செவ்வாய், 23 ஜூலை, 2013

சன் டிவி ஆன்லைனில் பார்க்க

எனது வீட்டில் உள்ள
sun dth recharge பண்ண மறந்துவிட்டதால்
சனி மற்றும்ஞாயிறு தொலைகாட்சி நிகழ்ச்சி பார்க்க முடியவில்லை
சரி ஆன்லைனில் சன் டிவி பார்க்கலாம் என இணையத்தை சுற்றி வந்தபொழுது கிடைத்தது

 

விரும்புபவர்கள் லிங்க் அழுத்தி பாருங்கள்
புக்மார்க் செய்து வேண்டியபொழுது பாருங்கள்
மற்ற சேனலும் வருகிறது எனசொல்கிறார்கள்
இணைய வேகம் above500 kb உள்ளவர்கள் பார்க்கலாம்

மேலும் சேனல்கள் வேண்டுபவர்கள் tamil tab அழுத்தி பாருங்கள்
சன் டிவி மற்றும் சன் நியூஸ் ஆகிய இரு சேனல்கள் நல்லமுறையில்
தெரிகிறது

 


இந்த தளத்தில் ஒரு 2 9 sec விளம்பரம் காட்டுவார்கள் அதனை close செய்து விட்டு பாருங்கள்
இணைய வேகம் அதிகம் இருந்தால் நிரடாமல் பார்க்கலாம்

சன் டிவி பார்க்க இங்கு அழுத்தவும்   
சன் நியூஸ் பார்க்க இங்கு அழுத்தவும்

கண் எதிரே தோன்றினாள் படத்தி ஒரு நகைச்சுவை காட்சி வரும்
வாத்தியார் சுஜாதா வசனம் எழுதி இருப்பார்
கம்ப்யூட்டர் பார்த்து இதில் சன் டிவி வருமா எனவையாபுரி  கேட்க
அவரைப் பார்த்து சிரிப்பார்கள்
ஆனால் இன்று அதுவும் சாத்தியம்

1 கருத்து: