ஞாயிறு, 18 நவம்பர், 2012

போடா போடி திரை விமர்சனம் poda podi vimarsanam

போடா போடி திரை விமர்சனம்

யார் நம்ம சிம்புவா வாழ்த்துக்கள் சிம்பு
போடா போடி reviews, போடா போடி thirai vimarsanam, போடா போடி torrent download, போடா போடி vimarsanam, போடா போடி சினிமா விமர்சனம், போடா போடி திரைவிமர்சனம், போடா போடி பாடல், போடா போடி பாடல் வரிகள், போடா போடி விமர்சனம், போடா போடி,

சிவாஜி அவர்களின் பட்டிக்காடா பட்டணமா
மாதவனின் ப்ரியசகி படங்களின் சாயல் இருந்தாலும் சிம்புவுக்கு இது புதுசு
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி நன்றாக நடித்து இருக்கிறார்

கதை வெளிநாட்டில் இருக்கும் சிம்பு தமிழ் கலாச்சாரம் கொண்டவர் வரலக்ஷ்மி வெளிநாட்டு கலாச்சாரத்தை விரும்புவர்
இருவரும் காதல் கொண்டு திருமணம் செய்ய

இருவருக்கும் உள்ள வேறுபாடுகளால் சிறு சண்டை ஏற்பட்டு அவர்களின் குழந்தையை விபத்தில் இழக்க

வரலக்ஷ்மி கோபம் கொண்டு பிரிய பின்பு எவ்வாறு இணைந்தார்கள் என்பதுதான் கதை

சிம்பு அழகாய் நடித்து இருக்கிறார் காதல் வரும்பொழுதும் குழந்தை பிறக்கும்போது அவர் காட்டும் உணர்ச்சிகள் அவரை தேர்ந்த நடிகராய்
காட்டுகிறது
  வரலக்ஷிமியும் சிம்புவும் நன்றாக நடனம் ஆடுகிறார்கள் எவ்வளவு சிரமம் என்பதை சிம்புவே செய்து காட்டுகிறார்

ஆனால் திரைக்கதை மிக மெதுவாக செல்கிறது அழகாய் ஆரம்பித்த கதை சில சமயம் நொண்டி அடிப்பது வேதனை



கதையை நாவல் போல் அத்தியாயம் போல்   சொல்லியது புதுமை


அழகான பாடல்கள் வெளிநாட்டில் அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார்கள்
பாடல்கள் அற்புதம்

பட முன்னோட்டம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக