திங்கள், 29 ஜூலை, 2013

AFTER EARTH திரை பார்வை மற்றும் டவுன்லோட் லிங்க்

AFTER EARTH
திரை பார்வை மற்றும் டவுன்லோட் லிங்க்

வில் சுமித் கதையில் தயாரான படம் தயாரிப்பும் அவரே

படம் பிளாப் ஆனாலும்
கதை நம்ம தமிழ் படம் போல் உள்ளது
பூமியில் வாழமுடியாத சூழ்நிலை வந்ததும்
நோவா என்கிற இன்னொரு கிரகம் மனிதர்கள் செல்ல அங்கு இருக்கும் ஒருவித வினோத ஜந்து மனிதர்களை கொள்கிறது
அந்த ஜந்துவுக்கு கண் தெரியாது ஆனால் மனிதர்களிடம் ஏற்படும் பய உணர்வை கண்டுபிடித்து
அவர்களை கொல்லும்

ஆனால் நம் வில் சுமித்துக்கு அந்த பய உணர்வு இல்லாததால்
அந்த ஜந்துவை கொன்று கிரகம் காக்கிறார்
ஆனால் வில் சுமித்தின் மனைவியும் மகளும் அந்த ஜந்துவால் கொல்லப்படுகிறார்கள் மகன் சிறுவனாய் இருக்கிறான்
அவன் வளர்ந்து ரேஞ்சர் ஆகவேண்டும் என விரும்புகிறான்

வளர்கிறான் ஆனால் ரேஞ்சர் ஆகவில்லை
 Posted Image

அந்த சமயம் வில்ஸ்மித்
அந்த ஜந்துவை வைத்து இன்னொரு  கிரகம் சென்று பயிற்சி முகாம்நடத்த செல்கிறார்
வில் ஸ்மித்மகன் அந்த பயிற்சிக்கு வர விரும்புகிறான்
ஒருவழியாய் பயிற்சிக்கு வருகிறான்
ஆனால் அந்த பயணத்தில் விபத்து ஏற்பட வில்ஸ்மித் மற்றும் அவர் மகன்  மட்டும் தப்பிக்கிறார்கள் 
வில்ஸ்மித் அடிபட்டு நடக்க முடியாத சூழ்நிலைக்கு செல்கிறார்

 Posted Image
நோவ கிரகத்திற்கு சிக்னல் அனுப்பும் ஒரு கருவி இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1 ௦ ௦ கிலோமீட்டர் தூரத்தில் விழுந்து கிடக்கிறது
ஆனால் அதை எடுக்க வேண்டும் என்றால்
மனிதர்களை கொல்லும் மிருகங்கள் மற்றும் இவர்கள் பயிற்சி பெற அழைத்து வந்த ஜந்து ஆகியவைகளை எதிர் கொண்டு அந்த கருவியை
எடுத்து சிக்னல் அனுப்ப வேண்டும்
அதை எவ்வாறு வில்ஸ்மித் மகன் செய்கிறார் என்பதுதான் கதை
தந்தை மகன் நடுவில் ஏற்படும் பாசப் போராட்டம்தான் கதை
 Posted Image

வில் ஸ்மித் மகன் நன்றாகவே நடித்துஉள்ளார்
அப்பாவின் ஆணையை எதிர்க்கும் நேரம் அருமையான நடிப்பு
 Posted Image


அப்பாவுக்கும் மகனும் நடைபெறும் கண்டிப்பு பாசம் அரவணைப்பு என அனைத்தும் உள்ளது

இந்த படத்திற்கான torrent file இங்கு அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக