வியாழன், 15 ஆகஸ்ட், 2013

என்ன ஆகும் தமிழ் சினிமாவிஸ்வரூபம் இப்பொழுது தலைவா

என்ன ஆகும் தமிழ் சினிமா

விஸ்வரூபம் இப்பொழுது தலைவா

 

பேச்சுரிமை மற்றும் எழுத்து உரிமை இதுதான் சுதந்திர இந்தியாவின்
அழகு
ஆனால் இன்னமும் அதிகாரம் என்கிற சக்திக்கு அடிபணிய வேண்டி உள்ளது
தலைவா படம் எல்லா பைரசி சைட் களிலும் வெளி இடப்பட்டு

 


நாற்பது ரூபாய்க்கு படம் சி டி யாக விற்கிறது

அநேகமாக எல்லோரும் டவுன்லோட் செய்து பார்த்து முடித்து விட்டார்கள்
வேறு நாடுகளில் படம் ஜோராக ஓடுகிறது

ஆனால் ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்
படம் எப்படி இருந்தாலும் ஓடும்
ஓடவேண்டும்

இன்னமும் அதிகாரம் என்கிற சக்தி அழுத்த நினைக்கிறது
இது தொடரும் என்றால்
புரட்சி தலைவர் எவ்வாறு உருவானரோ அது நடக்க வாய்ப்பு உள்ளது

 

திரைப்படம் என்பது மனிதர்களின் பொழுது போக்கு அதை
தடை சியா நினைப்பது என்பது
நல்ல ஜன நாயகத்திற்கு நல்லது அல்ல

இந்த படம் எப்படி இருந்தாலும் ஓடும்அப்படி ஓடினால் அது
ஜன நாயகம் வாழ்கிறது என்பதற்கு எடுத்து காட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக