சனி, 31 அக்டோபர், 2020

அமெரிக்க தேர்தல் இந்திய டாலர் மற்றும் தங்கவிலை

  அமெரிக்க தேர்தல் 

இந்திய டாலர் மற்றும் தங்கவிலை 

அமெரிக்க தேர்தல் 

இந்திய டாலர் மற்றும் தங்கவிலை 

ஒப்பீடு 

சென்ற தேர்தல் போது 

தங்கம் விலை  இறங்கி உள்ளது 

டாலர் விலை ஏறி உள்ளது 

66 ரூபாய் இருந்த  டாலர் விலை 69 ஆகி உள்ளது 

தங்கம் 

30000 ல் இருந்து 27000 சென்று உள்ளது 

அற்புத பங்கு சந்தை

 இனிய நட்புகளுக்கு

உலகில் தங்கம்...நிலம் வாங்குவது.விற்பது
மட்டுமே மிக அற்புத தொழில்... பங்கு சந்தையும்...இப்போது.அதில் இருக்கிறது
ஒரு இடம் வாங்கினால்..அதை விற்க..வாங்க வேண்டும் என்றால்.பட்டா சிட்டா..அடங்கல்..என பல தொல்லை
தங்கம் செய்கூலி சேதாரம் போக வாங்கி விற்கும் போது...தாவு தீர்ந்து விடும்
இதற்கு அழகு வலி
பங்கு வாங்கி விற்பது
மிக குறைந்த விலை இருக்கும் போது வாங்கி
வைத்து கொள் வது..ஒரு கலை.. இந்த கலையின் சக்கரவர்த்தி...வாரேன் பப்பெட்
அவர் சொல்லும் ஒரே விஷயம்..மிக சிறந்த பங்குகளை கண்டு அறியுங்கள்.கவனியுங்கள்
எப்போது அது குறையும் காத்து இருங்கள்
குறையும் போது வாங்கி வைத்து கொள்ளுங்கள்
அவ்வள்வுதா ன்
கண்டிப்பாக...அந்த பங்கு இரண்டு மடங்கு ஆகும் நேரம் விற்று விடுங்கள்
இதை எப்படி செய்வது
இதை இரண்டு வகையாக கண்டு பிடிப்பார்கள்
முதல் வகை
இண்டிகேட்டர்..இன்னோரு முறை
தொழில் நுட்ப கணக்கு முறை
அண்மையில் கோரோனோ வந்த போது
ஜோதிடர்கள் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை
பங்குச்சந்தை 2019 ...2020 ல்
பெரும் crash ஆகும் என்று
பங்குசந்தை நிபுணர் கிஷோர் குமார் கூறி இருந்தார்
அவர் தொழில் நுட்ப முறைகள்.. மூலம் கண்டு அறிந்தார்
தொழில் நுட்பம் பழகி கொண்டால்
கணிக்க முடியும்
முதலில் தினசரி வர்த்தகம் செய்ய பழகுங்கள்
தினசரி வர்த்தகம் செய்து வெற்றி பெற்று பழகி விட்டால்...பின்பு பங்கு வாங்கி விற்பது
எளிது
குறிப்பாய் ..பணி ஓய்வுக்கு பின்
செய்ய எளிய தொழில் இது
தொழில் நுட்பம்...கற்று கொள்ளுங்கள்
உலக அளவில்
மக்கள் தொகை அதிகம் கொண்ட நாம்
பங்கு சந்தை பங்கு அளிப்பு
மிக குறைவு
ஒரு வங்கி கணக்கு இருப்பது போல்
ஒரு பங்கு சந்தை கணக்கு வைத்து கொள்ளுங்கள்
ஆதார் கார்டு
பான் கார்டு
வங்கி கணக்கு
இருந்தால் போதும்
வங்கி கணக்கு கான
ஆறு மாத ஸ்டேட்மண்ட
இருந்தால் இந்த கணக்கு துவங்குவது எளிது
பங்கு சந்தை அறிவு என்கிற விதையை
நடவு செய்யுங்கள்
அதற்கு
தொழில் நுட்பம்
என்கிற உரம்
தினசரி.ஆய்வு.என்கிற நீர்
ஊற்ற
பங்கு சந்தை யில்
பணம் ஈட்டலாம்
இதற்கு முதல் வழி
உங்கள் பொன்னான நேரத்தை
கொஞ்சம் பங்கு சந்தைக்கும்
செலவு இடுங்கள்
Money control என்கிற app ஏற்றி கொள்ளுங்கள்
அதில் எந்த பங்கு அதிக விலை..குறைந்த விலை என்று இருக்கும்
டாலர் விலை என்ன
தங்கம் விலை என்ன
வெள்ளி விலை என்ன
பாருங்கள்
அடுத்து
லேப்டாப் அல்லது
கணினி வேண்டும்
தொழில் நுட்பம் பழக
கண்டிப்பாய் இது வேண்டும்
அடுத்து imternet pack... அது ஜியோ போதும்
சரி இந்த பங்கு எப்படி வாங்குவது
யார் சிறந்தவர்கள்
பங்கு வாங்க நமக்கு ஒரு நல்ல broker company வேண்டும்
அது என்ன broker company
பணம்.போட கனரா sbi hdfc உள்ளது போல் பங்கு வாங்க...company வேண்டும்
இந்தியாவின்.சிறந்த share market broker
Zerodha.. மட்டுமே...இதில் இணைய வேண்டும்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

கம்ப்யூட்டர் கற்று கொள்ளுங்கள்

வணக்கம்
எங்களின் நண்பரின் நிறுவனமான moonie softwares
தயாரித்து இருக்கும் அற்புதமான
வீடியோ புத்தகம் இது
எளிதில் கணினி பற்றி தெரிந்து கொள்ளலாம்
WORD        EXCEL  POWER PONIT  
ஆகியவற்றில் எளிதாய் பணி ஆற்றலாம்
இரண்டு டி வி டிகளில்
எளிதாய் விளக்கி உள்ளோம்
அனைவருக்கும் உபயோகமான மிக முக்கிய புத்தகம் இது
இதன் விலை நூற்றி ஐம்பது மட்டும்கொரியர் செலவு ரூபாய் 35
185 RUPEES ONLY

இதனை வாங்க எங்களை அணுகவும்
8807583367
அல்லது வாட்ஸ் அப் 8807583367
வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டால்
கொரியர் மூலம் டி வி டி அனுப்பி வைக்கிறோம்


10th std video dvd materials

வணக்கம் எங்களின் புதிய தயாரிப்புகள்

பத்தாம் வகுப்பிற்கு புதிய அறிவியல் பாட திட்டத்தின்படி
வீடியோ டி வி டி அடிப்படை யில்
ஒரு மார்க் இரண்டு மார்க் ஐந்து மார்க் வினா விடைகளை
வீடியோ மற்றும் ஆடியோ முறையில் தயாரித்து உள்ளோம்
இத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும்
அது சம்பந்தமான வீடியோ கிளிப்பிங் இணைத்து உள்ளோம்

இத்துடன் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
படித்த கணித பகுதிகளை
ஒன்று சேர்த்து இரண்டு மணி நேர வீடியோவாக தந்து உள்ளோம்

இவை அனைத்தும் இத்துடன் தமிழ் ஆங்கிலம் கணிதம் சமூக அறிவியல் இணைந்து இரண்டு டி வி டி களாக வெளி இடுகிறோம்
 இவை விலை ரூபாய் நூற்றி ஐம்பது மட்டும்
தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் வெளி இட்டு உள்ளோம்

எங்கள்வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டால்
தங்களுக்கு கொரியர் மூலம் டி வி டி அனுப்பி விடுவோம்
எங்களை தொடர்பு கொள்ள
8807583367 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்
அல்லது whats app 8807583367ல்  தகவல் தாருங்கள்

வெள்ளி, 24 ஜூலை, 2015

இனிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்தி 2

வணக்கம்

 



ஐஸ்வர்யா விசுவல் கைடு உங்களை இனிதே
வரவேற்கிறது
எங்களின் பத்தாம் வகுப்பிற்கானடி வி டி
 அனைத்து  பாடங்களின்
ஒரு மார்க் இரண்டு மார்க் பத்து மார்க் வினா விடைகள் 
கொண்டது 
நீங்கள் கேட்கலாம் பள்ளியில்
அது போக டியுசன் க்ளாஸ்
சேர்த்து உள்ளோம்
அப்படி என்ன செய்துவிடும் உங்கள் டி வி டி


 

