வியாழன், 11 டிசம்பர், 2014

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு

வணக்கம் நண்பர்களே
புதிய முயற்சியாக
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
முக்கிய கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பை
பிடிஎப் வடிவில் தயாரித்து அதனை சி டி வடிவில் வெளி இடுகிறோம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
அனைத்து பாடங்களையும் பிடிஎப் பைல்களைடெக்ஸ்ட் வீடியோ ஆக்கி உள்ளோம்
இதில்மெதுவாக கற்போர்க்கு தனியாகவும்
நன்றாக படிப்போர்க்கு தனியாகவும் புத்தகம் தயார் செய்து உள்ளோம்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
தமிழ் ஆங்கிலம் கணிதம்
தமிழ் ஆங்கிலம் அறிவியல்
தமிழ் ஆங்கிலம் வணிகவியல் பதிவியல்
என்ற அடிப்படையில் தயார் செய்து உள்ளோம்

குறைந்த விலையில் வெளி இட வேண்டும் என்பதற்காக
ரூபாய் நாற்பது என வெளி இடுகிறோம்
மேலும் இது நேரடியாக விற்பதால் கொரியர் மூலம் அனுப்புகிறோம்
தாங்கள் மற்றும் தாங்கள் நண்பர்களுக்கு இதனை தெரியப் படுத்துங்கள்

வணக்கம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு
முழு ஆண்டு தேர்வுக்கான முக்கிய வினா விடைகள் அடங்கிய
pdf books சி டி  வடிவில் தமிழ் மற்றும்  ஆங்கில வழி பத்தாம் வகுப்பு
 ஐந்து பாடங்களும் பி டி எப் புத்தக வடிவில் பிரிண்ட் எடுத்து படிக்க
பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் கணிதம் ,தமிழ் ஆங்கிலம் அறிவியல் தமிழ் ஆங்கிலம் பதிவியல் வணிகவியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி RS.40 ONLY ரூ .40 மட்டும்
கொரியர் மூலம் பெற அழைக்கவும் ஐஸ்வர்யா விசுவல் டியுசன்  8807583367   7806913282

முக நூல்

புதன், 30 ஜூலை, 2014

Dawn of the planet of the Apes தமிழில் குரங்கு ராஜா திரை பார்வை

Dawn of the planet of the Apes
தமிழில்
குரங்கு ராஜா 

ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கும் ஒரு செம படம்
கதை சீசர் என்கிற குரங்கு  தலைவன் குரங்கு கூட்டத்தை அற்புதமாக வழி  நடத்துகிறான்

அவனுக்கு தளபதி கோபா

மனிதர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள் என நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு மனிதன் ஏப்ஸ்(குரங்கு இனப் பெயர் ) பகுதிக்கு வருகிறான்

அதை பார்த்த ஏப்ஸ் அவனை விரட்ட நினைக்க கூட வரும் சில மனிதர்கள் சேர்ந்து சின்ன சண்டை போட ஒரு ஏப்ஸ் இறக்கிறது

மனிதர்களை ஏப்ஸ் தலைவன் சீசர் சந்திக்கிறான் 
மனிதர்களுக்கு மின்சாரம் தேவை பட அந்த மின்சாரம் உற்பத்தி செய்ய இருக்கும் அணைக்கட்டு ஏப்ஸ் பகுதியில் இருக்கிறது
எனவே மின்சாரம் தயார் செய்தால் விளக்கு கிடைக்கும் என ஏப்ஸ் தலைவன் சீசரிடம் சொல்ல
சீசர் தன் இன மக்களுக்கு வெளிச்சம் கிடைக்கும் என்பதால் மனிதர்களை நம்புகிறான்
துப்பாக்கி இல்லாமல் வரலாம் என்ற நிபந்தனையோடு 

அது தளபதி கோபாவுக்கு பிடிக்கவில்லை

சீசர் கோபாவை மனிதர் இருக்கும் பகுதிக்கு சென்று வேவு பார்க்க அனுப்புகிறார்

மனிதர்கள் தமது வேலை ஆரம்பித்து அணைக்கட்டு சரி செய்யப்படும் நேரத்தில் மனிதர்கள் வைத்து இருக்கும் துப்பாக்கி பார்த்த சீசர் அவர்களை வெளி ஏற சொல்கிறார்

பின்பு ஏப்ஸ் இன மக்களுக்கு மருந்து தருவதால்
அவர்களை திரும்ப வேலை செய்ய அனுமதிக்கிறார்

மனிதர்களை வேவு பார்க்க சென்ற கோபா மனிதர்களை கொல்ல துவங்குகிறார்
மனிதர்கள் குரங்குகளை கொள்ள துவங்க
இதற்கு காரணமான கோபாவை சீசர்  கொன்று விட்டு
போருக்கு தயார் ஆகிறார்
இந்த  கதை யின் அற்புதம் ஆளுமை பற்றிய விசயம்தான்
ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அழகாய் கற்று தருகிறார்கள்
தலைவன் என்பவன் நம்ப வேண்டும்
சீசர் மனிதர்களையும் நம்புகிறார் கோபாவையும் நம்புகிறார்
மனிதர்கள் மிக சரியாய் நடக்க
கோபா தவறுகிறான்
அதே போல் முடிவு எடுப்பது
நல்லது நடக்க வேண்டும் என்றால் எதிரியிடம் கூட விட்டு கொடு
அதே எதிரி தவறு செய்தால் தண்டனை கொடு
அவர்கள் மீண்டும் உதவி செய்ய மன்னிக்கிறார்
தலைவன் என்பவன் மன்னிக்க வேண்டும்
அதே போல் தவறு நடந்தால் அதை பொறுப்பு ஏற்று மரணமே வந்தாலும் தலைமை ஏற்க வேண்டும்

கோச்சடையான்  தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவு மட்டம் என்பது 
இந்த காட்சி பார்த்தாலே புரியும் 

படத்தின்  அற்புதம் மோசன் காப்சர்  வாவ்

ஞாயிறு, 20 ஜூலை, 2014

வேலை இல்லா பட்டதாரி பார்வை

வேலை இல்லா பட்டதாரி பார்வை

தனுஷ் படம் என்றாலே கொஞ்சம் யோசிக்க வைத்து இருந்தார்
ஆனால் இது அதுவல்ல
வெட்டியாய் வீட்டில் இருக்கும் என்ஜினியர் தனுஷ் ஆனால் அவருக்கு பின்னால் வந்த தம்பி வேலைக்கு போய் கார் எல்லாம் வாங்கி
தனுஷ் ரொம்பவும் அவமானம் அடைகிறார்
அவர் லட்சியம் கட்டுமானப் பிரிவு அதற்காக காத்து இருக்கிறார்

தனுஷ் அம்மா இறக்க அவர் மூலமாக ஒரு மிகப் பெரிய கட்டுமானம் கட்ட
வாய்ப்பு கிடைக்கிறது 

ஆனால் அந்த கட்டுமானத்தை வில்லன் கெடுக்க பார்க்க
எவ்வாறு வென்றார் அற்புதமான திரைக்கதை
 
தனுசுக்கு மீண்டும் ஒரு வெற்றி படம்
முதல் பாதி தனது பழைய தனுஸ் போல் (திருடா திருடி )கலகலப்பாய் இருக்கிறார்

சமுத்திரக்கனி இன்னொரு ராஜேஷ் மிக பெரிய சுற்று வருவார்
சரண்யா என்ன ஒரு நடிப்பு

நீ குடி தம் அடி ஆனா அப்பாவ எதித்து பேசாத நெஞ்சை தொடும் வசனம்

அம்மா மரணம் அடைய அவர் வாழ்கை மாறுகிறது

பேஸ் புக் மூலம் என்ஜினியர் தேடுவது நல்ல உத்தி

விவேக் அவரது மேனேஜர் இருவரும் பேஸ் புக் வைத்து கிண்டல் அடிக்கும் காட்சி மீண்டும் விவேக் வந்து விட்டது தெரிகிறது

நேர்மை வேண்டும் என்று சொல்கிற திரைக்கதை

சினிமா என்றால் எல்லாம் நடிக்க வேண்டும் தனுஸின் அந்த பழைய பைக்கும் நடிக்கிறது

அமலாபால் எதிர் பார்த்து போனால் ஏமாற்றம்தான்

அனிரூத் அந்த அம்மா பாடல் ரொம்ப நாளைக்கு நிற்கும்

மீண்டும் ஒரு நல்ல படம்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

நானும் கிரி வலமும்

நானும் கிரி வலமும்

ரொம்ப நாள் ஆசை
திருவன்னாமலை சென்று கிரிவலம் செல்ல வேண்டும் என்று
சத்தியமாய் நினைத்து பார்க்கவில்லை
அற்புத தருணம்
என்னை அருணாசலம் அழைத்தது போல் இருக்க
கிளம்பினேன்

இரவு மூன்று முப்பதுக்கு கோவிலின் கிரிவலம் ஆரம்பம் பற்றினேன்
கொஞ்சம் மனம் உடல் இரண்டும் படு சோர்வாய் இருந்தது
சின்னதாய் காய்ச்சல் வேறு இரண்டு பாராசிட்டாமால் உதவ
ஓரமாய் உட்கார்ந்து சென்று விடலாம் என்று யோசிக்க
மனது உட்கார் என்று சொன்னாலும் புத்தி சுற்று என்று சொல்ல
கிளம்பினேன்
வா பார்ப்போம் என்று புத்தி உதவியுடன் கிளம்பினேன்

பாதி தூரம் கடக்க முடியுமா யோசித்தேன் மனதில் ஏகப்பட்ட வலி
அருணாசலம் வாடா என்று கூறுவது போல் இருக்க
சந்தோசமாய் நடந்தேன்
பத்து ரூபாய்க்கு இளநீர் கிடைத்தது
வலி முழுக்க அன்னதானம்
ஒரு இடத்தில் கஞ்சி வாங்கி குடித்தேன்
அந்த நேரம் மிக சுவையாய் இருக்க மேலும் நடந்தேன்

ஓம் நமசிவாய நமக
சொல்லி கொண்டே நடந்தேன்

பாதி தூரம் கடக்க

ஒரு இடத்தில் அன்னதானம் சாப்பிட
மேலும் சக்தி கிடைக்க

ஒரு வழியாய் சுற்றி முடித்தேன்

பதினாறு கிலோமீட்டர் இரண்டு மணி நேரம்
எல்லாம் அவன் அருள் புரிந்தது

யாரோ மனசு தடவி கொடுத்த மாதிரி இருந்தது

நல்ல அனுபவம்

January 2014 Girivalam date and timings - Start date 15.01.2014, Wednesday, 07.30 am. End date 16.01.2014, Thursday 10.30 am

February 2014 Girivalam date and timings - Start date 14.02.2014, Friday 3.39 am. End date 15.02.2014, Saturday 5.58 am.

March 2014 Girivalam date and timings - Start date 15.03.2014, Saturday 9.25 pm. End date 16.03.2014, Sunday 10.20 pm

April 2014 Girivalam date and timings - Start date 14.04.2014 Monday 1.13 pm. End date 15.04.2014, Tuesday 1.12 pm.

May 2014 Girivalam date and timings - Start date 14.05.2014, Wednesday 2.14 pm. End date 15.05.2014, Thursday 12.45 am

June 2014 Girivalam date and timings - Start date 12.06.2014, Thursday 12.27 pm. End date 13.06.2014, Friday 9.41 am.

July 2014 Girivalam date and timings - Start date 11.07.2014, Friday 3.01 am. End date 12.07.2014 8.33 pm.

August 2014 Girivalam date and timings - Start date 10.08.2014, Sunday 04.55 pm. End date 11.08.2014, Monday 3.36 pm.

September 2014 Girivalam date and timings - Start date 08.09.2014, Monday 10.48 am. End date 09.09.2014, Tuesday 7.07 am.

October 2014 Girivalam date and timings - Start date 07.10.2014, Tuesday 7.13 pm. End date 08.10.2014, Wednesday 4.27 pm.

November 2014 Girivalam date and timings - Start date 06.11.2014, Thursday 5.35 am. End date 06.11.2014, Thursday 3.52 am.

December 2014 Girivalam date and timings - Start date 05.12.2014, Friday 6.18 am. End date 06.12.2014, Saturday 5.56 am.

- See more at: http://www.updatesindia.in/2013/12/thiruvannamalai-girivalam-2014-dates.html#sthash.4KsX7OIT.dpuf