துப்பாக்கி திரை விமர்சனம் thuppaakki

முருகதாஸுக்கு மீண்டும் ஒரு ரமணா
விஜய்க்கு மீண்டும் ஒரு கில்லி அல்ல
அதுக்கும் மேலே

முருகதாசின் அற்புதமான திரைக்கதை
தான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார்
துப்பாக்கி முன்னோட்டம்
ஒரு க்ரைம் திரைக்கதை அதனுடன் ஒரு ரொமான்ஸ் கதையும் கலந்து அளவான நகைச்சுவை என கலக்கி உள்ளார்
ஒரு ராணுவ வீரன் நாட்டுக்காக என்னவெல்லாம் செய்வான் என்பதை கூறுகிறது இந்த திரைக்கதை
காஜலுக்காக ரொமான்ஸ் மூடில் பின்னால் துரத்த
பஸ்சில் செல்ல பாம் வைத்தவன் ஓட கதை அழகாய் ரொமான்ஸ் தடத்தில் இருந்து க்ரைம்க்கு மாற படம் சூடு பிடிக்கிறது( பேசமால் முருகதாசிடம் உதவி இயக்குனராய் சேர்ந்து விட்டால் நிறைய கற்கலாம் )
படத்தின் ட்ரைலரில் I AM WAITING என்பார் விஜய் அதை அந்த காட்சி பார்க்கும் போது கதையின் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்து விடுகிறது அந்த காட்சியில் நாய் நுழையும் பொழுது அரங்கம் அதிர்கிறது
விஜய் கிளப்புகிறார் அவருக்கு யாரவது சுத்தி போடுங்கள் காவலன், நண்பர்கள், வேலாயுதம், இப்பொழுது துப்பாக்கி தொடர் வெற்றி
இந்த படத்திற்கு சரவெடி என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தார்கள்
அதை வைத்து இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்
கடைசி கிளைமாக்ஸ் வாவ் அண்மையில் வந்த எல்லா பட கிளை மாக்ஸ்யும் தாண்டி விட்டது
சுப்ரமணியபுரத்துக்கு அப்புறம் மிக சிறப்பான க்ளைமாக்ஸ் அதுவும் எந்த சேதாரம் இல்லாமல்
கமல் கூட குருதிப்புனலில் இந்த அளவுக்கு க்ளைமாக்ஸ் வைக்கவில்லை
பாடல்கள் கூகிள் கூகிள் ஒரு அற்புதமான போக் சாங் ரொம்ப நாளைக்கு பாடும்

வெண்ணிலவே பாடலில் ஒரு வரி வரும்
அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?

அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
வாவ் முத்துக்குமார்
வாலி ஒரு வகையாய் எழுதுவார் டெலிபோன் மணி, முக்காலா, என்று வாயில் நுழையும் வரிகளை போட்டு அந்த பாணியை பிடித்துகொண்டு இருக்கிறார் மதன் கார்க்கி,
கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் வைரமுத்துவின் மகன் எழுதுவது அந்த வகை
ஆனால் பாரதி இருந்தால் சொல்வார் தமிழ் இனி மெல்ல சாகும்
இசை ரொம்ப நாளைக்கு பிறகு எல்லா பாடல்களும் ஹிட் வகை
ஹாரிஸ் ஜெயராஜ் கிளப்புகிறார்
பின்னணி இசை அழகு ரகம்
க்ரைம் படத்திற்கு பாதி பலம் இசை அதை மிக சரியாக செய்து உள்ளார்
கேமரா சந்தோஸ் சிவன் சொல்ல வேண்டுமா அவரும் பாதி பலம்
சத்யன் அளவான காமெடி
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என சத்யன் கேட்க கவுண்டமணி இன்னும் வாழ்கிறார்
மேட்டர் காட்சியில் காஜல் அகர்வாலும் விஜயும் சிரிக்க ஏன் நீ சிரித்தாய் என காஜல் அகர்வால் கேட்க நான் தப்பிச்சிட்டேன் என விஜய் சொல்ல சரி நீ எதற்கு சிரித்தாய் என விஜய் கேட்க அந்த மேட்டர் கூட உன்ன வேணாம் என சொல்லிரிச்சு என சொல்ல அரங்கம் சிரிக்கிறது
உன் தங்கச்சிய தூக்குனா இப்படிதான் இருப்பியா என சத்யன் கேட்க என் தங்கச்சியும் தூக்கிட்டாங்க என விஜய் சொல்ல அற்புதமான திரைக்களம்
ஹாரிஸ் ஜெயராஜ் கிளப்புகிறார்
பின்னணி இசை அழகு ரகம்
க்ரைம் படத்திற்கு பாதி பலம் இசை அதை மிக சரியாக செய்து உள்ளார்
கேமரா சந்தோஸ் சிவன் சொல்ல வேண்டுமா அவரும் பாதி பலம்
சத்யன் அளவான காமெடி
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என சத்யன் கேட்க கவுண்டமணி இன்னும் வாழ்கிறார்
உன் தங்கச்சிய தூக்குனா இப்படிதான் இருப்பியா என சத்யன் கேட்க என் தங்கச்சியும் தூக்கிட்டாங்க என விஜய் சொல்ல அற்புதமான திரைக்களம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக