சனி, 31 ஆகஸ்ட், 2013

குமுதம் ரிப்போர்ட்டர் 29-8-13 படிக்க விஜய்க்கு என்ன ஆனது மன்றங்களை ஏன் கலைக்கிறார் ஒரு அலசல் ரிப்போர்ட்

வணக்கம்


குமுதம் ரிப்போர்ட்டர் 29-8-13 படிக்க
இந்த இதழில்
விஜய்க்கு என்ன ஆனது
மன்றங்களை ஏன் கலைக்கிறார்
ஒரு அலசல் ரிப்போர்ட்




இந்த இதழை டவுன்லோட் செய்ய  இங்கே அழுத்தவும்


பெண்களுக்கான சிறப்பு இதழ் குங்குமம் தோழி 31-08-13 படிக்க பழங்களை வைத்து என்ன செய்யலாம் சிறப்பு இதழ்

பெண்களுக்கான சிறப்பு இதழ்

குங்குமம் தோழி 31-08-13
இந்த இதழில்
பெண்களுக்கு உபயோகமான நிறைய  விசயங்களுடன்



இந்த இதழ் டவுன்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யவும் 

இந்த இதழுடன் வந்த இலவச இணைப்பு 

 

பழங்களை வைத்து என்ன செய்யலாம் 
சிறப்பு இதழ் 

டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

இந்த வார குமுதம்28-8-13 படிக்கசிம்புவை லவ் பண்ணாதே த்ரிஷா என்னை யாரும் அடக்க முடியாது கம்னியுஸ்டுகளுக்கு ஏன் தோல்வி

வணக்கம்

இந்த வார குமுதம் படிக்க

இந்த இதழில்

சிம்புவை லவ் பண்ணாதே
த்ரிஷா என்னை யாரும் அடக்க முடியாது
கம்னியுஸ்டுகளுக்கு ஏன் தோல்வி


இந்த இதழ் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

கம்ப்யூட்டர் உலகம் படிக்க கம்ப்யூட்டரை பாதுகாக்க டிப்ஸ்?ஹார்ட் டிஸ்க்கை பாதுகாப்பது எப்படி !

இன்று வழங்கும் தொழில்நுட்ப இதழ் 

கம்ப்யூட்டர் உலகம் 


இந்த இதழில்

கம்ப்யூட்டர் உலகம்

ஹார்ட் டிஸ்க்கை பாதுகாப்பது எப்படி !

கம்ப்யூட்டரை பாதுகாக்க டிப்ஸ்?

கணினி மூலம் உளவு பார்க்கும் அமெரிக்கா



இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இன்டர்நெட்உலகம் தொழில் நுட்ப இதழ் படிக்க சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன facebook சர்வர் ரகசியங்கள் இன்டர்நெட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி

வணக்கம் இன்று வழங்குவது

இன்டர்நெட்உலகம்  தொழில் நுட்ப இதழ்

இந்த இதழில்
சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன
facebook சர்வர் ரகசியங்கள்
இன்டர்நெட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

மொபைல் உலகம் மாத இதழ் படிக்க பட்ஜெட் போன்கள் மோடத்தை அன்லாக் செய்வது எப்படி google play புதிய application என்ன

இன்று வழங்குவது

மொபைல் உலகம் மாத இதழ்

இந்த இதழில்
பட்ஜெட் போன்கள்
மோடத்தை அன்லாக் செய்வது எப்படி
google play புதிய application என்ன


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பது எப்படி என்கிற அருமையான புத்தகம் டவுன்லோட் செய்ய

வணக்கம்
இன்று வழங்குவது


தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பது எப்படி

என்கிற அருமையான புத்தகம்

சும்மா இருக்கும்போது ஒரு புரட்டு புரட்டுங்கள்



இந்த புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

மேலும் சிறுவர்களுக்கான புத்தகம் ஒன்று



இது சிறுவர்களுக்கான
தமிழ் மூலம் ஆங்கிலம் படிக்கும் புத்தகம்

இதை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த வார குங்குமம் 26-08-2013 படிக்க





இன்று வழங்குவது
குங்குமம் 26-08-2013
இந்த இதழில்

வெங்காய விலை கண்ணீர் வர வைப்பது ஏன்
கார்த்திகா பேட்டி


டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தொழில்நுட்ப இதழ் இன்டர்நெட் உலகம் படிக்க

இன்று வழங்கும் தொழில்நுட்ப இதழ்

இன்டர்நெட் உலகம்

இந்த இதழில்
  • ப்ரௌசெர்கள் கடந்து வந்த பாதை கட்டுரை 
  • பில்லோ டாக் 
  • தொழில் நுட்ப உலகம் 


டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்  

கம்ப்யூட்டர் உலகம் இதழ் படிக்க

வணக்கம்
இன்று வழங்குவது
தொழில்நுட்பம்
சார்ந்த இதழ்கள்



windows பற்றிய சிறப்பு இதழ்
டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சிம்புவும் ஹன்சிகாவும் எவ்வாறு காதல் கொண்டார்கள் படிக்க இந்த வார குங்குமம் 19-08-2013


இப்பொழுது காதல் மன்னன் என்றால்
அது வேறு யாரும் இல்லை
நம்ம சிம்பு அவர்கள்தான்

அவரும் ஹன்சிகாவும் எவ்வாறு காதல் கொண்டார்கள்
கவர் ஸ்டோரி படிக்க

இந்த வார குங்குமம் 19-08-2013



இந்த புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

பாடல் ஆசிரியர் வாலி பற்றிய சிறப்பு இதழ் சினிமா எக்ஸ்பிரஸ் 15-08-13 படிக்க

வணக்கம்
திரை உலகில்
சினிமா பாட்டு எழுதிய
கவிஞர்களில் வாலி மறக்க முடியாத
கவிஞர்

அவரை பற்றி தெரிய
இந்த புத்தகத்தை
படித்து பாருங்கள்




இந்த புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திரைக்கதை எழுதுவது எப்படி தொடர் ஆப்பிள் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கை இந்த வார வெள்ளிமலரில் 16-8-13

இந்த வார தினகரன் வெள்ளிமலர் படிக்க



வணக்கம்
வெள்ளி மலர்

இந்த இதழில்

  • தெலுங்கானா பிரச்சினையில் சிக்கி தவிக்கும் 
தெலுங்கு திரை உலகம்
  • திரைக்கதை எழுதுவது எப்படி தொடர்
  • ஆப்பிள் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கை 
ஹாலிவுட் படமாக



டவுன்லோட்செய்ய இங்கு அழுத்தவும் 

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்


மனைவி ஜிம்முக்கு சென்றதால் உடம்புஇளைக்கும் கணவன் மற்றும் குழந்தைகள் இது உங்கள் இடம் வாரமலர் 18-8-2013 படிக்க





இன்று வழங்குவது
வாரமலர்
இந்த இதழில்

  • மதம் மாறியவரின் பிரச்சனைகள் அன்புடன் அந்தரங்கம்
  • மனைவி ஜிம்முக்கு சென்றதால் உடம்புஇளைக்கும் கணவன் மற்றும் குழந்தைகள் இது உங்கள் இடம்
  • வங்கி கணக்கு வேண்டாம் என கூறிய சாண்டோ சின்னப்பா 
 டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்

சனி, 17 ஆகஸ்ட், 2013

பிரதோஷ மகிமை விளக்கம் மற்றும் சுகிசிவம் வழங்கிய உரை mp 3 வடிவில்

பிரதோஷ மகிமை 

 


நண்பர் ஒருவர்
பிரதோஷம் அன்று பூஜை வைப்பார்
அவரிடம் பிரதோஷம் பற்றி தெரியுமா
என்று கேட்டேன்

கொஞ்சம் தெரியும் என்றார்
நான் ஒன்றும் ஆன்மீக பழம் அல்ல
ஆனால் சில புத்தகம் படித்த பொழுது படித்தது
அவருக்கு சொன்னது
தெரியாதவர்கள் படிக்கலாம்



அமுதம் கடைந்த பொழுது முதலில்
விஷம் வந்தது
அந்த விசத்தை சிவபெருமானிடம் கொடுக்க
அதை விழுங்கி விட்டார்

பார்வதி பார்க்க சிவனை காப்பாற்ற சிவனின்  தொண்டையை அடைத்து விட்டார்
அதனால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து பின்பு எழுந்தார்
எழுந்து ஆனந்த நடனம் ஆடினார்

 

இந்த காலம் பிரதோஷ காலம்
அப்பொழுது அனைத்து தேவர்களும் சிவன் கோவில் முன்பு வருவார்கள் என்பது ஐதீகம்
இதன் தத்துவம்
மனிதன் சோர்வு அடையலாம் 
ஆனால் மீண்டும் எழ  வேண்டும் 
 


இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் சிவாய  நமஹ
ஓம் சிவலிங்காய நமஹ

ஓம் பவாய நமஹ
ஓம்  பவலிங்காய நமஹ

ஓம் ஆத்மாய  நமஹ
 ஓம் ஆத்ம லிங்காய நமஹ

ஓம் சர்வாய நமஹ
ஓம் சர்வலிங்காய நமஹ
 

 

சுகி சிவம் அவர்களின் உரை நேரடியாக கேட்க இங்கு அழுத்தவும்

குட்டி பிளேயர் இருக்கும் அழுத்தி கேட்கவும் 
இந்த உரையை
டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்







பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||
இன்னும் தெளிவாய் படிக்க 




தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் - ஸோம ஸூக்த பிரதக்ஷிண முறையைக் காட்டுகின்றது.
நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.
பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.
ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.
கோ
கோ
மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.
ந - நந்தி
ச - சண்டிகேஸ்வரர்
கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்
தீர்த்தம் விழும் இடம்.

பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்,
3. நோய்கள் அகலும்
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,
ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,
சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,
திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :
நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்
ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி
நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி
நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு
நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி
நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி
நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.
பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.
பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.
பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !
******
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்
ஸ்ரீ கணேசாய நம:
ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |
ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||
ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |
ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||
ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |
ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||
ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |
ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||
ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |
ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||
ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |
ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||
மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |
மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||
ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |
க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||
தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |
அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||
தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |
மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||
சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |
துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||
ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |
ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||
ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |
ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||
சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||
********************************************
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்
ஸ்ரீ கணேசாய நம: |
ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி
ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |
ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:
ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||
யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே
யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |
ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1
ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||
யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய
கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |
நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய
ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||
கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்
நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |
ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ
தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||
வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ
ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :
ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||
கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |
யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||
அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |
தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||
ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |
ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||
அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |
தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||
|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572
mail : yanthralaya@yahoo.co.in
yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar





வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

1 ௦ ௦ பிசினஸ்ஐடியாக்கள் குங்குமம் தோழி 15-08-13 படிக்க

இன்று வழங்குவது

குங்குமம் தோழி

இந்த இதழில்

1 ௦ ௦ பிசினஸ்ஐடியாக்கள்
ராசிபலன்
மற்றும் பெண்களுக்கான நிறைய விசயங்களுடன்



இந்த இதழை படிக்க இங்கு அழுத்தவும்

இதன் இணைப்பு




இதை படிக்க இங்கு அழுத்தவும்


குமுதம் 14-8-13வார இதழ் படிக்க

இன்று வழங்குவது



இந்த இதழில்

நயன்தாரவுடன் நான் ஆர்யா
தனி தெலுங்கானா என்ன செய்யும்
கனகா பற்றி கட்டுரை

குமுதம் வார இதழ் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தலைவா படத்திற்கு என்ன பிரச்சினை அலசுகிறது ஏன் தமிழ்நாட்டில் வெளி இடுவதில் இவ்வளவு சிக்கல்

வணக்கம்
இன்று வழங்குவது

 குமுதம் ரிப்போர்ட்டர்

தலைவா படத்திற்கு என்ன பிரச்சினை
அலசுகிறது

 குமுதம் ரிப்போர்ட்டர்
ஏன் தமிழ்நாட்டில் வெளி இடுவதில் இவ்வளவு சிக்கல்



டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும் 





என்ன ஆகும் தமிழ் சினிமாவிஸ்வரூபம் இப்பொழுது தலைவா

என்ன ஆகும் தமிழ் சினிமா

விஸ்வரூபம் இப்பொழுது தலைவா

 

பேச்சுரிமை மற்றும் எழுத்து உரிமை இதுதான் சுதந்திர இந்தியாவின்
அழகு
ஆனால் இன்னமும் அதிகாரம் என்கிற சக்திக்கு அடிபணிய வேண்டி உள்ளது
தலைவா படம் எல்லா பைரசி சைட் களிலும் வெளி இடப்பட்டு

 


நாற்பது ரூபாய்க்கு படம் சி டி யாக விற்கிறது

அநேகமாக எல்லோரும் டவுன்லோட் செய்து பார்த்து முடித்து விட்டார்கள்
வேறு நாடுகளில் படம் ஜோராக ஓடுகிறது

ஆனால் ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்
படம் எப்படி இருந்தாலும் ஓடும்
ஓடவேண்டும்

இன்னமும் அதிகாரம் என்கிற சக்தி அழுத்த நினைக்கிறது
இது தொடரும் என்றால்
புரட்சி தலைவர் எவ்வாறு உருவானரோ அது நடக்க வாய்ப்பு உள்ளது

 

திரைப்படம் என்பது மனிதர்களின் பொழுது போக்கு அதை
தடை சியா நினைப்பது என்பது
நல்ல ஜன நாயகத்திற்கு நல்லது அல்ல

இந்த படம் எப்படி இருந்தாலும் ஓடும்அப்படி ஓடினால் அது
ஜன நாயகம் வாழ்கிறது என்பதற்கு எடுத்து காட்டு

புதன், 14 ஆகஸ்ட், 2013

தினகரன் வழங்கும் ஆன்மிகம் 1-8-13 கண்ணொளி தரும் பெருமாள் இந்த வார பலன்கள்




 தினகரன் வழங்கும் ஆன்மிகம் 1-8-13














இந்த இதழில்
  • கண்ணொளி தரும் பெருமாள் 
  • இந்த வார பலன்கள்
  • மனித எந்திரம்

டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்
நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்

குமுதம் ரிப்போர்ட்டர்11-8-13 சேரன் பற்றிய கட்டுரை மற்றும் சில மனதை உருக்கும் தகவல்கள்

வணக்கம்
இன்று வழங்குவது

குமுதம் ரிப்போர்ட்டர்

மிக சிறந்த சினிமா மனிதர்களில் ஒருவர் சேரன்
தன் மகளுக்கு பாசமழை  பொழிந்தார்
ஆனால் அது தெரியாமல்
ஒரு காமுகன் ஒருவனை நம்பி மோசம் போகிறாள்
அதை பற்றிய இதழ்
இதனை ஒரு பாடமாக எல்லோரும் எடுத்துகொள்ள வேண்டும்



டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தினமலர் வழங்கும் ஆவணி மாத பலன்கள் 13-8-13ஆன்மீக மலர்

இன்று வழங்குவது ஆன்மீக மலர்

தினமலர் வழங்கும் ஆவணி மாத பலன்கள் 13-8-13

 AAnmeegam News
ஆவணி மாத ராசிபலன்கள்
இந்திரா சௌந்தரராஜன்`தொடர்
சுகி சிவம் தொடர்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்

டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

வசந்தம் 11-8-13 தினகரன் வழங்கும் வார இதழ் படிக்க

இன்று வழங்குவது
வசந்தம் 11-8-13 தினகரன் வழங்கும் வார இதழ்

 


டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும் 
நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும் 

இந்த இதழில் 

அஞ்சலிதேவி பற்றி .......
கோவில் இல்லாத ஊர் .....


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

குங்குமம் வார இதழ் 12-8-13 படிக்க

இன்று வழங்குவது
குங்குமம் வார இதழ் 12-8-13



குங்குமம் வார இதழ் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

தினமலர் வழங்கும் வாரமலர்11-8-13 மற்றும் கம்ப்யூட்டர் மலர் 12-8-13

இன்று வழங்குவது தினமலர்
வழங்கும் வாரமலர் மற்றும் கம்ப்யூட்டர் மலர்


தினமலர் வாரமலர்
டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும் 




தினமலர் கம்ப்யூட்டர் மலர்

டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்

சனி, 10 ஆகஸ்ட், 2013

வெள்ளி மலர் 9-8-13சொர்க்கம் ஆங்கிலப் படம் பற்றிய முன்னோட்டம்

வணக்கம் இன்று வழங்குவது


வெள்ளி மலர்
இந்த இதழில்
  • திரைக்கதை எழுதுவது எப்படி 

  • கருணாஸ் தன் படம் பற்றி என்ன சொல்கிறார் 

  • தயாரிப்பாளர் இல்லாமல் உருவான கன்னடப்படம் 

  • சொர்க்கம் ஆங்கிலப் படம் பற்றிய முன்னோட்டம் 
  •  சொன்னா புரியாது கதாநாயகி பேட்டி 




இந்த இதழை டவுன்லோட் செய்து படிக்க இங்கு அழுத்தவும்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்


வியாழன், 8 ஆகஸ்ட், 2013

இந்த வார குமுதம் படிக்க 7-08-2013அஜித்வழங்கும் பேட்டி சாதிக்கொரு கட்சி சந்துக்கு ஒரு ரௌடி


iன்று வழங்குவது குமுதம் 7-08-2013




குமுதம் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த இதழில் அஜித்வழங்கும் பேட்டி
சாதிக்கொரு கட்சி
சந்துக்கு ஒரு ரௌடி

கற்போம் ஆகஸ்ட் 2013 இதழ் தமிழில் போட்டோஷாப் – 8ஆன்ட்ராய்ட் 4.3 JELLY BEAN வசதிகள் மற்றும் சாதனைகள்



கற்போம் ஆகஸ்ட் 2013 இதழ்



karpom mag cover August 2013


டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்


அல்லது இங்கு அழுத்தவும்


அப்படி என்ன இருக்கிறது ஆண்ட்ராய்ட் 4.3 யில்

புதியதாய் இணையம் வருபர்களுக்கு
கண்ணொளியாய் இருப்பது இந்த இதழ்

  1. SMS மூலம் IRCTC-யில் TICKET புக் செய்வது எப்படி?
  2. ஆன்ட்ராய்ட் 4.3 JELLY BEAN வசதிகள் மற்றும் சாதனைகள்
  3. ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்
  4. WINDOWS 7-இல் STARTUP SOUND-ஐ DISABLE செய்வது எப்படி?
  5. சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்
  6. பேஸ்புக் சாட்டில் STICKER வசதி – தற்போது கணினிகளுக்கும்
  7. புது நுட்பம் – தொடர்
  8. பத்து நிமிடத்தில் WINDOWS XP INSTALL செய்யலாம்
  9. GOOGLE CALENDAR சில பயனுள்ள குறிப்புகள்
  10. தமிழில் போட்டோஷாப் – 8

கிளு கிளு படங்களுடன் இந்த வார சினிக்கூத்து 31-07-2013அமெரிக்கா அலேக்!


கிளு கிளு படங்களுடன் இந்த வார சினிக்கூத்து 31-07-2013





சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த இதழில் ....

HOT அட்டாக்!
......................................
லேடி... பாடி!
......................................
உறவு வேணாம்... தொப்புள் கொடி உறவு வேணும்!
......................................
அமெரிக்கா அலேக்!
......................................
மேலும் சில அட்டாக்ஸ்!
......................................
SEVEN பிட்ஸ்
......................................
விமர்சனம்
......................................
திரைத்துளிகள்
......................................
குப்'புணு இருக்கா 'லிப்பு?
......................................
கிசுகிசு.காம்
......................................
படங்கள்
......................................

ஓம் இதழ் சக்தியை பெருக்கும் சக்ரா ஆகஸ்ட் மாத ராசி பலன்





Cover Image1


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த இதழில் ....

ஓம் இதழில்
ஆடல்வல்லானின் ஆவணித் திருவிளையாடல்!
......................................
இறைவனைத் தாங்கும்
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
சீர்மிகு வாழ்வுக்கு...
......................................
அனுமன் மகிமை!
......................................
குறைவற அருள்புரியும்
......................................
மரணபயம் போக்கும்
......................................
ஆகஸ்ட் மாத ராசிபலன்கள்
......................................
வீரவாள் தந்த துளஜா பவானி!
......................................
தமிழ்நாட்டில் ஓர் மந்திராலயம்!
......................................
பனிக்குகையில்...
......................................
அச்சம் அகற்றி அறிவை...
......................................
கண்ணனும் கந்தனும்!
......................................
தலைமுறை தழைக்க...
......................................
தேவாங்க புராணம்

நக்கீரன் 3-08-13 நடிகையுடன் கும்மாளம் போட்ட அமைச்சர்

வணக்கம் இன்று வழங்குவது

நக்கீரன் 3-08-13
நடிகையுடன் கும்மாளம் போட்ட அமைச்சர்

 



டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும் 

இந்த இதழில்

முடங்கிய நிர்வாகம்! மந்திரியோ நடிகையுடன் கும்மாளம்!
......................................
தமிழ்நாடு! பிரிப்பு! திடீர் சர்ச்சை!
......................................
""ஜெ. வழக்கு! செப்டம்பரில் க்ளைமாக்ஸ்?
......................................
தெலுங்கானா : கை கூடிய கனவு -மனுஷ்ய புத்திரன்
......................................
இணையதள செய்தியாளர்கள்!
......................................
"லஞ்சமே வெல்லும்'' -பதைபதைக்கும் கார்த்திகேயன்!
......................................
போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல்! -ரெய்டு எதிரொலி!
......................................
கத்தியோடு பேசுவோம் -அத்வானி கூட்ட பரபரப்பு!
......................................
நீர்க் கொள்கையோ? யார் கொள்கையோ?
......................................
உங்கள் எம்.எல்.ஏ. - எம்.பி. ஆட்சி எப்படி? -சர்வே முடிவு! காஞ்சி தொகுதி
......................................
நிறைவேறிய பயணம்! எதிர்பாராத பதட்டம்!
......................................
குளத்தில் ஆக்கிரமிப்பு! -ஆச்சர்ய ஆக்ஷன்!
......................................
திரைக்கூத்து!
......................................
வருகிறார், வெள்ளத்துரை... அடுத்து, அட்டாக் பாண்டி?
......................................
அரசு அதிகாரிக்கு பளார்! -ஆவேச எம்.எல்.ஏ!
......................................
தனியார் பிடியில் மீன்வள ஏரிகள்!
......................................
திராவகம் மாதிரி எரியுதே
......................................
ரேஷன் கடை கோல்மால்!



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தினகரன் வசந்தம் 4--8-13பாலியல் தொழில் பற்றி மனம் திறக்கும் பெண்கணவனை பிரிந்த பெண்ணின்துயரம்

இன்று வழங்குவது

தினகரன் வசந்தம்



இந்த இதழில்
பாலியல் தொழில் பற்றி மனம் திறக்கும் பெண்
கணவனை பிரிந்த பெண்ணின்துயரம்
மற்றும் வாசகர்களின் ரீடர்ஸ் மெயில்
டவுன்லோட்செய்ய  இங்கு அழுத்தவும்

நேரடியாக படிக்க இங்கு அழுத்தவும்

சனி, 3 ஆகஸ்ட், 2013

இந்த வார குமுதம் 31-07-2013 கோச்சடையான் பற்றி ரவிக்குமார்





குமுதம் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

  • வாலி  பற்றி 
  • கோச்சடையான் பற்றி ரவிக்குமார் 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நக்கீரன் 27-07-13 இளவரசன் பேசுகிறேன் ,விஜய் ஸ்டைலில் அரசியல்! சூர்யா பதில்!

நக்கீரன் 27-07-13 இளவரசன் பேசுகிறேன்

Cover Image1


இந்த இதழை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்

இந்த இதழில் .....

சமாதானத்திற்கு தோண்டப்படும் சவக்குழி!
தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்ற கற்பனையை ஒவ்வொரு நாளும் நடந்துவரும் சம்பவங்கள் வெகு வேகமாக உடைத்து வருகின்றன. சாதிய மோதல்களுக்கும் மதவாத மோதல்களுக்குமான தயாரிப்புகள்...
Cover Story 2
இதுவா சட்டம்-ஒழுங்கு?-சீறும் சீமான்!
காவல்துறையினரை விட எங்கள் கட்சியினர் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பவர்கள். நான் பேசுவதினாலேயே சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமெனில்...
Wrong Call
,
சூர்யா சொன்னதைக் கேட்ட சிவகுமார், எம்.ஜி.ஆரைத் தவிர அரசியலில் நுழைந்த நடிகர்கள் யாரும் ஜெயிக்கலை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்க...
News
நாங்கள் பயந்துதான் இருக்கிறோம் -அர்ஜுன் சம்பத் பேட்டி!
உண்மையா சொல்லணும்னா இப்ப ரொம்ப பயந்து போயிருக்கோம். என்னுடைய இந்த பயம் இந்து இயக்கத்தில் உள்ளவர்களுக்கு தொற்றிக் கொண்டிருப்பதும் உண்மைதான். பல பேர் வீட்டை விட்டு வெளியே வரக் கூட...
News
வருகிறார் அத்வானி! -தொடரும் பதட்டம்!
அகில இந்திய பா.ஜ.க.வின் விசாரணைக் குழு 25-ந் தேதி சேலத்துக்கு வந்தது. இந்தக் குழுவில். பா.ஜ.கவின் தேசிய செய்தித் தொடர்பாளர்களான பிரகாஷ் ஜவ்தேகர், நிர்மலா சீத்தாராமன்...



News
இளவரசன் பேசுகிறேன்! (4)
நானும் திவ்யாவும் காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே, திவ்யாவின் வீட்டிற்கு எங்களைப் பற்றி தகவல்கள் போக ஆரம்பித்துவிட்டன. எங்களை நாயக்கன்கொட்டாய் பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரி வரை பின்தொடர்ந்து...
News
உங்கள் எம்.எல்.ஏ. - எம்.பி. ஆட்சி எப்படி? -சர்வே முடிவு! கரூர் எம்.பி. தொகுதி!
வரலாற்றிலும் புராணத்திலும் தனியிடம் பெற்றது கருவூர் எனப்படும் கரூர். இந்து மத நம்பிக்கைகளின்படி பிரம்ம தேவன் இங்கிருந்துதான் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினார். தமிழகத்தையும்...