ஆசிரியர்கள் சொல்லிதருவது ஒரு முறை மட்டுமே ஒரு பாடத்தை
டியுசனில் ஒரு முறைதான் சொல்லி தருவார்கள்
ஆனால் இந்த டி வி டி நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் 
திரும்ப திரும்ப சொல்லி கொடுக்கும் 

நீங்கள் கேட்கலாம் வினா விடைகள் மட்டும்தான்உள்ளது இந்த டி வி டி யில்

 ஆனால்
தேர்வுகளில் கேட்கப் படுவது வினாக்கள் மட்டுமே
எனவே இந்த விடைகளை திரும்ப திரும்ப
பார்க்கும்போது  கேட்கும்போது 
மனதில் தெளிவாய் பதியும்
மதிப்பெண்கள் கூடும் 
உபயோகித்து பார்த்து விட்டு கூறுங்கள்
அப்பொழுது புரியும்

இது என்ன விலை நூற்றி ஐம்பது ரூபாய் மட்டும்தான்









 பிறகு என்ன எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
8807583367 
ஐஸ்வர்யா விசுவல் கைடு 
எங்கள் முகநூல் பக்கங்கள்
செல்ல கீழே உள்ள லிங்க் அழுத்தி இணைந்து கொள்ளுங்கள் எங்கள் அப்டேட் உங்களுக்கு உதவும்
இங்கே அழுத்தவும் பக்கம் ஒன்று 

இங்கே அழுத்தவும் பக்கம் இரண்டு








செவ்வாய், 21 ஜூலை, 2015

வணக்கம்
எங்களின் சிறந்த
தயாரிப்புகள்
இனிய மாணவர்களுக்கு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
அனைத்து பாடங்களின்
வினா விடைகள்
வீடியோ வடிவில்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
 பாடங்களின்
வினா விடைகள்
pdf சி டி வடிவில்





அனைத்து மாணவர்களுக்கும்

SPOKEN ENGLISH DVD
SPOKEN HINDI DVD


குழந்தைகளுக்கான
RHYMES DVD





டி வி டி தேவைக்கு 
ஐஸ்வர்யா விசுவல் கைடு 

8807583367

 மொத்த விற்பனையாளர்கள் அணுகலாம்



செவ்வாய், 14 ஜூலை, 2015

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோ துணைவன்












வணக்கம்
 நண்பர்களே
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக
அனைத்து பாடங்களின் வினா விடைகளை
ஆடியோ மற்றும் வீடியோ வடிவில்
டிவிடி யாக தயாரித்து உள்ளோம்

தமிழ் பாடம் என்றால்
அதில் இருக்கும்
அனைத்து ஒரு மார்க்
இரண்டு மார்க்
ஐந்து மார்க் மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் வீடியோ டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ வுடன் தந்து  உள்ளோம்
கணிதம்  என்றால்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எடுத்து காட்டு கணக்கை demo செய்து உள்ளோம்

அறிவியல் பாடம் என்றால்
ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் வரும்அனைத்துவினாக்களுக்கும்
விடைகளுடன் தந்து  உள்ளோம்
இதே போல் சமூகவியலுக்கும் தந்து  உள்ளோம்
சாதாரணமாய் படிப்பதற்கும்
இந்த வீடியோ ஆடியோ மூலம் படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது

உங்கள் கண்களில் காட்சியாகவும்
காதுகள் மூலம் ஒலி வடிவிலும்
மனதில் பதிவதால்
எளிதில் மனப்பாடம் செய்ய முடியாத மாணவர்களுக்கு
எளிதில் புரிந்து விடும்
மற்ற மாணவர்களுக்கு இதுஒருஊக்க மருந்து  போல் இருப்பதால் அதிக மதிப்பெண்களை எளிதில் பெறலாம்

 தமிழ் மற்றும் ஆங்கில வழி உண்டு

காலாண்டு தேர்வுக்கு இதை முயற்சி  செய்து பாருங்கள்



    




மேலும் இதனை பெற தொலைபேசி மூலம் தெரிவித்தால் உங்கள் முகவரிக்கு
அனுப்பி வைக்கிறோம்
மொத்தமாக சேர்ந்து ஆர்டர் செய்தால் மாணவர்களுக்கு ஐம்பது சதவீத தள்ளுபடி தருகிறோம் (குறைந்த பட்சம் ஐம்பது டி வி டி )

எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டால் மூன்று நாட்களில் உங்கள் கைகளில் கிடைக்கும்
அல்லது மெயில் மூலமும் ஆர்டர் செய்யலாம்

எங்கள் தொலை பேசி எண் 8807583367

EAMIL ID     nsmoorthys@gmail.com 


எங்கள் முகவரி
ஐஸ்வர்யா விசுவல்
95 கம்பர் தெரு
பசும்பொன் நகர்
பழங்காநத்தம்
மதுரை -3
pin 625003



வியாழன், 7 மே, 2015

உத்தம வில்லன் திரை பார்வை


உத்தம வில்லன் திரை பார்வை

Image result for உத்தம வில்லன்
சினிமா என்பது பலகோடி வர்த்தகம் புரளும் இடம்
ஒரு படம் எடுப்பது என்பது லேசுப் பட்ட காரியம் அல்ல
சுஜாதா சொல்வார் ஷூட்டிங் பார்க்க போகும்பொழுது அந்த ஆள் உயர டிபன் பாக்ஸ் பார்த்தால் நிச்சயம் படம் தயாரிக்கும் எண்ணம் ஓடி போய் விடும்
அவ்வளவு செலவு, நேர,ம் உழைப்பு ஆகிய கொண்ட திரைப்படத்தை
விமர்சனம் செய்துதான் ஆக வேண்டி உள்ளது

அவர்கள் உழைப்பை குறை சொல்ல முடியாது மிக பெரிய தேர் இழுக்கும் வேலை இது

ரொம்ம்ப ஜல்லி அடிக்க விருப்பம் இல்லை கதைக்கு  வருவோம்

 Image result for உத்தம வில்லன்




மனோரஞ்சன் என்கிற நடிகருக்கு ஏற்படும் ஒரு நோய் அவரை மரணத்தில்
கொண்டு போய் விடும் சூழ்நிலை
எனவே மரணம் ஏற்படுவதற்குள் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை சரி செய்ய முயற்சி எடுக்கிறார்
முதல் தவறு தன் குருவை விட்டு விலகி இருக்கிறார் எனவே அவருடன் ஒரு படம் பண்ண நினைக்கிறார்
அடுத்து மனோரஞ்சன் இளமை காலத்தில் ஒரு பெண்ணுடன் காதல் செய்து கர்ப்பம் ஆக்கி விட அந்த பெண்ணின் மகளை தன் மகளாக அறிவிக்கிறார்
எல்லாம் சரி ஆனால் அவர் செய்த பெரிய தவறு அந்த கூத்து கலைஞன் பகுதியை மொக்கையாய் ஆக்கியது

அவருக்கான நல்ல திரைக்கதை யாரும் செய்யவில்லை எனஅவரே செய்த திரைக்கதை
தசாவதாரம் ,வெற்றி விழா  என அற்புதமாக திரைக்கதை பண்ணிய கமலா என கேள்வி கேட்க வைக்கிறார்
மனோரஞ்சன் என்கிற நடிகர் பற்றிய பகுதிகள் பட்டையை கிளப்பினாலும்
 Image result for உத்தம வில்லன்

அந்த கூத்து கலைஞன் பகுதி பொறுமையை சோதிக்கிறது
எந்த வித திருப்பமும் இல்லாத அந்த மொக்கை கதை எதற்கு என தெரியவில்லை
அந்த புலி ,எலி ,முதலை என cg செய்து இருக்கிறார்கள் ஆனால் படு மட்டமான CG அது
ஆனால் நடிகர்கள் அனைவரும் வெளுத்து வாங்குகிறார்கள்
ஒரு நடிகனின் இன்னொரு பக்கத்தை அருமையாய் பண்ணி இருக்கிறார்கள்
பாஸ்கர் அப்புறம் கமலின் டிரைவர் என உருக வைக்கிறார்கள்
தன் மரண செய்தியை மகனிடம் சொல்லும்பொழுது அந்த நடிகனை பார்க்க ரசிகர்கள் வந்து கூவ இது வேற எங்கள விடுங்க என சொல்லும்போது ஒரு நடிகரின் அவஸ்தை புரிகிறது
வசனம் பல இடங்களில் பலே
ஊர்வசி சொல்லும் இந்த தீனி என்னைய தின்னுருச்சு என்ற வசனம்
மறக்க முடியாத வசனம்
அதே போல் கமலுக்கு யாரும் இன்னும் நல்ல திரைக்கதை கொடுக்க வில்லை என அந்த மகன் கதா பாத்திரம் மூலம் சொல்ல வைக்கிறார்
நாசர் நடிப்பு அபாரம் இந்த படம் படபிடிப்பில் இருந்தபொழுது தான் அவரின் மகன் விபத்து நடந்து நிறைய  மனஅழுத்ததில் இருந்தாலும் அதை பற்றிய எந்த உணர்வும் தெரியாமல் நடித்த அந்த நடிகனை என்ன சொல்ல

கமல் கொஞ்சம் தனது பாணியை புது இயக்குனர்கள் பக்கம் திருப்பினால் நன்றாக இருக்கும்

 நிறைய இயக்குனர்கள் காத்து கிடக்கிறார்கள்
 Image result for உத்தம வில்லன்Image result for உத்தம வில்லன்Image result for உத்தம வில்லன்
பாலச்சந்தர் அற்புதமான நடிகர் அப்படியே அவரின் உடல் அசைவுகள் நாகேஷை நினைவு படுத்துகிறது அந்த வசன உச்சரிப்பு கூட
கமல் சொல்வார் நாகேஷ் தான் பாலச்சந்தர் பாலச்சந்தர் தான் நாகேஷ் என்று உண்மைதான்
அதனால்தான் நாகேஷ் இருக்கும் வரை கமல் ரஜினி படங்களில் நடித்த ரகசியம் தெரிகிறது



நல்ல நடிகர்கள் நல்ல நடிப்பு ஆனால் திரைக்கதை ரசிகர்களை நெளிய வைக்கிறது
அந்த கூத்து கலைஞன் பகுதியை வெட்டி எடுத்தால் படம் அற்புதம்தான்
விருதுகள் நிச்சயம் உண்டுமீடியாதலையில்தூக்கிவைத்துகொண்டாடும்
சென்னை மதுரை  inox களில் வசூல் வரலாம்
பி அண்ட் சி சென்டர் கஷ்டம்தான்
மதுரை அருகே உள்ள  திருமங்கலத்தில் ஒருவர் படம் பார்த்து விட்டு என்னிடம் முழு கதையை விளக்கி சொல்லுங்கள் என்றார் அவர் கமலின் ரசிகர்






வியாழன், 11 டிசம்பர், 2014

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு

வணக்கம் நண்பர்களே
புதிய முயற்சியாக
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
முக்கிய கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பை
பிடிஎப் வடிவில் தயாரித்து அதனை சி டி வடிவில் வெளி இடுகிறோம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
அனைத்து பாடங்களையும் பிடிஎப் பைல்களைடெக்ஸ்ட் வீடியோ ஆக்கி உள்ளோம்
இதில்மெதுவாக கற்போர்க்கு தனியாகவும்
நன்றாக படிப்போர்க்கு தனியாகவும் புத்தகம் தயார் செய்து உள்ளோம்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
தமிழ் ஆங்கிலம் கணிதம்
தமிழ் ஆங்கிலம் அறிவியல்
தமிழ் ஆங்கிலம் வணிகவியல் பதிவியல்
என்ற அடிப்படையில் தயார் செய்து உள்ளோம்

குறைந்த விலையில் வெளி இட வேண்டும் என்பதற்காக
ரூபாய் நாற்பது என வெளி இடுகிறோம்
மேலும் இது நேரடியாக விற்பதால் கொரியர் மூலம் அனுப்புகிறோம்
தாங்கள் மற்றும் தாங்கள் நண்பர்களுக்கு இதனை தெரியப் படுத்துங்கள்





வணக்கம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு
முழு ஆண்டு தேர்வுக்கான முக்கிய வினா விடைகள் அடங்கிய
pdf books சி டி  வடிவில் தமிழ் மற்றும்  ஆங்கில வழி பத்தாம் வகுப்பு
 ஐந்து பாடங்களும் பி டி எப் புத்தக வடிவில் பிரிண்ட் எடுத்து படிக்க
பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் கணிதம் ,தமிழ் ஆங்கிலம் அறிவியல் தமிழ் ஆங்கிலம் பதிவியல் வணிகவியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி RS.40 ONLY ரூ .40 மட்டும்
கொரியர் மூலம் பெற அழைக்கவும் ஐஸ்வர்யா விசுவல் டியுசன்  8807583367   7806913282



முக நூல்