சனி, 8 டிசம்பர், 2012

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்





கமல் அவர்களின் விஸ்வரூபம் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் மிக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

காரணம் டி.டி.எச் மூலம் ஒலிபரப்புவேன் என்று கமல் சொல்வதுதான்
VIDEO ON DEMAND என்னும் முறையில் வீடு ஒன்றிற்கு ரூபாய் ஆயிரம் வாங்கி கொண்டு இந்த படத்தை காண்பிக்கலாம் என்று கூறுகிறார்
நாம் குறிப்பிட்ட வவுச்சர் கொண்டு ரீ சார்ஜ்சசெய்வது மூலம்  நமது வீட்டின் டி.டி.எச் மூலம்படத்தை பார்க்கலாம்
இதில் உள்ள மிக பெரும் நன்மை இதன் மூலம் பெரும்தொகை கிடைக்கும்

ஆனால் தீமை நிறைய உள்ளன
ஒரு இணைப்பு மூலம் இந்த படத்தை பெற்று கேபிள் டீ வி மூலம் ஊரே பார்க்கும்

நமது திருட்டு வி.சி.டி அண்ணன்கள் அழகாய் நல்ல காமெரா மூலம் காப்பி செய்து இருபது ரூபாய்க்கு விற்று விடுவார்கள் (இப்பொழுது பத்து ரூபாய்க்கு பென் டிரைவில் காப்பிபண்ணி தருவதாக சொல்கிறார்கள் )

அப்புறம் நமது இன்டர்நெட் அண்ணன்கள் இலவசமாய் ஆன்லைனில் போட்டு புண்ணியம் தேடுவார்கள்

எந்த கட்டுப்பாடும் இல்லாத அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் இந்த முயற்சி என்ன செய்ய போகிறது என்பதை சொல்ல முடியாது

பொருத்து இருந்து பார்போம் ஏற்கனவே சன் டி.டி.எச்   VIDEO ON DEMAND ல்அயன் ,சிவாஜி படங்களை போட்டு பருப்பு சரியாக வேகாததால் நிறுத்திக்கொண்டது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக