ஜில்லா மற்றும் வீரம் திரைப் பார்வை
தலைவா கொஞ்சம் தடுமாறினாலும் ஜில்லா உட்காரவைத்து இருக்கிறது

மோகன்லால் மலயாள சாம்ராஜ்யத்தின் இணையில்லா மகா நடிகன்
கூட இருக்கும்பொழுது சொல்லவே வேண்டியது இல்லை
மோகன்லால் பாடி லாக்வேஜ் முன்பு விஜய் பரிதாபாமாய் இருக்கிறார் சில இடங்களில்

மம்முட்டி ரஜினி இணையாய் நடித்த தளபதி ஒப்பிடும்பொழுது ஜில்லா சொல்லவே முடியவில்லை

ஒரு தாதா வளர்க்கும் வளர்ப்புமகன் எதிரிகளை பந்து ஆடுகிறார்

ஒரு காவல் அதிகாரி தாதாவை பயம் காட்ட
வளர்ப்புமகனை காவல் அதிகாரி ஆக்குகிறார்
தாதாயிசம் மனிதர்களை எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை அறியும் காவல் அதிகாரி தாதாவை திருத்துகிறார்

இதுவரை சரியாய் நகரும் திரைக்கதை
என்ன காரணத்தினாலோ இன்னொரு குட்டிகதை உள்ளே நுழைய அழகான திரைக்கதை அலங்கோலமாய் மாறுகிறது
கமலுக்கு இணையாய் விருதுகள் வாங்கிய கலைஞன் மோகன்லால் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் நிருபிக்கிறார்
தாதா என்பதை நடை உடை பாவனைகள் மூலமாக அற்புதமாய் வெளிபடுத் துகிறார்
சூரி நல்ல நகைச்சுவை நடிகர் என்றாலும் அவருக்கான காட்சிகள் மிக குறைவு
அற்புதமாய் நகரும் படம் கடைசி அரைமணி நேரம் நொண்டி அடிக்கிறது
பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்ப வேண்டிய படம் திரைக்கதை தவறால் சாதாரண வெற்றியை பெறுகிறது
தாதாயிசம் இல்லாமல் விஜய் நடித்தால் மிக பெரிய வெற்றி படங்கள் வரும்
வீரம்
ஜில்லா கொஞ்சமாவது திரைக்கதை இருந்தது
ஆனால் வீரத்தில்

ஒரு ஊர்ல 5 அண்ணன் தம்பி இருந்தங்களா

அவங்க அண்ணன் கல்யாணம் பண்ணலியாம்

அதுக்காக அண்ணனுக்கு லவ் வர வைக்கிறாங்களாம்

அந்த அண்ணன் பெரிய தாதா
லவ் பண்ற குடும்பத்துக்கு வன்முறை பிடிக்காதாம்

அதுனால அண்ணன் தாதா என்கிறதை விடுவாராம்
ஆனா காதலி குடும்பத்த காப்பாத்த
அருவாள எடுத்து வெட்டிகிட்டே
இருப்பாராம்
கதை நல்ல இருக்கா
சந்தானம் காமெடி படு சப்பையாய் இருக்கிறது
ஒரு நடிகன் என்பவன் திரையில் மிக அழகாய் இருக்கவேண்டும்
ஏன் இன்னுமும் அந்த வெள்ளை முடியோடு
சூப்பர் ஸ்டார் தலையில் சொட்டை விழுந்தாலும்
திரைக்கு முன்பு வரும்பொழுது
சூப்பர் ஹீரோவாய் வருவதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்
ரசிகர்களுக்கு படம் பிடித்து ஒன்றும் ஆகப் போவதில்லை
வருத்தப் படாத வாலிபர் சங்கம் போல்
ஒரு கலக்கு கலக்கு வேண்டாமா
பழைய அஜித் எங்கே

ஒரு வாலி
ஹிந்தி படங்களை எடுத்து கொள்ளுங்கள்
தூம் க்ரிஸ்
என வெளுத்து வாங்க இரு பெரிய நடிகர்களும்
அருவா துப்பாக்கி என தூக்குவதை நிறுத்தலாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக