நாடி சுத்தி

அது என்ன நாடி சுத்தி
நீங்கள் கேட்பது? புரிகிறது
நம் முன்னோர்கள் செய்து கொண்டு இருந்த பல நல்ல விசயங்களுள் ஒன்று
நாடி சுத்தி
அதை பற்றி மொக்கை போட வரவில்லை
செய்து பார்த்தேன்
நன்றாக இருந்தது
செய்ததை சொன்னால்
யாரவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுவது
நான் திரு பாலகுமாரன் அவர்கள் சொன்னதை வைத்து செய்தேன்
நன்றாக இருக்கிறது
மூச்சை இழுத்து விடவேண்டும்
முதலில் இடது மூக்கு வழியாக 8 முறை மூச்சை இழுங்கள்
பின்பு வலது மூக்கு வழியாக 16 தடவை வெளியே விடுங்கள்
பொதுவாக மூச்சு நன்றாக இழுத்து விட்டால் நுரை ஈரல் நன்றாக
விரிந்து மூளைக்கு நிறயஆக்ஜிசன் கிடைக்கும்
ஆனால் நாடி சுத்தி பண்ணுவதன் மூலம் இரு நன்மைகள்
நுரை ஈரல் பலப் படும்
மூளைக்கு நிறைய உயிர் சக்தி கிடைக்கும்
நல்ல எண்ணங்கள் வளரும்
இதை ஒரு நாள் செய்வதை விட ஒரு மூன்று மாதங்கள்
தொடர்ந்து செய்து வாருங்கள் (அட போப்பா )
என்னால அவ்வளவு செய்ய முடியாது
மூச்சை நன்றாக இழுத்து
நுரை ஈரலில் வைத்து
பின்பு விடுங்கள்அது போதும்
(ஆட்டு கரில நுரை ஈரல் ரொம்ப பிடிக்கும் அப்டின்னு சொல்லாதிங்க )
உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிய ஆரம்பித்தால்
நாடி சுத்தி பண்ணி பாருங்கள்
நாடி சுத்தி பற்றி பாலகுமாரன் கூறியது வீடியோ கீழே
உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் பாலகுமாரன் பேசியது
காதல்
இரண்டாம் உலகம் படத்தில்
நம் S.P.பாலசுப்பிரமணியம்
என் காதல் தீ என்று ஒரு பாடல் பாடி உள்ளார்
செம க்ளாஸ் பாட்டு
கேட்டு பாருங்க
இங்கே அழுத்தி கேளுங்க
அரசியல்
நம்மகெஜ்ரிவால் பட்டய கிளப்புறார்
அப்டி ஒரு ஆளு வேணும்
நம்ம அரசியல் வாதி கண்ணுல விரல விட்டு ஆட்டனும்
நகைச்சுவை
விஜய் அவர்களை
நம் கௌண்டமணி கலாய்த்தால் எப்படி இருக்கும் ஒரு வீடியோ