்னால் ப்ளாக் எழுத இயலவில்லை
ஒரு வழியாய் வேலை பளு குறைந்து
மீண்டும் மீண்டு வந்துள்ளேன்

 


ஆரம்பம் திரை  பார்வை

அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்
புல்லெட் ப்ரூப் தரம் இல்லாததால்
தீவிரவாதிகளை எதிர்க்கும் அஜித் நண்பர் இறக்கிறார்
அப்புறம் அந்த புல்லெட் ப்ரூப் வாங்கியதில் யாரெல்லாம் சம்பந்தப் பட்டு இருக்கிறார்களோ

அவர்கள் பணத்தை ஆர்யா உதவியோடு

 

ஹாக் செய்து எடுக்கிறார்பின்பு அவர்களை கொள்கிறார்
அப்புறம் இது போல் செய்பவர்களை இனியும் கொள்வேன் என்கிறார்


 

படம் முழுக்க கூலிங் கிளாஸ் போட்டு நடிக்கிறார்
அழகாய் இருக்கிறார்
 


ஆனால் திரைக்கதை செம சொதப்பல்
இதற்கு ஏன் மூன்று கட்டடங்களை வெடி வைத்து தகர்க்கிறார்

ஆர்யாவை கொடுமையாய் பயன் படுத்தி உள்ளார்கள்அப்புறம் நயன்தாரா அது அதை விட கொடுமை
அந்த கல்லூரி பிளாஸ்பேக் சுத்த அறுவை

ஆனால் ஹாக் செய்வதை ரொம்ப ஓவராக செய்வது அநியாயம்

கல்லூரி மார்க் சீட்டை ஹாக் செய்யும் அளவுக்கு அவ்வளவு மோசமாகவா
உள்ளது

அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்
முதல் வார வசூல்14 கோடியாம்

 



விஸ்னுவர்தணுக்கும் கூலிங் கிளாஸ் கம்பெனிக்கும் ஏதும் தொடர்பு இருக்கா
கொஞ்சம் ஓவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக