புதன், 6 மார்ச், 2013

இலவசமாக sms அனுப்ப

இலவசமாக sms அனுப்ப 


வணக்கம் நண்பர்களே 





நாம் மொபைல் போனில் sms அனுப்பி வருகிறோம் 
ஆனால் ஆன்லைனில் இருக்கும் பொழுது 






எளிதாக sms அனுப்ப பல தளங்கள் உள்ளது 

ஆனால் உடனே அனுப்ப சில தளம் தான் உள்ளது 

அவற்றில் ஒன்றுதான்       way 2 sms







இந்த தளத்தில் பல வசதிகள் உள்ளது









உங்கள் நண்பர்கள் எண்களை சேமித்து வைத்து 
அந்த எண்களுக்கு  விரைவில் sms அனுப்பலாம் 






future sms இல் சென்று குறிப்பிட்ட நேரத்தையும் 
நாளையும் பதிந்து விட்டால் 
அந்த நாளில் அந்த நேரத்திற்க்கு sms செல்லும்

இன்னும் பல வசதிகள் உள்ளது அதனை பின்பு கூறுகிறேன் 

இந்த தளம் செல்ல 


இங்கே அழுத்தவும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக