வணக்கம்
நண்பர்களே
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக
அனைத்து பாடங்களின் வினா விடைகளை
ஆடியோ மற்றும் வீடியோ வடிவில்
டிவிடி யாக தயாரித்து உள்ளோம்
தமிழ் பாடம் என்றால்
அதில் இருக்கும்
அனைத்து ஒரு மார்க்
இரண்டு மார்க்
ஐந்து மார்க் மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் வீடியோ டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ வுடன் தந்து உள்ளோம்
கணிதம் என்றால்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எடுத்து காட்டு கணக்கை demo செய்து உள்ளோம்
அறிவியல் பாடம் என்றால்
ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் வரும்அனைத்துவினாக்களுக்கும்
விடைகளுடன் தந்து உள்ளோம்
இதே போல் சமூகவியலுக்கும் தந்து உள்ளோம்
சாதாரணமாய் படிப்பதற்கும்
இந்த வீடியோ ஆடியோ மூலம் படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உங்கள் கண்களில் காட்சியாகவும்
காதுகள் மூலம் ஒலி வடிவிலும்
மனதில் பதிவதால்
எளிதில் மனப்பாடம் செய்ய முடியாத மாணவர்களுக்கு
எளிதில் புரிந்து விடும்
மற்ற மாணவர்களுக்கு இதுஒருஊக்க மருந்து போல் இருப்பதால் அதிக மதிப்பெண்களை எளிதில் பெறலாம்
தமிழ் மற்றும் ஆங்கில வழி உண்டு
காலாண்டு தேர்வுக்கு இதை முயற்சி செய்து பாருங்கள்


மேலும் இதனை பெற தொலைபேசி மூலம் தெரிவித்தால் உங்கள் முகவரிக்கு
அனுப்பி வைக்கிறோம்
மொத்தமாக சேர்ந்து ஆர்டர் செய்தால் மாணவர்களுக்கு ஐம்பது சதவீத தள்ளுபடி தருகிறோம் (குறைந்த பட்சம் ஐம்பது டி வி டி )
எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டால் மூன்று நாட்களில் உங்கள் கைகளில் கிடைக்கும்
அல்லது மெயில் மூலமும் ஆர்டர் செய்யலாம்
எங்கள் தொலை பேசி எண் 8807583367
EAMIL ID nsmoorthys@gmail.com
எங்கள் முகவரி
ஐஸ்வர்யா விசுவல்
95 கம்பர் தெரு
பசும்பொன் நகர்
பழங்காநத்தம்
மதுரை -3
pin 625003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக