திரிஷ்யம் திரைப்பார்வை

இந்த படம் பற்றி எல்லோரும் பெருமையாய் கூற அப்படி என்னதான் இந்த படத்தில் உள்ளது என பார்த்தேன்
கமல் வேறு இந்த படத்தை ரீமேக் செய்ய போகிறார் என கேள்வி
மோகன்லால் ஒரு கேபிள் டிவி நடத்துகிறார்

அழகான மனைவி மீனா
இரு பெண் குழந்தைகள் ஒரு பெண் ஐந்தாவது இன்னொரு பெண் பிளஸ்டூ
பிளஸ்டூ படிக்கும் பெண்ணை ஒரு இளைஞன் குளிக்கும்போது வீடியோ எடுத்து விடுகிறான்
அதனை யாருக்கும் காட்டாமல் இருக்க வேண்டும் என்றால்
தனியாக வா என்கிறான்
அவள் வர
இவர்கள் சத்தம் கேட்டு
அந்தபெண்ணின்அம்மா மீனா வர
அந்த வீடியோ வை கொடுத்து விடு என இருவரும் கெஞ்சுகிறார்கள்
அந்த கை கலப்பில் அந்த இளைஞன் இறந்து விடுகிறான்
அவன் ஒரு பெண் ஐ.ஜி அவர்களின் மகன்
அதற்கு பிறகுதான் படம் விறுவிறுப்பை அள்ளுகிறது
மோகன்லால் அழகாய் அந்த கொலையை மறைக்கிறார்
திரைக்கதை ஆசிரியரின் அற்புதம் அது (ஏற்கனவே இது கொரியா திரைக்கதை என்பது வேறு விஷயம் )
வேண்டும் என்றே ஒரு காரை தண்ணீரில் தள்ளுகிறார்அதற்காக ஒரு ஊருக்கு செல்கிறார்
அந்தஊருக்குபோய் வரும்போதுசில வேலை செய்கிறார்
பின்பு வந்து குடும்பத்தை கூட்டி சென்று அதே ஊரில்(கார்ஐ தள்ளி விட்ட ஊர் )

ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகிறார்
படம் பார்க்கிறார்
ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்குகிறார் (திரைக்கதை இங்குதான் அள்ளுகிறது)
பின்புசொந்த ஊர் வர( போலீஸ் ஒருவர் இவர் காரை எடுத்து செல்லும்போது பார்த்து விடுகிறார்)
அந்த போலிஸ் காரர் இவர் மீது சந்தேகம் என சொல்ல
போலீஸ் இவர் மீது பாய்கிறது
அந்த குடும்பத்தை மோகன் லால் பயிற்சிகொடுத்துபோலிஸ்என்னகேள்விகள்கேட்கும்என்னசெய்வார்கள்
என்பதை முன்கூட்டியே செய்து அவர்களை தயார் செய்துகாவல் துறையிடம் இருந்து தப்பிக்கிறார்
அற்புதமான க்ரைம் கதை
அதுவும் அந்த அற்புதமான கடைசி காட்சி உங்களை கை தட்ட வைக்கும்
இதற்குமேல் கதை சொன்னால் கமல் கோபிக்கலாம்
இதை தமிழில் பார்ப்போம்
அற்புதமான வில்லி வேடம் இருக்கிறது (பெண் ஐ.ஜி )

எனக்கு ரம்யா கிருஷ்ணன் ஞாபகம் வந்தது
கே.எஸ் .ரவிக்குமார் என்றால் சொல்லவே வேண்டாம் இது இன்னொரு படையப்பா தான் ஆனால் கமல் என்ன செய்யப் போகிறார் தெரியவில்லை
மோகன்லாலுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு வசூலை வாரி குவித்த படம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக