புதன், 1 ஜனவரி, 2014

GRAVITY , இவன் வேற மாதிரி, மற்றும் என்றென்றும் புன்னகை ஒரு பார்வை

வணக்கம்
புத்தாண்டு முதல் உங்களுடன் மீண்டும் வருகிறேன் 

சென்ற வாரம் இவன் வேற மாதிரி பார்த்தேன்

 

காதல் காட்சிகள் எங்கேயும் எப்போதும் படத்தை  
நினைவு படுத்தின 


பழைய சந்திரசேகர் படங்களை நினைவு படுத்தும் கதை
நீதிதுறை அமைச்சர்  

அவர் அவருடைய உறவினருக்கு பரோல் வர அவர் ஜாமீன் கை எழுத்து 
போட 

நீதி துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக 
அந்த உறவினரை சிறை வைக்கிறார் விக்ரம் பிரபு 

அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை


 

விறு விருப்பாய் செல்லும் கதை பார்க்கலாம் 

அடுத்து 
GRAVITY 
ஜேம்ஸ் காமரூனும் 
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 
இருவரும் இந்த படத்தை  
புகழ்ந்து தள்ளி உள்ளார்கள்

 

11/2மணி நேரம் படம் ஓடுகிறது 

கதை என்று பார்த்தால் ஒன்றும் இல்லை 

விண்வெளியில் கோளாறு ஆகிப் போன ஒரு 
விண்கலத்தை பழுது பார்க்கும்பொழுது
 

ஒரு தகவல் வருகிறது 
ஒரு விண்கலம் விண்வெளியில் வெடித்து விட்டது 

எனவே அதன் பாகம் மணிக்கு 2000 கிலோமீட்டர்
வேகத்தில் வருகிறது எனவே கவனமாக இருங்கள் என சொல்ல 

இவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு முன்பே அந்த விண்கல பாகங்கள் 
இவர்களை தாக்க 

ஒருவர் இறக்க இருக்கும் இன்னொருவர் மட்டும் எப்படி தப்பித்து வருகிறார் என்பது கதை 

ஆனால் காட்சி படுத்தி இருக்கும் விதம் அருமை
 


படம் 3d எபக்டில் பார்க்கும்பொழுது நாமே விண்வெளியில் இருப்பது போல் உள்ளது 

ஒரு படம் என்பது நம்மை அந்த உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

அந்த விதியை இந்தப் படம் அற்புதமாக பின் பற்றுகிறது 

எடுக்கப் பட்ட விதம் 

படத்தின் CG பட்டையை கிளப்புகிறது 

குழந்தைகளுக்கு  இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்

என்றென்றும் புன்னகை

 


நல்ல படம்
காதலை
 ஈகோவை
 சொல்லும் படம்
ஈகோ பிடித்து
அடமண்டுவாக இருக்கும் பாத்திரம் ஜீவாவுக்கு

 

நண்பர்கள் கூட கலாய்த்தாலும்
அப்பாவோடு பேசாமல் இருக்கிறார்
காதலியோடு பேசாமல் போகிறார்
திரிசாவோடு  ஆண்ட்ரியாவோடு
காதல் செய்தாலும்


 

அதை சொல்ல மறுக்கிறார்
அதற்கான காரணம் இந்தபடத்தை நிமிர்த்துகிறது
சந்தானம் படம் முழுக்க கலாய்கிறார்


 

பார்க்கலாம்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக