செவ்வாய், 5 நவம்பர், 2013

விகடன் தீபாவளி மலர் உங்களுக்காக

 


வணக்கம் இன்று வழங்குவது

தீபாவளி என்றாலே விகடன் தீபாவளி மலர் பிரசித்தம்

அந்த தீபாவளி மலர் உங்களுக்காக

இந்த இதழை டவுன்லோட் செய்ய

இங்கு அழுத்தவும்

ஆண்ட்ராய்ட் மொபைல் பற்றி பாகம் 1

 


ஆண்ட்ராய்ட் மொபைல் பற்றி பாகம் 1

முன்பு சிம்பானியன் போன்கள் செய்த வேலையை இது செய்கிறது

அப்பொழுது நோக்கியா ராஜா

இப்பொழுது ஆண்ட்ராய்ட் புண்ணியத்தில் சாம்சங் பட்டையை கிளப்புகிறது

நானும் ஓன்று வாங்கினேன்
எனக்கு சற்று நீளமான போன் சற்று அலர்ஜி என்பதால் 3 இன்சில் தேட
சாம்சங் எங் கிடைத்தது


os4.1 சிங்கிள் கோர் பிராசசர் என்பதால் சற்று வேகம் கம்மி என்றாலும் திருப்தியாய் உள்ளது

விளம்பரத்தில்  உள் நினைவகம் நான்குஜிபி என்று சொல்லி இருந்தார்கள்
ஆனால் எல்லாம் போக இரண்டு ஜி பி தான் இருக்கிறது

ram524mb சில சமயம் நொண்டினாலும் பரவாஇல்லை

முதலில் sign in செய்ய வேண்டி உள்ளதுஅதற்கு பின்புதான் எல்லா application களும் வேலை செய்கிறது
அநேகமாய் நம்மை பற்றி அத்தனை விஷயங்களையும் கூகிள் கறக்கிறது
டகால்டி வேலை பார்ப்பவர்கள் இந்த மாதிரி போன்களை தவிர்க்கலாம்




ஆனால் வேறு வழி  இல்லை 


இப்பொழுது தான் வாங்கி உள்ளேன் இதன் ஜாதகம் முழுக்க தெரிந்து கொண்டு

இன்னும் எழுதுவேன்

mobilgenie என்று ஒரு application கூகிள்playstore உள்ளதை

 


நமது போனுக்கு அழகாய் நமது கணினி வழியில் தருகிறது
அதனை பற்றி அடுத்த பதிவில் தருகிறேன்

திங்கள், 4 நவம்பர், 2013

ஆரம்பம் திரை பார்வை

வணக்கம்
வேலை பளு காரணமாக
என்னால் ப்ளாக் எழுத இயலவில்லை
ஒரு வழியாய் வேலை பளு குறைந்து
மீண்டும் மீண்டு வந்துள்ளேன்

 


ஆரம்பம் திரை  பார்வை

அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்
புல்லெட் ப்ரூப் தரம் இல்லாததால்
தீவிரவாதிகளை எதிர்க்கும் அஜித் நண்பர் இறக்கிறார்
அப்புறம் அந்த புல்லெட் ப்ரூப் வாங்கியதில் யாரெல்லாம் சம்பந்தப் பட்டு இருக்கிறார்களோ

அவர்கள் பணத்தை ஆர்யா உதவியோடு

 

ஹாக் செய்து எடுக்கிறார்பின்பு அவர்களை கொள்கிறார்
அப்புறம் இது போல் செய்பவர்களை இனியும் கொள்வேன் என்கிறார்


 

படம் முழுக்க கூலிங் கிளாஸ் போட்டு நடிக்கிறார்
அழகாய் இருக்கிறார்
 


ஆனால் திரைக்கதை செம சொதப்பல்
இதற்கு ஏன் மூன்று கட்டடங்களை வெடி வைத்து தகர்க்கிறார்

ஆர்யாவை கொடுமையாய் பயன் படுத்தி உள்ளார்கள்அப்புறம் நயன்தாரா அது அதை விட கொடுமை
அந்த கல்லூரி பிளாஸ்பேக் சுத்த அறுவை

ஆனால் ஹாக் செய்வதை ரொம்ப ஓவராக செய்வது அநியாயம்

கல்லூரி மார்க் சீட்டை ஹாக் செய்யும் அளவுக்கு அவ்வளவு மோசமாகவா
உள்ளது

அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்
முதல் வார வசூல்14 கோடியாம்

 



விஸ்னுவர்தணுக்கும் கூலிங் கிளாஸ் கம்பெனிக்கும் ஏதும் தொடர்பு இருக்கா
கொஞ்சம் ஓவர்