புதன், 26 டிசம்பர், 2012

மார்கழி கோலம் 12

மார்கழி கோலம் 12




11 முதல் 6 வரை 
ஊடுபுள்ளி 

மார்கழி கோலங்கள் 11

மார்கழி கோலங்கள் 11

கோலம் என்பது உடலுக்கு ஒரு வகையான யோகாசன பயிற்சி  தருகிறது 




6 புள்ளி 6 வரிசை
 4 பக்கமும் 6 புள்ளி 2 வரிசை 
2 புள்ளி 2 வரிசை நேர் புள்ளி 



திங்கள், 24 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள் 10

மார்கழி கோலங்கள் 10

கோலம் என்பது ஒரு வகை கணக்கு மற்றும் ஒரு ஓவியம்

ஓவியமும் கணக்கும் இணையும் ஒரு கலை


12புள்ளி  10 வரிசை 

கிறிஸ்துமஸ் கோலங்கள் 


பாரதியின் புத்தாண்டு வாழ்த்து

பாரதியின் புத்தாண்டு வாழ்த்து

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

மார்கழி கோலங்கள் 9

மார்கழி கோலங்கள் 9

கோலம் போடுவது வீட்டிற்கு அழகு என்றாலும்
மனதையும் அழகுபடுத்தும் 

 

7புள்ளி 3 வரை ஊடு புள்ளி 
சுற்றிலும் 3 to 1 
 

சனி, 22 டிசம்பர், 2012

மார்கழி கோலம் 7

மார்கழி கோலம் 7-8

கோலம் போடுவது என்பது பெண்களுக்கு பொறுமையை கற்று தரும் ஒரு பயிற்சி அதனை தொடர தியானம் செய்வதற்கு சமம்


மார்கழி கோலம் 7

சங்கு கோலம்
11 புள்ளி நேர் புள்ளி 1 வரை

மார்கழி கோலம் 8

பட்டர் பிளை கோலம்
பட்டாம்பூச்சி கோலம்





10 புள்ளி 10வரிசை

வியாழன், 20 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள் 6


மார்கழி கோலங்கள் 6

கோலம் பற்றி 
அன்ன தானம் இட முடியாதவர்கள் அரிசி மாவில் கோலம் போட்டால் அதனை  உண்டு வாழும் எறும்புகள் 
மனதார வாழ்த்துமாம் 
அந்த வாழ்த்துக்கள் அன்ன தானத்திற்கு சமம் 











 5 புள்ளி 
ஊடு புள்ளி 2 வரை  

புதன், 19 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள் -5

மார்கழி கோலங்கள் -5

தினசரி என் மனைவி  அவர்கள் போடும் கோலங்களை தரவிறக்கி வருகிறேன்





8புள்ளி  8வரிசை

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள் -4

மார்கழி கோலங்கள்  -4

கோலம் இடுவது தமிழ் மரபு என்றாலும் கடும் குளிர் இல்லாமல் இருக்கும் போது கோலம் இடலாம்

வாத்து கோலம்



5புள்ளி
ஊடு புள்ளி 3வரை

திங்கள், 17 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள் -3

மார்கழி கோலங்கள் -3

இந்த மார்கழி முழுவதும் அதி காலையில் எழுந்து கோலம் போடுவதால்
ஓசோன் நன்றாக சுவாசிக்கப்பட வாய்ப்பு உள்ளதால்
நம் முன்னோர்கள் மார்கழி கோலம் போடுவது பண்பாடாய் இருக்கவேண்டும் என்று கருதினார்கள்

இன்றைய கோலம்

11 புள்ளி 1 வரிசை

9 புள்ளி 2 வரிசை
5புள்ளி 2 வரிசை
1புள்ளி

புறா கோலம்

மார்கழி 3 18-12-2012


ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மார்கழி கோலங்கள்


மார்கழி 2 டிசம்பர் 17-12-2012

இன்று தாமரை  கோலம்







11புள்ளி 3வரிசை
நேர் புள்ளி 3 வரை


முயற்சி பண்ணி பாருங்கள்

மார்கழி கோலங்கள்


மார்கழி கோலங்கள்



மார்கழி மாதம் தொடங்கி விட்டது
பெண்கள் அனைவரும் காலையில் எழுந்து கோலம்   போட தொடங்கி விட்டனர்
எனது மனைவி தினமும் போடும் கோலங்களை இங்கு தினசரி வெளி இடுகிறேன்

கோலம் விரும்பும் பெண்கள் இதை பார்த்து முயற்சி  பண்ணி பாருங்கள்


மார்கழி 1 dec16-12-2012 கோலம் எண் 1 மயில் கோலம்


9 புள்ளி  3 வரிசை 
3 வரை நேர் புள்ளி 


சனி, 8 டிசம்பர், 2012

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்





கமல் அவர்களின் விஸ்வரூபம் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் மிக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

காரணம் டி.டி.எச் மூலம் ஒலிபரப்புவேன் என்று கமல் சொல்வதுதான்
VIDEO ON DEMAND என்னும் முறையில் வீடு ஒன்றிற்கு ரூபாய் ஆயிரம் வாங்கி கொண்டு இந்த படத்தை காண்பிக்கலாம் என்று கூறுகிறார்
நாம் குறிப்பிட்ட வவுச்சர் கொண்டு ரீ சார்ஜ்சசெய்வது மூலம்  நமது வீட்டின் டி.டி.எச் மூலம்படத்தை பார்க்கலாம்
இதில் உள்ள மிக பெரும் நன்மை இதன் மூலம் பெரும்தொகை கிடைக்கும்

ஆனால் தீமை நிறைய உள்ளன
ஒரு இணைப்பு மூலம் இந்த படத்தை பெற்று கேபிள் டீ வி மூலம் ஊரே பார்க்கும்

நமது திருட்டு வி.சி.டி அண்ணன்கள் அழகாய் நல்ல காமெரா மூலம் காப்பி செய்து இருபது ரூபாய்க்கு விற்று விடுவார்கள் (இப்பொழுது பத்து ரூபாய்க்கு பென் டிரைவில் காப்பிபண்ணி தருவதாக சொல்கிறார்கள் )

அப்புறம் நமது இன்டர்நெட் அண்ணன்கள் இலவசமாய் ஆன்லைனில் போட்டு புண்ணியம் தேடுவார்கள்

எந்த கட்டுப்பாடும் இல்லாத அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் இந்த முயற்சி என்ன செய்ய போகிறது என்பதை சொல்ல முடியாது

பொருத்து இருந்து பார்போம் ஏற்கனவே சன் டி.டி.எச்   VIDEO ON DEMAND ல்அயன் ,சிவாஜி படங்களை போட்டு பருப்பு சரியாக வேகாததால் நிறுத்திக்கொண்டது