ஆண்ட்ராய்ட் மொபைல் பற்றி பாகம் 1
முன்பு சிம்பானியன் போன்கள் செய்த வேலையை இது செய்கிறது
அப்பொழுது நோக்கியா ராஜா
இப்பொழுது ஆண்ட்ராய்ட் புண்ணியத்தில் சாம்சங் பட்டையை கிளப்புகிறது
நானும் ஓன்று வாங்கினேன்
எனக்கு சற்று நீளமான போன் சற்று அலர்ஜி என்பதால் 3 இன்சில் தேட
சாம்சங் எங் கிடைத்தது
os4.1 சிங்கிள் கோர் பிராசசர் என்பதால் சற்று வேகம் கம்மி என்றாலும் திருப்தியாய் உள்ளது
விளம்பரத்தில் உள் நினைவகம் நான்குஜிபி என்று சொல்லி இருந்தார்கள்
ஆனால் எல்லாம் போக இரண்டு ஜி பி தான் இருக்கிறது
ram524mb சில சமயம் நொண்டினாலும் பரவாஇல்லை
முதலில் sign in செய்ய வேண்டி உள்ளதுஅதற்கு பின்புதான் எல்லா application களும் வேலை செய்கிறது
அநேகமாய் நம்மை பற்றி அத்தனை விஷயங்களையும் கூகிள் கறக்கிறது
டகால்டி வேலை பார்ப்பவர்கள் இந்த மாதிரி போன்களை தவிர்க்கலாம்
ஆனால் வேறு வழி இல்லை
இப்பொழுது தான் வாங்கி உள்ளேன் இதன் ஜாதகம் முழுக்க தெரிந்து கொண்டு
இன்னும் எழுதுவேன்
mobilgenie என்று ஒரு application கூகிள்playstore உள்ளதை
நமது போனுக்கு அழகாய் நமது கணினி வழியில் தருகிறது
அதனை பற்றி அடுத்த பதிவில் தருகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக