இனிய நட்புகளுக்கு
உலகில் தங்கம்...நிலம் வாங்குவது.விற்பது
மட்டுமே மிக அற்புத தொழில்... பங்கு சந்தையும்...இப்போது.அதில் இருக்கிறது
ஒரு இடம் வாங்கினால்..அதை விற்க..வாங்க வேண்டும் என்றால்.பட்டா சிட்டா..அடங்கல்..என பல தொல்லை
தங்கம் செய்கூலி சேதாரம் போக வாங்கி விற்கும் போது...தாவு தீர்ந்து விடும்
இதற்கு அழகு வலி
பங்கு வாங்கி விற்பது
மிக குறைந்த விலை இருக்கும் போது வாங்கி
வைத்து கொள் வது..ஒரு கலை.. இந்த கலையின் சக்கரவர்த்தி...வாரேன் பப்பெட்
அவர் சொல்லும் ஒரே விஷயம்..மிக சிறந்த பங்குகளை கண்டு அறியுங்கள்.கவனியுங்கள்
எப்போது அது குறையும் காத்து இருங்கள்
குறையும் போது வாங்கி வைத்து கொள்ளுங்கள்
அவ்வள்வுதா ன்
கண்டிப்பாக...அந்த பங்கு இரண்டு மடங்கு ஆகும் நேரம் விற்று விடுங்கள்
இதை எப்படி செய்வது
இதை இரண்டு வகையாக கண்டு பிடிப்பார்கள்
முதல் வகை
இண்டிகேட்டர்..இன்னோரு முறை
தொழில் நுட்ப கணக்கு முறை
அண்மையில் கோரோனோ வந்த போது
ஜோதிடர்கள் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை
பங்குச்சந்தை 2019 ...2020 ல்
பெரும் crash ஆகும் என்று
பங்குசந்தை நிபுணர் கிஷோர் குமார் கூறி இருந்தார்
அவர் தொழில் நுட்ப முறைகள்.. மூலம் கண்டு அறிந்தார்
தொழில் நுட்பம் பழகி கொண்டால்
கணிக்க முடியும்
முதலில் தினசரி வர்த்தகம் செய்ய பழகுங்கள்
தினசரி வர்த்தகம் செய்து வெற்றி பெற்று பழகி விட்டால்...பின்பு பங்கு வாங்கி விற்பது
எளிது
குறிப்பாய் ..பணி ஓய்வுக்கு பின்
செய்ய எளிய தொழில் இது
தொழில் நுட்பம்...கற்று கொள்ளுங்கள்
உலக அளவில்
மக்கள் தொகை அதிகம் கொண்ட நாம்
பங்கு சந்தை பங்கு அளிப்பு
மிக குறைவு
ஒரு வங்கி கணக்கு இருப்பது போல்
ஒரு பங்கு சந்தை கணக்கு வைத்து கொள்ளுங்கள்
ஆதார் கார்டு
பான் கார்டு
வங்கி கணக்கு
இருந்தால் போதும்
வங்கி கணக்கு கான
ஆறு மாத ஸ்டேட்மண்ட
இருந்தால் இந்த கணக்கு துவங்குவது எளிது
பங்கு சந்தை அறிவு என்கிற விதையை
நடவு செய்யுங்கள்
அதற்கு
தொழில் நுட்பம்
என்கிற உரம்
தினசரி.ஆய்வு.என்கிற நீர்
ஊற்ற
பங்கு சந்தை யில்
பணம் ஈட்டலாம்
இதற்கு முதல் வழி
உங்கள் பொன்னான நேரத்தை
கொஞ்சம் பங்கு சந்தைக்கும்
செலவு இடுங்கள்
Money control என்கிற app ஏற்றி கொள்ளுங்கள்
அதில் எந்த பங்கு அதிக விலை..குறைந்த விலை என்று இருக்கும்
டாலர் விலை என்ன
தங்கம் விலை என்ன
வெள்ளி விலை என்ன
பாருங்கள்
அடுத்து
லேப்டாப் அல்லது
கணினி வேண்டும்
தொழில் நுட்பம் பழக
கண்டிப்பாய் இது வேண்டும்
அடுத்து imternet pack... அது ஜியோ போதும்
சரி இந்த பங்கு எப்படி வாங்குவது
யார் சிறந்தவர்கள்
பங்கு வாங்க நமக்கு ஒரு நல்ல broker company வேண்டும்
அது என்ன broker company
பணம்.போட கனரா sbi hdfc உள்ளது போல் பங்கு வாங்க...company வேண்டும்
இந்தியாவின்.சிறந்த share market broker
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக