வணக்கம் நண்பர்களே
நன் தரும் இந்த லிங்கில்
சுஜாதா அவர்களின்
மெரீனா நாவலை படித்து
மகிழுங்கள்
இப்பொழுது இருக்கும் இளம் தலை முறையினர்
பற்றி மிக சரியாய் சொல்லி இருக்கும் சுஜாதா
ஒரு கொலை அதில் இருந்து தப்பிக்கும் ஒருவனை
அழகாய் காப்பாற்றி பிறகு அவனுக்கு
எப்படி தண்டனை வழங்குகிறார்
படித்து மகிழுங்கள்
நேரம்கொல்லி தொலை காட்சி தொடர்களை
சற்று பாஸ் செய்து விட்டு படித்து பாருங்கள்
மெரீனா நாவல்
வழக்கம் போல் skip add செய்து விட்டு படியுங்கள்
நான் இந்த புத்தகம் படிக்க சொல்ல காரணம்
நமது சிந்தனைகள் வளர நம் சமூகம் வளரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக