இன்று நான் தரப் போகும் புத்தகம்
நம் அனைவருக்கும் தேவையான புத்தகம்
ஆம்
பகவத்கீதை
திருக்குரான்
வேதகாமம் BIBLE
ஆம் நண்பர்களே
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும்
உங்கள் மதம் எதுவோ
அந்த நூலை டவுன்லோட் செய்து
கொள்ளுங்கள்
மதநல் இணக்கத்திற்காக
மூன்று நூல்களையும் ஒரே இடத்தில்
உள்ளது
மேலும் .rar பைல் ஆக உள்ளது
எந்த நூல் வேண்டுமோ அதை மட்டும் EXTRACT
செய்து கொள்ளுங்கள்
நன்றி லிங்க் கீழே
வழக்கம் போல் SKIP ADD கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
பைபிள் குரான் பகவத்கீதை
மேலும் இதை படிக்க இந்த பி.டி.எப். ரீடர் மூலம் படிக்கவும் வெறும்
2MB அளவு உள்ளது அடோப் றீடர் 48MB இடத்தை அடைக்கும்
ஆனால் இது சிறிது
உங்கள் வழக்கமான பி.டி.எப் ரீடர் மூலமும் படிக்கலாம்
லிங்க் கீழே
பி.டி.எப் டேபிலேட் (இங்கே அழுத்துங்கள் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக