வேலை இல்லா பட்டதாரி பார்வை

தனுஷ் படம் என்றாலே கொஞ்சம் யோசிக்க வைத்து இருந்தார்
ஆனால் இது அதுவல்ல
வெட்டியாய் வீட்டில் இருக்கும் என்ஜினியர் தனுஷ் ஆனால் அவருக்கு பின்னால் வந்த தம்பி வேலைக்கு போய் கார் எல்லாம் வாங்கி
தனுஷ் ரொம்பவும் அவமானம் அடைகிறார்
அவர் லட்சியம் கட்டுமானப் பிரிவு அதற்காக காத்து இருக்கிறார்
தனுஷ் அம்மா இறக்க அவர் மூலமாக ஒரு மிகப் பெரிய கட்டுமானம் கட்ட
வாய்ப்பு கிடைக்கிறது
ஆனால் அந்த கட்டுமானத்தை வில்லன் கெடுக்க பார்க்க
எவ்வாறு வென்றார் அற்புதமான திரைக்கதை
தனுசுக்கு மீண்டும் ஒரு வெற்றி படம்

முதல் பாதி தனது பழைய தனுஸ் போல் (திருடா திருடி )கலகலப்பாய் இருக்கிறார்
சமுத்திரக்கனி இன்னொரு ராஜேஷ் மிக பெரிய சுற்று வருவார்
சரண்யா என்ன ஒரு நடிப்பு
நீ குடி தம் அடி ஆனா அப்பாவ எதித்து பேசாத நெஞ்சை தொடும் வசனம்
அம்மா மரணம் அடைய அவர் வாழ்கை மாறுகிறது
பேஸ் புக் மூலம் என்ஜினியர் தேடுவது நல்ல உத்தி
விவேக் அவரது மேனேஜர் இருவரும் பேஸ் புக் வைத்து கிண்டல் அடிக்கும் காட்சி மீண்டும் விவேக் வந்து விட்டது தெரிகிறது
நேர்மை வேண்டும் என்று சொல்கிற திரைக்கதை
சினிமா என்றால் எல்லாம் நடிக்க வேண்டும் தனுஸின் அந்த பழைய பைக்கும் நடிக்கிறது

அமலாபால் எதிர் பார்த்து போனால் ஏமாற்றம்தான்
அனிரூத் அந்த அம்மா பாடல் ரொம்ப நாளைக்கு நிற்கும்
மீண்டும் ஒரு நல்ல படம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக