செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாண்டிய நாடு திரைப் பார்வை

பாண்டிய நாடு திரைப் பார்வை

 

நிறய நாள்களுக்கு பிறகு ஒரு சிறந்த படம்

அநேகமாய் tamil சினிமாவில் முதல் தயாரிப்பு வெற்றி பெற்றது mgr,விஜயகாந்த் பிறகு விசால்
 


கதை சாதாரண பொது ஜனம் ஒரு தாதாவை கொள்கிறது

விசாலின் அண்ணன் ஒரு அரசு அதிகாரி
அவர் கிரானைட் குவாரியில் நடைபெறும் அநியாயத்தை எதிர்த்து
குரல் குடுக்க கிரனைட் குவாரி மூடப்படுகிறது;கிரானைட் குவாரி அதிபர்
உள்ளூர் தாதா கொதிப்படைந்து

விசாலின் அண்ணனை கொல்ல

விசாலின் குடும்பம் தத்தளிக்கிறது
விசாலின் அப்பா பாரதிராஜா (சூப்பர் }
மனிதர் என்னமாய் நடிக்கிறார்
 

மகனை கொன்றவர்களை பலி வாங்க துடிக்கும் நடிப்பு
அவரும் மகனை கொன்றவர்களை பலி வாங்க புறப்பட
விஷாலும் கொல்ல புறப்படுகிறார்
இருவரில் யார் எவ்வாறு வென்றார்கள் என்பது தான் கதை

 

லக்ஷ்மி மேனன் டீச்சராய் வந்து போகிறார்


 

விகராந் சிறந்த தேர்வு
விசாலின் நண்பராய் வந்து இறந்து போகிறார்

நல்ல நடிப்பு

 

வைரமுத்து ரொம்ப நாளைக்கு பிறகு மனதில் நிற்கிறார்

 
ஒத்தகடை மச்சான் பாடல்
ரொம்ப நாளைக்கு ஒலிக்கும்

விசால் ரொம்ப நாளைக்கு இந்த படத்தை சொல்லி கொள்ளலாம்



இந்த கதை இன்னொருவரின் திரைக்கதை என்று சொன்னார்கள்
இயக்குனருக்கே வெளிச்சம்

படத்தில் செல்போனில் ட்ரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டு
ஹாக் செய்வதாக காட்டுகிறார்கள் உங்கள் தொழில் நுட்ப அறிவு
இடிக்கிறது

க்ளோன் சிம் கார்ட் மூலம் தான் இப்பொழுது ஹாக் செய்கிறார்கள்
மூன்று மணி நேரத்தில் க்ளோன் சிம் கார்ட் கிடைக்கிறது


அப்பனுக்கும் மகனும் அப்படி என்ன ரகசியம் பேசுறிங்க நல்ல வசனம்