ஞாயிறு, 25 நவம்பர், 2012

பரதேசி திரைக்கதை


 பரதேசி திரைக்கதை


ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த படத்திற்கான நாவல் எது என்பதை குறிப்பிட்டுள்ளார்
எரியும் பனிக்காடுரா.முருகவேல் மூலம் Red tea P.danieal 
இந்த நாவலில் மூன்று திரை களம் உள்ளது

பஞ்சம் பிழைக்க செல்லும் கூட்டம்
அழகான மனைவி உடைய கதாநாயகன் அவன் மனைவியைஅடைய முயலும்
 கூட்டம்
காய்ச்சல் வந்தாலும் வேலை பார்க்க வேண்டும் எனும் கட்டாயம்
இன்னொரு பக்கம் குடித்து கும்மாளம் போடும் பிரிட்டிஷ் கூட்டம்

மனிதனை கஷ்டப்படுத்துவது இன்னொரு மனிதன் தான் என்கிற வில்லியம் ஜேம்ஸ்ஸின் மேற்கோள்தான் இந்த கதை

எல்லோரும் மனிதனின் சந்தோசத்தை பிரதி பலிக்கும் கதையை எடுக்க
மனிதனின் வலிகளை காட்ட வரும் பாலா விற்கு நமது வாழ்த்துக்கள்








முன்னோட்டம்


ஞாயிறு, 18 நவம்பர், 2012

போடா போடி திரை விமர்சனம் poda podi vimarsanam

போடா போடி திரை விமர்சனம்

யார் நம்ம சிம்புவா வாழ்த்துக்கள் சிம்பு
போடா போடி reviews, போடா போடி thirai vimarsanam, போடா போடி torrent download, போடா போடி vimarsanam, போடா போடி சினிமா விமர்சனம், போடா போடி திரைவிமர்சனம், போடா போடி பாடல், போடா போடி பாடல் வரிகள், போடா போடி விமர்சனம், போடா போடி,

சிவாஜி அவர்களின் பட்டிக்காடா பட்டணமா
மாதவனின் ப்ரியசகி படங்களின் சாயல் இருந்தாலும் சிம்புவுக்கு இது புதுசு
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி நன்றாக நடித்து இருக்கிறார்

கதை வெளிநாட்டில் இருக்கும் சிம்பு தமிழ் கலாச்சாரம் கொண்டவர் வரலக்ஷ்மி வெளிநாட்டு கலாச்சாரத்தை விரும்புவர்
இருவரும் காதல் கொண்டு திருமணம் செய்ய

இருவருக்கும் உள்ள வேறுபாடுகளால் சிறு சண்டை ஏற்பட்டு அவர்களின் குழந்தையை விபத்தில் இழக்க

வரலக்ஷ்மி கோபம் கொண்டு பிரிய பின்பு எவ்வாறு இணைந்தார்கள் என்பதுதான் கதை

சிம்பு அழகாய் நடித்து இருக்கிறார் காதல் வரும்பொழுதும் குழந்தை பிறக்கும்போது அவர் காட்டும் உணர்ச்சிகள் அவரை தேர்ந்த நடிகராய்
காட்டுகிறது
  வரலக்ஷிமியும் சிம்புவும் நன்றாக நடனம் ஆடுகிறார்கள் எவ்வளவு சிரமம் என்பதை சிம்புவே செய்து காட்டுகிறார்

ஆனால் திரைக்கதை மிக மெதுவாக செல்கிறது அழகாய் ஆரம்பித்த கதை சில சமயம் நொண்டி அடிப்பது வேதனை



கதையை நாவல் போல் அத்தியாயம் போல்   சொல்லியது புதுமை


அழகான பாடல்கள் வெளிநாட்டில் அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார்கள்
பாடல்கள் அற்புதம்

பட முன்னோட்டம்



புதன், 14 நவம்பர், 2012

துப்பாக்கி திரை விமர்சனம்

துப்பாக்கி திரை விமர்சனம் thuppaakki


முருகதாஸுக்கு மீண்டும் ஒரு ரமணா
விஜய்க்கு மீண்டும் ஒரு கில்லி அல்ல
அதுக்கும் மேலே


முருகதாசின் அற்புதமான திரைக்கதை
தான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார்


துப்பாக்கி முன்னோட்டம்


திங்கள், 12 நவம்பர், 2012

ஸ்கை பால் விமர்சனம் skyfall

ஸ்கை பால் விமர்சனம்


இவ்வளவு மொக்கையாய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் வரும் என்று நான் நினைக்கவில்லை

திரைக்கதை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிக பெரிய வருத்தம்

படத்தின் மிக பெரிய பலம் இசை
 சும்மா பட்டை கிளப்பி உள்ளார் நியூ மேன்

Daniel Craig in a still from the new James Bond film Skyfall
கதை
agentM ய் கொல்ல சதி நடக்க அதை தடுக்க பார்க்கும் ஜேம்ஸ்பாண்ட்

இதுதான் கதை

மாற்றான், முகமூடி, என சொதப்பிய படங்களை பார்த்து விட்டு
சரி ஜேம்ஸ்பாண்ட் கிளப்புவார் என்று பார்த்தால்
நான் அப்படி எல்லாம் இல்லை
 நானும் உங்க ஜாதிதான் என சொல்ல
படம் "மாமா பிசுக்கோத்து "ஆகிவிட்டது

Naomie Harris in a still from the new James Bond film Skyfall

ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே விசேசமான ஆயுதம், கார் என ஏதாவது இருக்கும்
இதில் என்னடா என்றால் ஒரு தீபாவளி துப்பாக்கியை காட்டுவது

" பிம்பிளிக்கி பிளாக்கி" ஆகி விட்டது


பட முன்னோட்டம்



இரண்டே காட்சிகள்

கை தட்ட வைக்கிறது  முதல் சேசிங் காட்சி

அடுத்து வில்லன் சுரங்க பாதையில் பாம் வைக்க
ஜேம்ஸ்பாண்ட்

என்ன நடக்கும் என சாதரணமாக இருக்க ரயில் ஒன்று மேலே இருந்து விழ

திரை அரங்கம் அதிர்கிறது
மற்றபடி எதாவது கில்மா காட்சி என்று வருமா என்று பார்த்தால்
படு மோசமான இரண்டு ஆண்டிகளை கதாநாயகியாய் போட்டு

கொல்கிறார்கள்   Naomie Harris in a still from the new James Bond film Skyfall